இளையதளபதி விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Subscribe to our YouTube Channel

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடித்தவர் தான் நடிகர் இளையதளபதி விஜய்.இவரைப் பற்றிய பல தகவல்கள் அனைவருக்கும் தெரிந்திருந்திருக்கும். ஆனால் இன்றைய வரைக்கும் இவரது சொத்து மதிப்பு என்னவென்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

விஜய்யின் வீடு சென்னையில் சாலிகிராமத்தில் உள்ளது. மிகவும் ஆடம்பரமாக காணப்படும் இந்த வீட்டின் மதிப்பு 5 கோடிக்கு மேல் இருக்குமாம். இதுமட்டுமல்லாமல் விஜய்க்கு நீலாங்கரையிலும் ஒரு பீச் ஹவுஸ் இருக்கிறது.

இது ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரை சந்திக்க சென்ற இடத்தில் அவரது பீச் ஹவுஸை பார்த்த விஜய் தானும் இப்படியொரு பீச் ஹவுஸை கட்டியுள்ளார். இதன் விலையும் பல கோடிகள் இருக்குமாம்.

மேலும் விஜய் 4 ஆடம்பர கார்கள் வைத்திருக்கிறார். இதன் மதிப்பு 8 கோடி இருக்குமாம்!.. பிரபல நகைக்கடை விளம்பரத்திலும் பிராண்ட் அம்பாஸ்டராகவும், 3 திருமண மஹால்களுக்கு சொந்தக்காரராகவும் இருக்கிறார்.விஜய்யின் மொத்த சொத்த மதிப்பு எவ்வளவுனு பார்த்தால் சராசரி 420 கோடி இருக்குமாம்!… என்னங்க கேட்டதுமே தலைசுற்றுதா?

இந்த வார ஹாட் சினிமா செய்திகள்

மெர்சல் படத்தினால் பிரச்னைகள் வரும் என எதிர்பார்த்த விஜய்

“மெர்சல் படத்தினால் பிரச்னைகள் வரும் என தெரிந்தே தான் நடித்தேன்” என நடிகர் விஜய் கூறியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேநேரத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி திட்டம் குறித்த வசனங்கள் இடம்பெற்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால், இந்த சர்ச்சைகள் படத்துக்கான விளம்பரமாக அமைந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நேற்று (ஜனவரி 13) சென்னையில் விகடன் விருது வழங்கும் விழாவில் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருது, ‘மெர்சல்’ படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு வழங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் விஜய்க்கு இந்த விருதை வழங்கினார்.

அப்போது பேசிய விஜய், “தமிழர் கலாசாரம் குறித்த ஒரு படத்தில் நடித்து அதற்கு இந்தத் தமிழர் திருநாளில் விருது கிடைத்ததற்கு ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன். மெர்சல் படத்தினால் பிரச்னைகள் வரும் என எனக்கு முன்பே தெரியும். அவசியம் காரணமாகவே மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன். இந்தப் படத்துக்கு எதிர்ப்பு வந்த நிலையில், எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

நான் சிம்புவை காதலிக்கிறேன் – தெறிக்கவிட்ட ஓவியா ! அதிர்ச்சியில் ரசிகர்கள்! வீடியோ

சிம்பு ஓவியா திருமணம் செய்து கொண்டார்கள் என இணையத்தில் வந்த வதந்தியை தொடர்ந்து அது உண்மை அல்ல போட்டோ ஷாப் கொண்டு எடிட் செய்ய பட்ட வீடியோ என்ற உண்மை பின்னர் தெரிய வந்தது . அதனை தொடர்ந்து இருவரும் எந்த பதிலையும் அளிக்க வில்லை ஆனால் இப்பொழுது விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா ஆமாம் நானும் சிம்புவும் காதலிக்கிறோம் என்று கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் . கிழே வீடியோ கொடுக்க பட்டுள்ளது கிளிக் செய்து பாருங்கள்.

நான் சிம்புவை காதலிக்கிறேன் – Video

Inga enna solludhu.. Simbu Simbu nu Solludhu.. 🙂 #அழகியஓவியா

Inga enna solludhu.. Simbu Simbu nu Solludhu.. 🙂 #அழகியஓவியா – ஞாயிறு காலை 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #AzhagiyaOviya

Opslået af Vijay Television på 11. januar 2018

இரவில் நடிகை ஓவியா செய்த வேலை- வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஆச்சரியம்

கடந்த வருடம் நாயகிகளில் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டது நடிகை ஓவியா தான். பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியே அதற்கு காரணம், அதில் அவருடைய உண்மையான சுபாவத்தை பார்த்த ரசிகர்கள் அவர் மீது அத்தனை அன்பு காட்டினர்.இப்போதும் ஓவியா எங்கு சென்றாலும் ஓவியா ஓவியா என்று சொல்லாதே ரசிகரே இல்லை.

இந்த நிலையில் ஓவியா தன்னுடைய ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு இரவு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அங்கு அவர்களுடன் புகைப்படம் எடுத்தது மட்டும் இல்லாமல் சின்ன குழந்தையையும் தூக்கிக் கொண்டு விளையாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை ஓவியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் ஓவியா. இதனால் தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்பும் கிடைத்துவருகிறது.

ஓவியா பிறந்த ஊர் திருஷ்சூர். இங்கு அவருக்கு ஒரு சொந்த வீடு உள்ளது. அதன் மதிப்பு மட்டும் சுமார் 2 கோடி இருக்குமாம்.அதுபோக இவரிடம் 2 கார்கள் உள்ளது. கல்லூரியில் படிக்கும் போதிருந்தே இவர் மாடலிங் துறையில் இருப்பதால் அதில் வரும் வருமானம் தனி.

பிக்பாஸிற்கு பிறகு இவருக்கு பல படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார். இதனால் இவரது சம்பளத்தை மேலும் உயர்த்தியுள்ளார். மேலும் பல விளம்பரங்களில் நடித்துவரும் வருமானம் தனி.இவரது சொத்து மதிப்பு 7 கோடி வரை இருக்கும் என கூறுகின்றனர்.

ஓவியா மார்க்கெட் வேற லெவல் 2018

பிக் பாஸுக்குப் பிறகு வந்து குவிந்த பட வாய்ப்புகளைப் பொறுமையாகத் தேர்ந்தெடுக்கிறார் ஓவியா. ராகவா லாரன்ஸோடு காஞ்சனா 3-ல் நடிக்க ஒப்புக்கொண்டவர், அதன்பிறகு எந்தப் படத்திலும் இன்னும் கமிட் ஆகவில்லை.

`பிக் பாஸு’க்குப் பிறகு என் மார்க்கெட் வேற லெவல் என ஓவியா சொல்ல, `சம்பளம் செட் ஆகலம்மா’ எனப் பதறுகிறார்கள் தயாரிப்பாளர்கள். காத்திருக்கிறார் ஓவியா.

பேபியை மூட் அவுட் ஆக்காதீங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவியாவின் மார்க்கெட் உயர்ந்திருப்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால், அதை சாக்காக வைத்து நாங்கள் 5 கோடி பேர் என்றெல்லாம் ஸ்பெக்ட்ரம் வழக்குபோல கணக்கை கற்பனைக்கு எட்டியவாறு சொல்லிக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

இப்படி அவர்களை உயிர்ப்புடனே வைத்திருப்பது, ஓவியாவின் ட்விட்டர் செயல்பாடுகள் தான். அப்படியொரு ரசிகருடன் பேசிக்கொண்டிருந்தபோது அடுத்த படத்தைப்பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஓவியா.

காஞ்சனா 3 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் ஓவியா. பேய் திரைப்படம் என்பதால் பெரும்பாலும் இரவிலேயே நடைபெறுகிறது ஷூட்டிங். கிழக்குக் கடற்கரை சாலையில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து ஷூட்டிங் நடத்திவருகிறார்கள்.

இதற்கு அடுத்தபடியாக ஓவியா நடிக்கும் படம் என்ன? என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு “பெண்ணை மையப்படுத்திய படமொன்றில் நடிக்கிறேன். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் காத்திருங்கள்” என்று சொல்லியிருக்கிறார் ஓவியா.

ஓவியா புதிதாக நடிக்கும் படத்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின

Photo #1

Photo #2

Photo #3

Photo #4

Photo #5

Photo #6

Photo #7

Photo #8

Photo #9

Photo #10

Photo #11

Photo #12

Photo #13

Photo #14

Photo #15

Photo #16

Photo #17

Photo #18

Photo #19

Photo #20

Photo #21

Facebook Comments