ஐபிஎல் ஏலத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த இந்த அழகு தேவதை யார் தெரியுமா?

இந்தியாவின் வருடா வருடம் ஐபிஎல் போட்டிகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றது. 10 வருடங்கள் முடிந்த நிலையில் இந்த வருடம் புதிய போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் தொடங்கியது.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்கள் ஏலம் நடைபெற்றது அதில் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு இணையாக அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஏலத்தில் எங்களுக்கு கடும் போட்டியாக இருந்தவர் என்று ப்ரீத்தி ஜிந்தாவும் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டார்.இந்த இளம் பெண் யார் என அனைவரையும் கேட்க வைத்துவிட்டார்.

இவர் வேறு யாருமில்லை பிரபல நடிகை ஜுகி சாவ்லாவின் மகள் தான், இவர் பெயர் ஜான்வி. இவருக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்குமாம்.மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நடிகர் ஷாருக்கானும் ஜுஹி – மேத்தாவும் தான் உரிமையாளர் அதனால் தான் ஜுஹி இந்த வருடம் ஏலத்தில் தன் தந்தையுடன் கலந்து கொண்டார்.இவருடன் பல புகைப்படம் எடுத்துள்ளார்கள் அந்த புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டு ஜான்வி பற்றி அனைவருக்கும் தெரியும்படி செத்துவிட்டார் ப்ரீத்தி ஜிந்தா.இவர் திருபாய் அம்பானி பள்ளியில் 10-வது முடித்தார் ஜான்வி, தற்போது இங்கிலாந்தில் சார்டர் ஹவுஸ் போர்டிங் பள்ளியில் பயின்று வருகிறார்.

மேலும் தனது மகளைப்பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் மேத்தா,எனது மகளுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் ஐபிஎல் ஏலத்தில் அவர் கலந்து கொண்டது புதிய அனுபவமாக இருக்கிறது . என் மகள் தற்போது இங்கிலாந்தில் படித்துவருகிறார். ஐபிஎல் ஏலத்துக்காக இந்தியாவுக்கு இரண்டு மூன்று நாள்கள் விடுமுறையில் வந்துள்ளார் என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த அவரின் படங்கள்

படம் #1

படம் #2

படம் #3

படம் #4

படம் #5

படம் #6

படம் #8

படம் #9

படம் #10

படம் #11

Total Page Visits: 85 - Today Page Visits: 1