உங்கள் இன்றைய ராசி பலன்-31/12/2017

Subscribe to our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உடல்நலம் குறித்த பிரச்சினைகள் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் – அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். சமூக நிகழ்ச்சிகள் ஜாலியாக இருக்கும். ஆனால் மற்றவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். காதலிலேயே எப்பொதும் மூழ்கியிருப்பவர்களுக்கு மட்டுமே காதலின் இசை கேட்கும். இன்று அந்த இசையை கேட்டு இந்த உலகில் உள்ள மற்ற எல்லா பாடல்களையும் மறந்துவிடுவீர்கள். இன்று நீங்கள் ஒரு நட்சத்திரம் என்பதைப் போல நடந்து கொள்ளுங்கள் – ஆனால் பாராட்டக் கூடிய விஷயங்களுக்கு மட்டும். உங்களுக்கும் துணைவருக்கும் இடையில் நிச்சயமாக நம்பிக்கை குறைவு ஏற்படும். இது திருமணத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.

 

ரிஷபம் ராசிபலன்:

ஓய்வை அனுபவிக்கப் போகிறீர்கள். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. நண்பர்கள் மாலையில் உற்சாகமாக ஏதாவது திட்டமிடுவதால் உங்கள் நாளை பிரகாசமாக்குவார்கள். காதலில் இன்று உங்களுக்கு மிக அதிர்ஷ்டமான நாள். உங்கள் நீண்ட நாள் ஆசையை உங்கள் துணை இன்று சர்ப்ரைசாக நிறைவேற்றுவார். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்கள் திருமண வாழ்வின் ஒரு இனிமையான அத்தியாயம் இன்று தொடங்கும்.

 

மிதுனம் ராசிபலன்:

தாயாகப் போகும் பெண்கள் விசேஷ கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது – ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். உங்களை மகிழ்வாக வைக்கும் செயல்களைச் செய்யுங்கள். ஆனால் மற்றவர்களின் விஷயங்களில் இருந்து தள்ளியே இருங்கள். இன்று காதல் பேரின்பத்தில் மூழ்கி இன்பமடைந்ததை எண்ணி களிப்புறும் நாளாகும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இன்று உங்கள் துணை ஒரு அழகான சர்ப்ரைசை உங்களுக்கு அளிப்பார்.

 

கடகம் ராசிபலன்:

பலவீனமான உடல் மனதை பாதிக்கும் என்பதால், சக்தியை மீண்டும் பெற முழு ஓய்வெடுங்கள். உங்களிடம் வலு உள்ளது, மனம்தான் குறைபாடு என்பதால், உங்கள் உண்மையான திறமையை நீங்கள் உணர வேண்டும். சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். வீட்டு சூழ்நிலையில் சாதகமான சில மாற்றங்களை செய்வீர்கள். உங்கள் அன்புக்குரியவர் ரொம்ப பிகு பண்ணுவதால் இன்று உங்களுக்கு ரொமான்ஸ் சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். இன்று அதிகமாக உண்ட்தலோ அல்லது குடித்த்தாலோ உங்களின் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்படலாம்.

 

சிம்மம் ராசிபலன்:

உங்கள் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்த உதவும் செயல்களை நீங்கள் செய்ய வேண்டும். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் தேவைக்கு அதிகமாக நண்பர்கள் தலையிடுவார்கள். இன்றைக்கு உங்கள் காதலர் அவசியமற்ற கோரிக்கைகளை வைப்பதற்கு அனுமதிக்காதீர்கள். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். கோபத்தினால் சந்தேகம் தோன்றலாம் ஆனல் அது தவறென்று உங்களுக்கு தெரியும். இருந்தாலும் உங்கள் பந்தத்தின் மேல் சந்தேகம் தோன்றக்கூடும்.

 

கன்னி ராசிபலன்:

வேலைக்கு நடுவே ரிலாக்ஸ் செய்ய முயற்சி செய்யுங்கள். இரவு தாமதம் செய்வதை தவிர்த்திடுங்கள். பணத்தைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கையும் கவனமும் தேவை என்பதுதான் இன்றைய வார்த்தைகளாக இருக்கிறது. உணர்வுப்பூர்வமாக உத்தரவாதம் தேடுபவர்களுக்கு முதியவர்கள் உதவிக்கு வருவார்கள். ரொமான்ஸ் – வெளியில் செல்லுதல் மற்ரும் பார்ட்டிகள் உற்சாகமாக அமையும் ஆனால் மிகுந்த களைப்பை ஏற்படுத்தும். வாழ்வில் இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் நடப்பதற்கு நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தால் – நிச்சயமாக சிறிது ரிலீப் கிடைக்கும். உங்கள் வேலையில் தொய்வு ஏற்படுவதால் உங்கள் சீனியர் கண்டிப்புடன் இன்று நடந்து கொள்வார்.

 

துலாம் ராசிபலன்:

இன்றைய பொழுதுபோக்கில் விளையாட்டுகளும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்பத்தில் நெருக்கமான ஒருவர் உங்களை பொறாமை மற்றும் எரிச்சல் அடையச் செய்யலாம் – மாறாக நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். ரொமான்சுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குறுகிய நேரம்தான் இருக்கும். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். வேலையில் இன்று நீங்கள் பாராட்டுக்களை இன்று பெறலாம்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

வாழ்க்கையில் தாராளமான மனப்போக்கை உருவாக்குங்கள். உங்கள் வாழ்க்கை நிலைமைகள் பற்றி புகார் சொல்லுவதும் மனம் உடைந்து போவதும் எந்தப் பயனையும் தராது. பிச்சைக்காரனைப் போன்ற சிந்தனைதான் வாழ்வின் நறுமணத்தை அழித்து, போதும் என்ற எண்ணத்துடன் வாழ்வதையும் அழிக்கிறது. மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்தால், இன்று நிதியிழப்பு வரும் வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் ஆதரவளித்து உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தை தூக்கிவிடுவார்கள். சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள்- ஏனெனில் உங்கள் காதலர் இன்று கணிக்க முடியாத மனநிலையில் இருப்பார். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று உங்கள் துணை தனது இனிமையான பக்கத்தை காட்டுவார்.

 

தனுசு ராசிபலன்:

உங்கள் மகிழ்ச்சிக்கு பய உணர்ச்சி ஊறாக இருக்கும். நம் சொந்த எண்ணங்கள் மறறும் கற்பனைகளின் பலன்தான் அது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது உடனடியாக உங்களைக் கொல்கிறது – வாழ்வில் ஆனந்தத்தை கெடுத்து திறமையை பாதிக்கிறது – எனவே உங்களை கோழையாக ஆக்கிவிடுவதற்கு முன்பு, முளையிலேயே கிள்ளிவிடுங்கள். பண லாபத்தைத் தரும் அறிவுப்பூர்வமான புதிய ஐடியாக்கள் சொல்வீர்கள். புதிய முதலீடுகள் என்று வந்தால் சுதந்திரமாக இருந்து நீங்களே முடிவெடுங்கள். நீங்கள் பகிர்ந்து கொண்ட நல்ல நேரங்களை நினைவுபடுத்துவதன் மூலம் நட்பை புதுப்பித்துக் கொள்வதற்கான நேரம். வேறொருவருக்கு நீங்கள் செய்த உதவிக்கு பாராட்டு அல்லது பரிசு கிடைத்ததால் இன்று நீங்கள் ஸ்பாட்லைட்டில் இருப்பீர்கள். னீங்கள் திருமண பந்த்துத்துக்குள் நுழயும் முன் எடுத்துக்கொண்ட உறுதி மொழிகள் அனைத்தும் நிஜமாக கூடும். உங்கள் துணை உங்கள் உயிரில் கலந்தவர்.

 

மகரம் ராசிபலன்:

உங்கள் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வரலாம் – அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும். காதல் இன்று குறைந்த உற்சாகத்துடன் இருக்கும். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். இன்று உங்கள் திருமண வாழ்வின் கடினமான நாளாகும்.

 

கும்பம் ராசிபலன்:

உங்களின் அபரிமிதமான சிந்தனை திறன், இயலாமையை எதிர்த்துப் போரிட உதவும். பாசிடிவ் சிந்தனைகளின் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சினையை நீங்கள் சமாளிக்க முடியும். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். ஆனந்தத்தை தருவதற்கு துணைவர் முயற்சி எடுக்கும்போது நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்கும். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. வேலை அழுத்தத்தால் உங்கள் திருமண வாழ்க்கை சில காலமாக பாதித்து வருகிறது. ஆனல் இன்று அந்த பாதிப்பு நீங்கும்.

 

மீனம் ராசிபலன்:

மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பொய்யான தகவல் கிடைக்கலாம். மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். குடும்பத்தில் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் காதலருடன் வெளியில் செல்லும்போது ஒரிஜினல் தோற்றம் மற்றும் நடத்தையுடன் இருங்கள். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். இன்று பழைய துன்ப நிகழ்வுகளை மறந்து இன்பமான நாட்களை எண்ணி நீங்கள் இருவரும் கொஞ்சி மகிழ்வீர்கள்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan (December 16 – December 22 )

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan (December 16 – December 22)

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan ( December 16 – December 22)

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan ( December 16 – December 22)

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan ( December 16 – December 22)

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan ( December 16 – December 22 )

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan (December 16 – December 22)

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan ( December 16 – December 22)

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan ( December 16 – December 22 )

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan ( December 16 – December 22)

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan (December 16 – December 22 )

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan ( December 16 – December 22 )

Facebook Comments