உங்கள் இன்றைய ராசி பலன்-26/11/2017

Subscribe to our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

மன மற்றும் நன்னெறிக் கல்வியுடன் உடற்கல்வியும் தேவை. அப்போதுதான் எல்லா வகையிலும் வளர்ச்சி அமையும். ஆரோக்கியமான மனம்தான் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதை நினைவில் வைத்திடுங்கள். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். நீங்கள் கூடுதல் தாராளமாக இருந்தால் – நெருக்கமானவர்கள் உங்களிடம் வரம்புமீறி சாதக நிலை எடுப்பர். உங்கள் அன்புக்குரியவருக்கானது பயணம் உடனடி ரிசல்ட்டைத் தராது. ஆனால் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். வேலை அழுத்தத்தால் உங்கள் திருமண வாழ்க்கை சில காலமாக பாதித்து வருகிறது. ஆனல் இன்று அந்த பாதிப்பு நீங்கும்.

 

ரிஷபம் ராசிபலன்:

சில மனமகிழ் நிகழ்ச்சிக்காக சீக்கிரம் அலுவலகத்தைவிட்டு வெளியே செல்லுங்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். மனைவியுடன் உறவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மிக நல்ல நாள். ஒரு குடும்பத்தில் உறவில் இருவருமே முழுமையாக அன்புக்கும், நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கு இருவருமே தயாராக இருக்க வேண்டும். காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். இன்று உங்கள் திருமண வாழ்வுஇல் சிறிது சலிப்பு ஏற்படலாம். அதனை ஸ்வாரஸ்யமானதாக மாற்றுங்கள்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது – அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். உடல் நலமின்றி இருக்கும் உறவினரை போய்ப் பாருங்கள். உங்கள் காதல் வாழ்கை இன்று உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இன்று உங்கள் துணை நல்ல மூடில் இருப்பார். எனவே அவருடன் இணைந்து உங்கள் திருமண வாழ்வின் மிக இனிமையான நாளாக இந்த நாளை மாற்றிக்கொள்ளுங்கள்.

 

கடகம் ராசிபலன்:

வாயுக் கோளாறு உள்ள நோயாளிகள் எண்ணெய் உள்ள மற்றும் கொழுப்புச் சத்துள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். அது நோயை அதிகரிக்கும். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். தந்தை கடுமையாக நடந்து கொள்வதால் மன உளைச்சல் ஏற்படலாம். ஆனால் நிலைமையை கட்டுப்பாட்டில் வைக்க நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். இதனால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். ரொமான்ஸ் – வெளியில் செல்லுதல் மற்ரும் பார்ட்டிகள் உற்சாகமாக அமையும் ஆனால் மிகுந்த களைப்பை ஏற்படுத்தும். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். இன்று கடினமான நாள். ஆனால் பொறுமயுடனும் நிதானத்துடனும் செயல்பட்டால் தடைகளை தாண்டி வெற்றி பெறலாம்.

 

சிம்மம் ராசிபலன்:

மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். ஒரு பார்ட்டிக்கு நீங்கள் திட்டமிட்டால் சிறந்த நன்பர்களை அழையுங்கள் – உங்களை உற்சாகப்படுத்த நிறைய பேர் வருவார்கள். இன்று நீங்களும் உங்கள் காதல் துணையும் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்து காதலின் உச்சத்தை அடைவீர்கள். பயணத்தில் புதிய இடங்களை பார்ப்பீர்கள், முக்கியமானவர்களை சந்திப்பீர்கள். உங்கள் துணைவருடன் மன அழுத்தம் மிக்க உறவு ஏற்படும். நீண்டகாலம் நீடிக்கும் அளவுக்கு கருத்து வேறுபாடு ஏற்படும்.

 

கன்னி ராசிபலன்:

வீட்டில் வேலை செய்யும்போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஏதாவது பொருள்களை கவனக் குறைவாக கையாண்டால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். உங்கள் நண்பர்களின் உதவியால் நிதிப் பிரச்சினை தீர்ந்துவிடும். உங்கள் தனிப்பட்ட வாழ்வு குறித்து நண்பர்கள் நல்ல அறிவுறை வழங்குவார்கள். ஒருதலை காதலில் நேரத்தை வீணடிக்காதீர்கள். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இன்று, உங்கள் துணை உங்களை பற்றியோ அல்லது திருமணம் பற்றியோ ஏதேனும் தறாக பேசிவிடக் கூடும்.

 

துலாம் ராசிபலன்:

உங்களின் அபரிமிதமான சிந்தனை திறன், இயலாமையை எதிர்த்துப் போரிட உதவும். பாசிடிவ் சிந்தனைகளின் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சினையை நீங்கள் சமாளிக்க முடியும். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். வீட்டு விவகாரங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு வேலையை சரியாகச் செய்ய முடியாமல் பாதிக்கும். தனிப்பட்ட உறவுகள் சென்சிடிவானவை மற்றும் முக்கியமானவை செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். உங்களை சிறிது தர்ம சங்கடமான நிலைக்கு இன்று உங்கள் துணை தள்ளக்கூடும், ஆனால் பிறகு அது உங்களது நன்மைக்கே என்று உணர்வீர்கள்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

இன்று நீங்கள் ரிலாக்ஸ் செய்து நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். குடும்பத்தினரின் உதவியால் உங்கள் தேவைகள் கவனிக்கப்படும். உங்கள் அன்புக்கு உரியவரிடம் இருந்து அழைப்பு வரும் என்பதால் அருமையான நாள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள்.

 

தனுசு ராசிபலன்:

பொறாமை ஏற்படுத்தும் நடவடிக்கையால் குடும்பத்தில் சிலர் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் உங்கள் நிதானத்தை இழக்கத் தேவையில்லை. இல்லாவிட்டால் நிலைமை உங்கள் கட்டுப்பாட்டை மீறி போய்விடும். சரி செய்ய முடியாதவற்றை சமாளித்துதான் ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமயமானது. காதல் வாழ்வு வைப்ரண்டாக இருக்கும். நிலுவையில் உள்ள பிரச்சினைகளை சீக்கிரத்தில் தீர்த்திட வேண்டும். எங்கேயாவது தொடங்க வேண்டும் என உமக்குத் தெரியும் – எனவே ஆக்கபூர்வமாக சிந்தித்து இன்றைக்கே முயற்சியைத் தொடங்குங்கள். இன்று, உங்கள் துணை ஒரு முக்கியமான விஷயத்தில் உங்களுக்கு உதவி புரிவார்.

 

மகரம் ராசிபலன்:

உணர்ச்சி அதிகமாக இருக்கும் – உங்களை சுற்றியுள்ளவர்களை உங்களின் நடத்தை குழப்பும் – உடனடியாக பலனை எதிர்பார்ப்பதால் உங்களுக்கு வெறுப்பு தோன்றும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். குடும்பத்தினர் மீது எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை உணர்த்துவதற்கு வார்த்தைகளாலும், வார்த்தைகள் இல்லாத செயல்களிலும் மெசேஜ்களை வெளிப்படுத்துங்கள். மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். உங்களை சுற்றி கற்றை போல காதலும் நிரம்பியிருக்கிறது. சுற்றி பாருங்கள் அனைத்தும் பிங்க் நிறத்தில். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். திருமணத்துக்கு பிறகு காதல் சாத்தியமா என தோன்றலாம் ஆனால் இன்று நாள் முழுவது அது சாத்தியம் என உங்களுக்கு தோன்றும்.

 

கும்பம் ராசிபலன்:

அதிகம் சாப்பிடுவது, அதிக கலோரி உணவை தவிர்க்க வேண்டும். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள் – யாராவது பிரச்சினைகளுடன் உங்களை அணுகினால் – அவ்ரகைப் புறக்கணித்திடுங்கள். உங்கள் மனதை இது பாதிக்க அனுமதிக்காதீர்கள். தெளிவாகப் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே உங்கள் மனைவிக்கு நீங்கள் உணர்ச்சிகரமான ஆதரவை அளிக்க முடியும். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். உங்கள் துணையுடனான இன்ப உரையாடல் மூலம் நீங்கள் ஒருவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என இன்று தெரிந்து கொள்வீர்கள்.

 

மீனம் ராசிபலன்:

வாழ்க்கையில் சீரியஸ் தன்மையை தவிர்த்திடுங்கள். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். சகோதரி போன்ற பாசம் உங்களை ஊக்குவிக்கும். ஆனால் சச்சரவுகளால் நிதானம் இழந்துவிடக் கூடாது. ஏனென்றால் அது உங்கள் நலனைத்தான் பாதிக்கும். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.

Facebook Comments