வாகனங்கள் எல்லாம் எவ்வளவு பாவம் என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள் !

Advertisement

வாகனங்களில் அவற்றின் கொள்ளளவைக் காட்டிலும் அளவுக்கு அதிகமாக பொருட்கள் ஏற்றும் பழக்கம் உலகம் முழுவதும் காணப்படுகின்றது. பயணச் செலவை குறைப்பதற்காக சிலர் இந்த மாதிரி அதிக சுமை ஏற்றும் செயல்களில் ஈடுபடுகின்றனர். இது ஒரு வகை சிக்கன நடிவடிக்கையாக இருந்தாலும் இதில் ஆபத்தும் நிறைந்துள்ளது. மேலும் இது சாலையில் செல்லும் பிற வாகனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.

இவ்வாறு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக சுமை ஏற்றப்பட்டுள்ள காட்சிகளை இந்த புகைப்படங்களில் காணலாம்.

படம் #1

படம் #2

படம் #3

படம் #4

படம் #5

படம் #6

படம் #7

படம் #8

படம் #9

படம் #10

படம் #11

படம் #12

படம் #13

படம் #14

படம் #15

படம் #16

“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்பதை போல சிலர் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை பார்த்து இருக்கலாம்.இது ஒரு வகை திறமையாக இருந்தாலும் எல்லோராலும் ஒரே நேரத்தில் பல வேலைகளை சிறப்பாக செய்ய இயலாது.ஒரே நேரத்தில் பல வேலை என்பது கடமைக்கு இருப்பதுடன் சில நேரத்தில் நகைச்சுவையாகவும் இருப்பதைக் காணலாம்.

இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவர்களின் 15 புகைப்படங்களை பின்வருமாறு பார்க்கலாம்.

படம் #1

படம் #2

படம் #3

படம் #4

படம் #5

படம் #6

படம் #7

படம் #8

படம் #9

படம் #10

படம் #11

படம் #12

படம் #13

படம் #14

படம் #15

Facebook Comments
Total Page Visits: 2 - Today Page Visits: 2