உங்கள் இன்றைய ராசி பலன்-30/12/2017

Advertisement

Subscribe to our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்த சீரியசாக முயற்சி செய்யுங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். சிலருக்கு – குடும்பத்தில் புதிய வரவு கொண்டாட்டம் மற்றும் பார்ட்டிக்கான நேரமாக அமையும். சிறிய வேறுபாடுகள் எழலாம் என்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள் கேட்க விரும்பாத ஒரு விஷயத்தை உங்கள் துணை இன்று உங்களிடம் சொல்லக்கூடும்.

 

ரிஷபம் ராசிபலன்:

தவிர்க்க முடியாத சில சூழ்நிலையில் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்க முயற்சி செய்ய வேம்டும். நிலைமை சமாளிக்க உடனடியாக ரியாக்ட் பண்ணக் கூடாது. நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். வீட்டில் நிலவும் சூழ்நிலையால் நீங்கள் அப்செட் ஆகலாம். உங்கள் அன்புக்குரியவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். வாக்குவாதம், கருத்து வேறுபாடு ஆகியவை நிறைந்த நாள், இதனால் உங்கள் திருமண வாழ்க்கை பாதிக்கலாம்.

 

மிதுனம் ராசிபலன்:

சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். வேலைகளை முடிக்க நீங்கள் முயற்சி செய்வதால் மனநிலை மற்றும் திட்டங்களில் மாறுபாடு ஆதிக்கம் செலுத்தும். முறையற்ற எதிலும் ஈடுபடாதீர்கள். அது உங்களை பிரச்சினையில் மாட்டிவிடும். இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். உங்கள் துணையால் நீங்கள் காயப்பட கூடும்.

 

கடகம் ராசிபலன்:

அதிக உற்சாகமாக இருந்தாலும், இன்று உங்களுடன் இருக்க முடியாமல் போனவருக்காக வருந்துவீர்கள். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். உபரியாக கிடைத்த நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுங்கள் – அதற்காக வழக்கத்தைவிட கொஞ்சம் மாறியும்கூட போகலாம். உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்கள் நடமாடும் ஏஞ்சலாக மாறும் நாளிது. அந்த இனிமையை தருணத்தை உணர்ந்து மகிழுங்கள். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. இன்று உங்கள் மண வாழ்வின் மிக வண்ணமயமான நாள்.

 

சிம்மம் ராசிபலன்:

நிலைமை உங்கள் ஆதிக்கத்தில் வரும்போது கவலை மறைந்துவிடும். சோப்பு நுரையில் உள்ள குமிழ் தொட்டவுடன் உடைவதைப் போவ இந்தக் கவலையும் உடனே மறையக் கூடியது என்பதை புரிந்து கொள்வீர்கள். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது முக்கியம். காதல் விவகாரம் பற்றி டமாரம் அடிக்க வேண்டாம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணை இன்று உங்கள் தேவையை நிராகரிக்க கூடும். இதனால் நீங்கள் கோபமடையலாம்.

 

கன்னி ராசிபலன்:

இன்று சக்தி நிரம்பி இருப்பீர்கள் – நீங்கள் எதைச் செய்தாலும் – வழக்கத்தைவிட பாதி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள். உங்கள் செயல்கள் அன்பு மற்றும் ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது. உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் – அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. நகைச்சுவையாக பேசிக்கொண்டிருக்கும் போது பழைய விஷயத்தை பேசுவதால் வாக்குவாதம் ஏற்படலாம்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் உணர்வுகளை, குறிப்பாக கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். உங்கள் அக்கறையற்ற போக்கால் பெற்றோர் கவலைப்படுவார்கள். எந்தவொரு புதிய பிராஜெக்டையும் தொடங்குவதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். காதலர்கள் குடும்ப உணர்வுகள் பற்றி அதிகம் கவலைப்படுவார்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்கள் துணை மேலும் அதிகமாக உங்கள் காதல் வசப்பட வைக்க செய்வார்கள்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

கவனமாக வண்டி ஓட்டவும், குறிப்பாக இரவு தாமதமான நேரத்தில் பயணம் செய்யும்போது. சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். உங்கள் இதயம் மற்றும் மனதில் ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் பணிவுடனும் சார்மிங்காகவும் இருங்கள். உங்கள் சார்மிங் மந்திரத்தின் ரகசியம் மிக சிலருக்கு மட்டுமே தெரியும். சண்டையும் செக்சும் மட்டுமே திருமண வாழ்க்கை என சிலர் நினைக்கலாம். ஆனால் இன்று அனைதுமே உங்களை பொறுத்தமட்டில் இனிமை தான்.

 

தனுசு ராசிபலன்:

உங்களுக்கு எது நல்லது என்று உங்களுக்குத்தான் தெரியும் – எனவே வலுவாக தைரியமாக இருந்து விரைந்து முடிவெடுங்கள். விளைவு எதுவாக இருந்தாலும் ஏற்க தயாராக இருங்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். உங்கள் குழந்தைக்கு பரிசளிக்கும் விழாவுக்கான அழைப்பிதழ் மகிழ்ச்சிக்கான காரணமாக இருக்கலாம். குழந்தை உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வதால் உங்களின் கனவு நனவு ஆவதை நீங்கள் காணலாம். காதலருடன் பழிவாங்கும் வகையில்நடந்து கொள்வதால் எந்தப் பலனும் கிடைக்காது – மாறாக நீங்கள் அமைதியாக இருந்து காதலர் மீதுள்ள உண்மையான உணர்வை விளக்க வேண்டும். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். உங்கள் துணை உங்கள் திட்டம் அல்லது ப்ராஜெக்ட்டை பாதிப்படைய செய்யலாம். பொறுமை இழக்காதீர்கள்.

 

மகரம் ராசிபலன்:

அளவுக்கு மிஞ்சிய உற்சாகமும், பேரார்வமும் உங்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். இதைத் தவிர்க்க உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். உடனடியாக தேவைப்படாத பொருட்களுக்காக செலவு செய்வதன் மூலம் உங்கள் துணைவரை அப்செட் செய்வீர்கள். உணர்ச்சியைக் கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் காதல் விவகாரத்தை சிக்கலாக்கிவிடலாம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணை உங்கள் மேல் அக்கரை காட்டுவதில்லை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நாளின் முடிவில் உங்களுக்காக அவர் ஏதோ ப்ளான் செய்து வருகிறார் என தெரிய வரும்.

 

கும்பம் ராசிபலன்:

அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். பழைய உறவினர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை வைப்பார்கள். உங்கள் கண்கள் பிரகாசமாக உள்ளன. காதலரின் இரவையும் அது வெளிச்சமாக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இன்று, மீண்டும் இன்னொரு முறை உங்கள் துணை மேல் காதல் வசப்படுவீர்கள்.

 

மீனம் ராசிபலன்:

உங்களின் கடுமையான நடத்தையால் நண்பருக்கு சில பிரச்சினை ஏற்படலாம். எதிர்பாராத திடீர் செலவு பண நெருக்கடியை ஏற்படுத்தும். நீங்கள் எப்போதும் நம்பியவர் உங்களிடம் மிக நேர்மையாக இல்லை என்பதை அறியும்போது இன்று மிகவும் கவலைப்படுவீர்கள். உங்கள் நண்பரை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்திக்கப் போகிறோம் என்ன எண்ணம், இதயத் துடிப்பை அதிகரிக்கும். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். பழைய சுவையான அனுபவங்களை இன்று அசை போட்டு மீண்டும் உங்கள் துணையுடன் இன்பமாக பொழுதை கழிப்பீர்கள்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan (December 16 – December 22 )

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan (December 16 – December 22)

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan ( December 16 – December 22)

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan ( December 16 – December 22)

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan ( December 16 – December 22)

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan ( December 16 – December 22 )

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan (December 16 – December 22)

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan ( December 16 – December 22)

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan ( December 16 – December 22 )

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan ( December 16 – December 22)

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan (December 16 – December 22 )

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan ( December 16 – December 22 )

Facebook Comments
Total Page Visits: 3 - Today Page Visits: 1