நாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் நீரை விட்டு துள்ளிக் குதித்த அற்புத காட்சி – வைரல் வீடியோ

பொதுவாக மீன்கள் நீரிலிருந்து துள்ளிக் குதிக்கும் காட்சியைப் பார்க்க அத்தனை பரவசமாக இருக்கும்.சில மீன்கள் இயல்பாகவே அவ்வப்போது நீரிலிருந்து துள்ளிக் குதிக்கும்.சில மீன்கள் மகிழ்ச்சியாக விளையாடும் நேரத்தில் தான் நீரிலிருந்து துள்ளிக் குதிக்கும்.

Craig Capehart என்ற Scuba Diving Player அவரது மூன்று நண்பர்களுடன் சவுத் ஆப்ரிக்காவின்,Eastern Cape Province ல் உள்ள இந்திய பெருங்கடல் பகுதிக்கு Sardine மீன்களை பிடிப்பதற்காக சென்று இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக நாற்பதாயிரம் கிலோ எடையுள்ள ஹம்பக் வகை திமிங்கலம் ஒன்று அதன் குட்டியுடன் நீரில் துள்ளிக் குதித்து விளையாடும் காட்சி அவர்களுக்கு கிடைத்துள்ளது.அப்போது அந்த பெரிய ஹம்பக் வகை திமிங்கலம் நீரிலிருந்து அதன் முழு உடலும் வெளியே தெரியும் படி துள்ளிக் குதித்து விளையாடியுள்ளது.

இதுவரையில் இந்த மாதிரி நீரில் இருந்து உடல் முழுவதும் வெளியே தெரியும்படி ஹம்பக் வகை திமிங்கலம் துள்ளிக் குதிக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டதில்லை. இதுவரையில் டால்பின் , சுறாக்கள் ஆகியவை நீரிலிருந்து வெளியே துள்ளிக் குதிக்கும் காட்சிகள் உள்ளன. ஆனால் ஹம்பக் வகை திமிங்கலம் பொறுத்தவரையில் இது தான் முதல் பதிவு.

A tourist caught the most incredible footage of a 40 Ton Humpback Whale playing next to their boat, leaping entirely out of the water.

It was a rare clear, crisp, cold, winter day offshore Mbotyi in Pondoland, Eastern Cape province in South Africa.Craig Capehart and three other SCUBA divers were in a small “rubber duck” inflatable boat. Clive was the captain, Carlos divemaster and Levi was the deckhand.They were tracking sardines during the annual world famous “South African Sardine Run”, a mass migration of pilchard fish up the east coast of Africa.

And even though they were searching for the fish, they were actually more interested in the predators they attract. Hungry bottlenose and common dolphins herd the long line of small sardines into compact groups called “bait balls”. Once a ball is formed, a feeding frenzy ensues. Dolphins, sharks, and birds feast on the dense pack of small fish, a magnificent sight to see.

Total Page Visits: 223 - Today Page Visits: 2