ஹிப் பாப் ஆதிக்கு நிச்சயதார்த்தம் பெண் யார் தெரியுமா?

சுதந்திர பாடகராக இருந்து பின்னர் பல பாடல்களை எழுதி இசையமைத்து மக்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றவர் ஹிப் ஹோப் தமிழா ஆதி, பின்னர் விஷால் மூலம் சினிமா துறைக்கு வந்து இதுவரை பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார் திடிரென இசையமைபாலரில் இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்தவர் மீசய முறுக்கு படத்தை பெரும் வெற்றி அடைய செய்தார்.

பல பிரபலங்கள் தங்களது அப்பாக்கள் மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் ஒரு சிலரே ஜெயிக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் தன்னுடைய முழு முயற்சியால் பல கஷ்டங்களை தாண்டி தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஹிப்ஹாப் ஆதி.

அண்மையில் இவர் இயக்கிய மீசைய முறுக்கு படம் வெளியாகி இளைஞர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் ஆதி மணக்கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஹிப்ஹாப் ஆதியும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இனி நான் சிங்கிள் கிடையாது என பதிவு செய்துள்ளார்.

மேலும் இன்று ஆதி நிச்சயதார்த்தம் தொடர்பாக இணையத்தில் வெளிவந்த புகைப்படங்கள் …

இவர்க்கு எப்பொழுது திருமணம் என அனைவரும் எதிர் பார்த்த நிலையில் நிச்சயத்தாற்தம் முடிந்துள்ளது பெண் யாரென்று தெரிந்து கொள்ள கிழே உள்ள வீடியோவில் பார்க்கவும்.

Total Page Visits: 96 - Today Page Visits: 2