டென்மார்க் நாட்டின் உள்ளூராட்சி தேர்தலில் ஈழத்தமிழன் போட்டி !

டென்மார்க் நாட்டின் உள்ளூராட்சி தேர்தலில் நிறைவுக்கு வர இன்னும் ஒரு சில தினங்கள்தான் உள்ளது.இந்நிலையில் ஈழத்தமிழர் ஒருவர் தேர்தலில் பங்குபற்றுகிறார்.

அகற்கான வேலைகளை தேர்தலுக்கான பிரச்சாரம் வேகமாகக் கொண்டுள்ளது. இவ் தேர்தல் பிரச்சாரத்தில் டென்மார்க் வாழ் ஈழத்தமிழர்களின் ஆதரவை வேண்டி நிற்கிறார்.

Facebook Comments