மலேசியாவில் குடித்துவிட்டு பிரபல நடிக நடிகைகள் குத்தாட்டம் ! லீக்கான வீடியோ !

மலேசியாவில் குடித்துவிட்டு போதை தலைகேறியதில் நடிகை திரிஷா .

“தமிழ்நாட்டு நடிகர்கள் பிச்சை எடுக்க வந்தார்கள்” மலேசிய ஊடகம் தாக்கு

“செருப்பால் அடித்து விரட்டுங்கள்” மலேசிய மண்ணில் பிச்சை எடுக்க சென்ற நடிகர்களை வெளுத்து வாங்கிய மலேசியப் பத்திரிக்கை..!! பாத்திரம் நிரப்ப பாத்திரம் ஏந்தும் தமிழ் நட்சத்திரங்கள் என்னும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டு மலேசியாவில் நடைபெறும் தமிழ் நட்சத்திர கலை விழாவிற்கு மலேசிய தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நாசர் தலைமையிலான உறுப்பினர்கள் பதவி வகிக்கின்றனர். இவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது அளித்த முக்கிய வாக்குறுதியான நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் பணி, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகர் சங்கம் கட்டட நிதி திரட்டுவதற்காக நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக 300-க்கும் மேற்பட்ட திரைநட்சத்திரங்கள் மலேசியா சென்றுள்ளனர்.

முன்னதாக நேற்று கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நட்சத்திர விளையாட்டு வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நடிகை ஷோபனா குழுவினரின் நாட்டியத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. ரஜினி புதிய கட்சி தொடங்கியுள்ளார். கமல் புதிய கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் மலேசிய நட்சத்திர கலைவிழாவில் இருவரும் என்ன பேசுவார்கள், கமல் தனது அரசியல் கட்சி பற்றி அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து இந்த நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். எனவே இந்த விழாவில் மலேசிய பிரதமர் மற்றும் அந்நாட்டு மந்திரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபலங்கள் மத்தியில் இந்த கலை நிகழ்ச்சி வரவேற்ப்பு பெற்றாலும் மலேசிய தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபலங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தால் தான் அது மக்கள் பார்க்கவும் அழகாக இருக்கும். இப்போது மலேசியாவில் கோலாகலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் எல்லோரும் சேர்ந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும், புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் இந்நிகழ்ச்சி நடிகை ராதிகாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று ஏற்கெனவே தகவல் வந்தது. அதோடு நேற்று எஸ்.வி. சேகரும் நடிகர் சங்கத்துக்கு மறைமுகமாக ஒரு பதிவு போட்டு அதிர்ச்சியாக்கினார்.
இந்த நிலையில் சுமார் 130 பிரபலங்கள் விமான நிலையம் வந்தும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.அவமதிக்கப் பட்டவர்களில் ராதிகா,சரத்குமார், எஸ்.வீ சேகருடன் பல பிரபல நடிகைகளும் இருக்கிறார்களாம் .அவமான பட்டதை சொல்ல சொல்ல முடியாமலும் சொல்லாமல் இருக்க முடியாமலும் தவிக்கிறார்களாம் ..!

மேடையில் ரஜினியை தாக்கிய கமல்- என்ன சொன்னார் தெரியுமா!

மலேசியாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது நட்சத்திர கலை நிகழ்ச்சி. இதில் ரஜினி, கமல், சூர்யா என பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் இருவரும் தங்கள் மனதில் தோன்றிய கருத்துக்களை பேசினர்.

மேலும், அரசியல் குறித்தும் மறைமுகமாக பேச, இதில் கமல் ஒரு படி மேலே சென்று ரஜினியை தாக்கியே பேசினார்.கமல் பேசுகையில் ‘என்னை பேச வைத்து கொண்டிருக்கும், குரல் எல்லாம் மக்களின் குரல் தான். நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல, திறமையை’ என அவர் மறைமுகமாக அரசியல் பன்ச் அடித்தார்.

அரைநிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா ! படங்கள் இணைப்பு !

எனக்கு 20 உனக்கு 18, மழை, சிவாஜி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

‘எனக்கு 20 உனக்கு18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. ஜெயம் ரவியுடன் இவர் நடித்த ‘மழை’ படத்தின் மூலம் பிரபலம் ஆனார். ‘சிவாஜி’ படத்தில் ரஜினியின் ஜோடியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ், விஜய், விக்ரமுடன் நடித்தார். தெலுங்கில், தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது, தமிழில் ‘நரகாசுரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் ஸ்ரேயா இந்தோனேஷியா சென்றுள்ளார். அங்குள்ள பன்டா கடல் பகுதியில் கடலுக்குள் ‘டூபீஸ்’ நீச்சல் உடையில் கடல் கன்னி போல் நீந்தியதை புகைப்படமாக எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் வைரலானது.

தற்போது அரை நிர்வாணமான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். ஸ்ரேயாவிற்கு படவாய்ப்புகள் அதிகமாக இல்லை. என்றாலும் தான் இளமையாக இருப்பதாக காட்டிக்கொள்வதற்காகவே இப்போது இந்த படங்களை ஸ்ரேயா வெளியிட்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி உள்ளனர்.

அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட ஸ்ரேயா …எதற்காக தெரியுமா ?

Best of Shriya Saran Hot Wallpapers, Latest Image Gallery

Photo #1

Photo #2

Photo #3

Photo #4

Photo #5

Photo #6

Photo #7

Photo #8

Photo #9

Photo #10

Photo #11

Photo #12

Photo #13

Photo #14

Photo #15

Photo #16

Photo #17

Photo #18

Photo #19

Photo #20

ஐஸ்வர்யாராய் சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியில் திரையுலகம்

இந்தியத் திரையுலகில் அதிகமாகச் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராயும் ஒருவர் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் 1967ஆம் ஆண்டு வெளியான ‘ராட் அர் டின்’ படத்தின் ரீமேக்குக்காக அவர் வாங்கவுள்ள சம்பளத்தைக் கேட்டு பாலிவுட் திரையுலகமே திகைத்துப்போயுள்ளது.

கதாநாயகர்களை ஒப்பிடுகையில் கதாநாயகிகளுக்குச் சம்பளம் குறைவாகவே கொடுக்கப்படுவது கோலிவுட், பாலிவுட் மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் வழக்கமாக இருக்கிறது. அதுவும் திருமணமான நடிகைக்கு இன்னும் குறைவாகவே வழங்கப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் அதிக அளவில் படங்களில் ஒப்பந்தமாகாவிடினும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் அவருக்குத் தொடர்ந்து அமைந்துவருகின்றன. ஃபன்னி கான் படத்துக்குப் பின் அவர் ஒப்பந்தமாகியுள்ள படம் ‘ராட் அர் டின்’. 1967ஆம் ஆண்டு சட்யன் போஸ் இயக்கத்தில் பிரதீப் குமார், நர்கீஸ் நடிப்பில் வெளியாகிய இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில்தான் ஐஸ்வர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இரட்டை வேடம் ஏற்று நடிக்கும் அவர் இந்தப் படத்துக்காக வாங்கவுள்ள சம்பளம் பத்துக் கோடி எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாகப் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் மிட்-டேவுக்கு அளித்த பேட்டியில், “ஐஸ்வர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதால் அதிக முன் தயாரிப்புகள் செய்ய வேண்டியுள்ளது. இரு மடங்கு வேலை இருக்கும். அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. மற்ற படங்களில் ஒப்பந்தமாக முடியாது. எனவே, இந்தத் தொகையைக் கேட்டுள்ளார். தயாரிப்பாளர் தரப்பும் அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளனர்.

“இந்தப் படத்தின் பணிகளை விரைவில் அவர் மேற்கொள்ளவுள்ளார். தயாரிப்பாளர் ப்ரெர்னா அரோரா இதற்குச் சம்மதம் தெரிவித்தாலும் சினிமா வர்த்தகர்கள் திருமணமான 44 வயது நடிகைக்கு இவ்வளவு சம்பளமா என அதிர்ச்சியில் உள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்பெல்லாம் திருமணமான பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதே அரிது. அதிலும் 40 வயதைக் கடந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். ஆனால், திருமணமாகி, குழந்தை பெற்றுக்கொண்டு, 44 வயதும் ஆன பிறகும் கதாநாயகியாக நடிப்பதுடன் முன்னணி நாயகியர் வாங்கும் சம்பளத்துக்கு இணையான சம்பளம் வாங்குவது உண்மையிலேயே சாதனைதான்.

திரைப் பிரபலங்கள் இவற்றில் நடித்தால் 3 ஆண்டுகள் தடை…

தவறான விளம்பரங்களில் பிரபலங்கள் நடித்தால் 3 ஆண்டுகள் விளம்பரங்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கும் புதிய மசோதாவுக்கு இந்திய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற பிரபலங்கள் பல வகையான விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் பல விளம்பரங்கள் தவறாக வருவததனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனால் நுகர்வோர்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டள்ளது.குறித்த மசோதாவினை ஆராய்ந்த நாடாளுமன்றக் குழு தவறான விளம்பரங்களால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமாப்பித்திருந்தது. அதன்படி மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான நுகர்வோர் பாதுகாப்பு குறித்த புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்தவகையில் இந்த புதிய சட்டத்தின்படி தவறான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 3 ஆண்டு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளை தவறான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு சிறைத்தண்டனை தண்டனை விதிக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்க்கது.

இந்த வாரம் அதிகம் பார்க்கப்பட்ட சினிமா செய்தி

தீபிகா இரகசியத் திருமணம்?

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ரன்வீர் கபூரை ரகசியத் திருமணம் செய்யவிருப்பதாக பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.சமீபத்தில் பாலிவுட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஜோடி கோலி -அனுஷ்கா. இவர்கள் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி, இத்தாலியின் டஸ்கனி நகரில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஜோடி பற்றி பரபரப்புத் தகவல் கிளம்பியுள்ளது. இந்தக் காதல் ஜோடி, புத்தாண்டு கொண்டாட்டத்துக்குக் குடும்பத்தாருடன் மாலத்தீவுகளுக்குச் சென்றுள்ளது. இந்த நிலையில், நேற்று (ஜனவரி 5) தீபிகாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி இலங்கையைச் சேர்ந்த ரன்வீர் கபூரும், தீபிகாவும் ரகசியமாக மோதிரம் மாற்றிக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து உறுதியான தகவல் இன்னும் வெளிவரவில்லை.

இவர்கள் இருவரும் 2013இல் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘ராம் லீலா’ படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் ஏற்பட்டதாக பாலிவுட்டில் பரவலாகக் கூறப்படுகிறது.

நடிகர் ஜனகராஜின் தற்போதைய நிலை தெரியுமா ?

80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான். ஒரு பக்கம் கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணை சிமிட்டிக்கொண்டு பேசியே அனைவரையும் மயக்கி விடுவார். இவருக்கு எப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்தது தெரியுமா?

ஜனகராஜ் ஆரம்ப கால வாழ்க்கை

ஜனகராஜின் வீடு சென்னையில் ஒரு முக்கியமான மெயின் ரோட்டில் பெரிய வீடாக இருந்தது. பல சினிமா பிரபலங்கள் ஜனாகராஜ் வீட்டில் தான் வாடகைக்கு தங்கி இருந்தார்கள். அப்படி மலேசியா வாசுதேவனும் அவர் வீட்டில் தங்கி இருந்தார். அவரை பார்க்க ஜாம்பவான்கள் பாரதிராஜா போன்றோர் வருவர். அந்த சமயத்தில் எல்லாம் அவர்களுடன் சரிக்கு சமமாக அமர்ந்து பேசினேன் எனக் கூறி சிரிக்கிறார் ஜனாகராஜ்.

ஜனகராஜின் நடிப்பு துறை

அதேபோல், ஒரு சமயத்தில் பார்திராஜ் ஒரு நாடகம் எழுதி வைத்திருந்தார். அவருக்கு என்னை ரொம்ப பிடித்துப்போக அதில் என்னை ஹீரோவாக நடிக்கவும் சொன்னார். அப்போ நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன், இதனால் அந்த நாடகத்தில் ஹீரோவாக நடிக்க முடியவில்லை. ஆனால், அதில் எனக்கு எலும்பு கோபால் என்ற ஒரு கேரக்டரில் நடித்தேன். அந்த கேரக்டர் அனைவருக்கும் ரொம்ப பிடித்துவிட்டது.

அதன் பின்னர் மூன்று நாடகத்தில் நடித்தேன், 1978ல் பாரதிராஜா என்னை கொண்டு வந்து கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து படங்கள் வந்தது. ஆனால் எப்படி காமெடியன் ஆனேன் என்று எனக்கே தெரியவில்லை.

ஜனகராஜ் நடித்த தமிழ் படங்கள் .

ஜனகராஜ் தமிழில் மட்டும் 200+ படங்கள் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் சில படங்கள் நடித்துள்ளார். நவரச நாயகன் கார்த்திக் நடித்து 1990ல் வெளிவந்த படம் கிழக்கு வாசல், இந்த படத்தில் ஜனகராஜுக்கு சாட்டையை உடம்பில் அடித்துக்கொண்டு வாழ்க்கையில் பிழைக்கும் கேரக்டர். அதில் உண்மையாகவே சாட்டையை வருது உடம்பில் அடித்தால் வடுவாக மாறிவிட்டது. எனக் கூறினார் ஜனகராஜ்.

ரஜினி கமல் என இரண்டு பேரும் ஹீரோக்களுடனும் நடித்துவிட்டேன். இருவருமே அற்புதமான மனிதர்கள். மணிரத்னம் இயக்கிய அக்கினி நட்சத்திரம் படத்துல, ‘என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா’ என்று கூறும் டயலாக் இன்னும் பிரபலம் தான்.

ஜனகராஜ் மீம்ஸ்

இது குறித்து மீம்ஸ் எல்லாம் வருகிறது, அதனை எல்லாம் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாகி உள்ளது. எனக் கூறினார் ஜனகராஜ். தற்போது அவரை எந்த ஒரு படங்களிலும் பார்க்க முடிவதில்லை. ஆனால், கடந்த 6 மாதமாக விஜய் ஸ்ரீராஜ் என்ற ஒரு புது இயக்குனர் இவரிடம் துரத்தி துரத்தி கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார்.

தற்போது அந்த படத்தில் நடித்து வரும் ஜனகராஜ் இனி என்ன ஆனாலும் சரி படத்தில் நடித்துவிட்டு வேண்டியது தான் எனக் கூறி அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிட்டார்.

Facebook Comments