யாழ். வலிவடக்கில் பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் இராணுவம்!- வீடியோக் காட்சியால் பரபரப்பு (Video)

யாழ். வலிவடக்கிலுள்ள பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் உல்லாச விடுதிகளில் பல்வேறு சமூக சீர்கேடுகள் நிலவுகின்றன.

செய்தியாளரின் கமராவில் எடுக்கப்பட்ட காணொளியில் இராணுவத்தின் உல்லாச விடுதியில் பெண்ணொருவர் நிற்பதும், அவர் இராணுவச் சிப்பாய்க்கு முத்தம் கொடுக்கும் காட்சியும் வெளியாகி உள்ளது.

குறித்த இராணுவ விடுதியில் நீண்டகாலமாகவே விபச்சாரம் இடம்பெற்று வந்திருக்கலாம் என பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் சமூகச் சீர்கேடுகளில் இராணுவம் ஈடுபட்டு வருகின்றமை உறுதியாகியுள்ளது.

Facebook Comments