இறந்து 2 மாதங்கள் கழித்து தோண்டியெடுக்கப்பட்ட உடல்: சிரித்தபடி நடந்து வந்த புத்தகுரு! அதிர்ச்சியில் மக்கள் !

தாய்லாந்து மதகுரு ஒருவரின் உடல் அவர் இறந்து 2 மாதங்கள் கழித்து தோண்டி எடுக்கப்பட்டு, அவருக்கு ஆடைகள் அணிவிக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்திய பின்னர் மீண்டும் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது.பிறப்பில் கம்போடியாவை சேர்ந்த Luang Phor Pian(92) என்பவர் தாய்லாந்தில் உள்ள கோவிலில் புத்தகுருவாக பணியாற்றி வந்துள்ளார்.இவர், இரண்டு மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக பாங்காங் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார். அதன்பின்னர், இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தற்போது, இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. பின்னர் இவருக்கு ஆடைகள் மாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டார்.இறந்தபின்னரும், சிரித்தபடி நின்றுகொண்டிருந்த புத்தகுருவை, புகைப்படக்கலைஞர்கள் புகைப்படம் எடுத்தனர், மேலும் இவரது உடலும் அழுகாத நிலையில் இருந்தது.ஆடை, மாற்றப்பட்ட பின்னர், மீண்டும் சில வழிபாடுகள் நடத்தப்பட்டு அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது.

படம் #1

படம் #2

படம் #3

படம் #4

படம் #5

படம் #6

படம் #7

படம் #8

Facebook Comments