நடிகர் விமலுடன் பிக்பாஸ் ஜூலி ரகசிய திருமணம்! பரபரப்பு தகவல்

பிக்பாஸ் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமடைந்த ஜூலி, நடிகர் விமல் அருகில் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கிடைத்த நல்ல பெயரை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஜூலி ஒட்டுமொத்தமாக கெடுத்து கொண்டார் என்பது நாம் அறிந்ததே.

பிக்பாஸுக்கு பின் விஜய் டி.வி யில் வேலை கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைந்த ஜூலி, தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஓடி விளையாடு பாப்பா என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விமலுடன் ஜூலி கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சித்தரித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் உலாவ விட்டுள்ளனர்.

பார்ப்பதற்கு உண்மை போலவே இருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விமலுடன் பிக்பாஸ் ஜூலி ரகசிய திருமணம்! பற்றிய வீடியோ தொகுப்பு கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள் மறக்காமல் நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி..

Total Page Visits: 55 - Today Page Visits: 1