உங்களுக்கு ஏன் தமிழர்களை அவ்வளவு புடிக்கும் – தோனி கூறிய அசால்ட்டான பதில்!

உங்களுக்கு ஏன் தமிழர்களை அவ்வளவு புடிக்கும் – தோனி கூறிய அசால்ட்டான பதில்!

தோனி 2003 ம் ஆண்டு முதல் இந்திய அணியில் விளையாடி வருகிறரர், அவர் இந்திய அணியில் இடம் பெறுவதற்கும் அந்த இடத்தை தக்கவைக்க போராடிய போரட்டங்களும் பல. அவற்றை அவரது வாழ்கையை தழுவிய படமான m.s dhoni untold storyஇல் பார்த்தோம்.

இருபது ஓவர் போட்டிகள்

2007ஆம் ஆண்டு நடந்த இருபது ஓவர் உலக கோப்பை வென்ற பிறகு அனைவரது பார்வையும் தோனியின் பக்கம் திரும்பியது, அவர் அனைவரது பார்வையிலும் சிறந்த கேப்டனாக பார்கபட்டார்.அப்பொழுது இருந்து இருபது ஓவர் கிரிக்கெட் பிரபலம் அடைந்தது இது இந்தியர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ipl இந்தியாவில் இடம் பெற்றது அனைவரது எதிர்பார்ப்புக்கும் இடையில் தோனி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இடம் பெற்றார் அபொழுது இருந்தே தமிழக மக்களுக்கு தோனி மீது பெரிய நம்பிக்கை வந்தது. அது மட்டும் இல்லாமல் எங்க தல தோனி என்று செல்லமாக அழைக்க பட்டார்.

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம்

அது மட்டுமல்லாமல் சென்னை பிட்ச் என்றால் போதும் தோனியின் பேட் ருத்ரா தாண்டவம் ஆட ஆரம்பிக்கும்.இதுவரை தோனி சென்னை பிட்சில் குறைந்த ஸ்கோர் அடித்தது எதோ ஒரு இரண்டு விளையாட்டுகளில் மட்டுமே. கடந்த எட்டு ஆண்டுகளாக தோனி சென்னைகாக விளையாடிவருகிறார் . சென்னை அணி விளையாடிய அனைத்து சீசன்களிலும் சிறந்த இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து வகையான கிரிக்கெட் ரசிகர்களுக்கும் விருந்தளித்தது.

கடந்த பல வருடங்களாக சென்னை அணிக்காக விளையாடிய தோனி அடிக்கடி சென்னை என்னுடைய இன்னொரு தாய் வீடு என்று கூறி உள்ளார்.அஸ்வின் கடந்த பல வருடங்களாக தோனியின் தலைமையில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது அவரிடமும் சென்னை எனக்கு பிடித்த இடம் என்றும் இங்கு நான் விளையாடும் போது மக்கள் கொடுக்கும் ஆரவாரத்திற்கு அளவில்லாமல் சந்தோசபடுவதாக பல முறை கூறியுள்ளார் .கடந்த முறை ஆஸ்திரேலியா இந்திய மண்ணில் வந்து விளையாடியது அதில் முதல் போட்டி சென்னை மைதானத்தில் நடந்தது அதில் தோனி களமிறங்கியபோது நம் தமிழர்கள் கொடுத்த ஆரவாரம் அவருக்கு மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்து அவர் நல்ல ரன் எடுக்க உறுதுணையாக அமைந்தது அது மட்டும்மல்லாமல் பல வருடங்களுக்கு பிறகு தோனியை எங்கள் மண்ணில் பார்த்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் ரசிகர்கள்இருந்தனர்.

லவ் தமிழ் மக்கள்

இதனிடையே newzeland இடைய இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.அதற்கு முன்பு தோனியிடம் உங்கள் csk அணி அடுத்த வருடம் களமிறங்குமா என்ற கேள்விக்கு தோனி அதைத்தான் நானும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன் மீண்டும் எங்கள் மண்ணில் விளையாடுவது எனக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுக்கும் என கூறியுள்ளார் . அது மட்டுமல்லாமல் தமிழர்களின் எதிர்பார்ப்பை இந்த வருட csk அணி பூர்த்தி செய்யுமா என்ற கேள்விக்கு , கண்டிப்பாக இந்த வருடம் எங்களது சிறப்பான பங்களிப்பு csk அணிக்காக உள்ளது என கூறியுள்ளார்.

நிருபர் கேட்ட முக்கியமான கேள்விக்கு தோனி கூறியதாவது, இந்த வருடமும் csk அணித்தலைவராக நீங்கள் விளையாட ரசிகர்கள் ஆர்வபடுவதாக கூறினார் அதற்கு தோனி, அணி தலைமை முடிவு இறுதியாக இருக்கும் எனவும் எனக்கு தனிப்பட்ட முறையில் கேப்டனாக விளையாடுவதில் விருப்பம் இல்லை எனவும் கூறினார் .

திரும்பும் சென்னை சூப்பர் கிங்க்ஸ்

எது எப்படியோ csk அணி 2018ஆம் ஆண்டு களமிறங்குவது உருதியாகயுள்ளது. நம்ம தல தோனிக்க விசில் அடிக்க தமிழர்களும் தயாராக உள்ளோம்.

Total Page Visits: 108 - Today Page Visits: 2