உங்கள் இன்றைய ராசி பலன்-28/11/2017

Subscribe to our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உங்களின் அபரிமிதமான சிந்தனை திறன், இயலாமையை எதிர்த்துப் போரிட உதவும். பாசிடிவ் சிந்தனைகளின் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சினையை நீங்கள் சமாளிக்க முடியும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். மகிழ்ச்சிகரமான மாலைப் பொழுதிற்காக தங்கள் இடத்திற்கு உங்களை நண்பர்கள் அழைப்பார்கள். மனதிற்கினியவரின் கடுமையான வார்த்தைகளால் மனம் சஞ்சலப்பட்டிருக்கும். இன்று செய்யும் முதலீடு கவர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால் பார்ட்னர்களிடம் இருந்து சில எதிர்ப்புகளைப் பெறுவீர்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் துணையை நீங்கள் இன்று தவறாக நினைக்க கூடும் இதனால் நீங்கள் அப்செட்டாக இருப்பீர்கள்.

 

ரிஷபம் ராசிபலன்:

வெறுப்பு உணர்ச்சி உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்துவிடாதீர்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். குடும்ப டென்சன் உங்கள் பிரச்சினைகளை திசைதிருப்பிவிடக் கூடாது. கெட்ட நேரம் அதிகமாக பாதிக்கும். இன்றைக்கு காதலரை ஏமாற்றாதீர்கள் – பின்னர் வருத்தப்பட நேரிடும். முக்கியமான பிசினஸ் முடிவுகள் எடுக்கும்போது பிறருடைய நெருக்குதலுக்கு பணியாதீர்கள். தூரமான இடத்தில் இருந்து மாலையில் பின்பகுதியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உங்களுடன் நேரம் செலவழிக்க முடியாத வகையில் உங்கள் துணை இன்று பிசியாக இருக்க கூடும்.

 

மிதுனம் ராசிபலன்:

அழுத்தம் மற்றும் பதற்றத்தை தவிர்த்திடுங்கள். அவை உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள், ஆனால் அதிகம் தேவையாக இருக்கும். சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள்- ஏனெனில் இன்று காதலரை அது அப்செட் பண்ணாது. எல்லைகளற்றது காதல், தடைகளற்றது காதல் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் அதனை நீங்கள் அனுபவித்து உணரும் நாளிது. நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் உறவினரால் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்படலாம்.

 

கடகம் ராசிபலன்:

புகையிலை பழக்கத்தை ஒழிக்க சரியான நேரம் இது. இல்லாவிட்டால் பிற்காலத்தில் அதைக் கைவிடுவது மிகவும் கஷ்டமாகிவிடும். அது உடல் நலனுக்கு விரோதியாக இருப்பதுடன் மூளை செயல்பாட்டையும் பாதிக்கும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். உங்கள் கருத்தை சரியாகக் கூறாத காரணத்தால் பெற்றோர் உங்களை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். கருத்தை சரியாகத் தெரிவிப்பதை உறுதி செய்யுங்கள். இன்று முட்டாள்தனமான காதல் உங்களுக்கு வரலாம். பார்ட்னர்ஷிப் திட்டங்கள் பாசிடிவ் ரிசல்ட்களைவிட அதிக பிரச்சினைகளையே ஏற்படுத்தும் – உங்களை சாதகமாக மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததற்கு உங்கள் மீது உங்களுக்கே கோபம் வரும். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள்.

 

சிம்மம் ராசிபலன்:

மனைவி உங்களை உற்சாகப்படுத்துவார். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். உங்களில் சிலர் நகை அல்லது வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். உங்கள் உறவில் இது வரை இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் தீரும் அருமையான நாள் இது. திருப்திகரமான ரிசல்ட்களைப் பெற அருமையாக திட்டமிடுங்கள் – அலுவலக பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும்போது மனதில் டென்சன் இருக்கும். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். தொடர்ச்சியான ஒப்புதல் இல்லாத நிலையால் பிரச்சினை ஏற்படும். உங்கள் துணைவருடன் ஒத்துப் போக ரொம்பவும் கஷ்டப்படுவீர்கள்.

 

கன்னி ராசிபலன்:

ஆஸ்துமா நோயாளிகள் மாடியில் ஏறும்போது கவனமாக இருக்க வேண்டும். படிகளில் வேகமாக ஏற வேண்டாம். அது சுவாச பிரச்சினையை ஏற்படுத்தலாம். வேகமாக ஆழமாக மூச்சை இழுத்து விட முயற்சி செய்யவும். வேகமாக முடிவு எடுக்காதீர்கள் – குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும்போது. குடும்பத்தினர் சின்ன பிரச்சினையை பெரிதாக்குவார்கள். சரியாக அறிந்து புரிந்து கொண்ட பிறகு நட்பை ஏற்படுத்துங்கள். வேலையில் இன்னும் டென்சன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. சில சமயம், திருமண வாழ்வின் மேல் எரிச்சல் ஏற்படலாம். இன்று அப்படிப்பட்ட நாள்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் வெறுப்பைக் கொல்வதற்கு நல்லிணக்கமான இயல்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அன்பைவிட அதிக சக்திவாய்ந்தது, உடலை மிக மோசமாக பாதிக்கக் கூடியது. நல்லதைவிட கெட்டதுதான் வேகமாக வெற்றி பெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடப்பது முக்கியமானதாக இருக்கும் நாள். நீண்ட காலமாக தீராமல் உள்ள தகராறை இன்று தீர்த்திடுங்கள், நாளை என்பது மிகவும் தாமதமாக இருக்கலாம். இன்று உங்களை வெறுப்பவர் ஒருவருக்கு நீங்கள் ஒரு ஹலோ சொல்வதன் மூலம் ஆபீசில் ஒரு அருமையான மாறுதல் ஏற்படும். இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். இன்று உங்கள் தேவைகளை உங்கள் துணை நிறைவேற்ற தவறலாம். அதனால் உங்கள் மூட் பாதிக்கும்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமானது. ஆனால் அதிகமான சாப்பாடு மற்றும் பானங்களில் கவனமாக இருக்கவும். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட துணைவர் உங்களை ஊக்குவிப்பார். மற்ற கெட்ட பழக்கங்களையும் விட்டொழிக்க இது சரியான நேரம். இரும்பு சூடாக இருக்கும்போதே தட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காதல் தேவன் உங்கள் மீது காதல் கணையை வீச போகிறார். உங்களை சுற்றி நடப்பதை கவனித்து செயல்பட வேண்டியது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால் -நிச்சயமாக வெற்றி உங்களுக்கே. முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்கள் துணையின் உள்ளதின் அழகு இன்று உங்களால் உணரப்படும்.

 

தனுசு ராசிபலன்:

குடும்பத்தினரை நியாயமற்ற வகையில் நடத்துவது, சூழ்நிலையைக் கெடுத்துவிடும். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி மற்றவர்களை நீங்கள் நடத்த வேண்டும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும். ஆனந்தத்தைத் தருவதாலும், முந்தைய தவறுகளை மன்னிப்பதாலும் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவீர்கள். இன்று ஆபீசில் சிறிது கடினமான நாள் போல் தோன்றுகிறது. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். உங்கள் வாழ்க்கை துணை நொடிப்பொழுதில் உங்கள் வேதனைகள் அனைத்தையும் தீர்த்து விடுவார்.

 

மகரம் ராசிபலன்:

ஒவ்வொருவரும் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அதில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்துபவராக செயல்படுவீர்கள். நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க, எல்லோரின் கருத்துகளையும் காது கொடுத்து கேளுங்கள். காதலருடன் வெளியில் செல்லும்போது ஒரிஜினல் தோற்றம் மற்றும் நடத்தையுடன் இருங்கள். சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கையாளும் விதம் உங்களுடன் பணிபுரியும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம் – ஆனால் உங்களிடம் சொல்ல மாட்டார்கள் – நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்காவிட்டால் – நீங்கள் அதை ஆய்வு செய்து பிளான்களை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். உங்கள் களிப்பான திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள்.

 

கும்பம் ராசிபலன்:

முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். வீட்டில் சடங்குகள் நடத்தப்படும். இன்று உங்கள் மனதிற்கு இனியவரின் மனநிலையை மாற்ற பரிசுகளும் / அன்பளிப்பும் எதுவும் உதவாது. இன்று செய்யும் முதலீடு கவர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால் பார்ட்னர்களிடம் இருந்து சில எதிர்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் மனதில் பட்டதை சொல்வதற்குப் பயப்படாதீர்கள். உங்கள் துணை இன்று சிறிது வித்யாசமாக நடந்து கொள்வார். அது உங்களை காயப்படுத்தும்.

 

மீனம் ராசிபலன்:

மாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். பக்கத்து வீட்டாருடன் வாய்த்தகராறு உங்கள் மனநிலையை பாதிக்கும். ஆனால் நிதானத்தை இழந்துவிடாதீர்கள். ஏனெனில் அது நிலைமை மேலும் மோசமாக்கும். நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், உங்களுடன் யாருமே தகராறு செய்ய முடியாது. நல்லுறவு பராமரிக்க முயற்சி செய்யுங்கள். கருத்து வேறுபாடுகளால் தனிப்பட்ட உறவு உடையலாம். வேலையை பற்றி கவலை படுவதால் எந்த பயனும் வாழ்க்கை விலை மதிப்பற்றது. இன்று உங்களின் பொறுமயை சோதிக்கும் நிலை ஏற்படலாம்.. நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். இன்று உங்களிடையே வாக்குவாதம் நடக்க கூடும்.

Facebook Comments