சுசி லீக்ஸ் பார்ட் 2 ரெடி ! இம்முறை சிக்கியது பிரபல நடிகைகள்..!அதிர்ச்சியில் திரையுலகம்..!

சுசி லீக்ஸ்: மிரளும் முன்னனி நடிகைகள்!சுசிலீக்ஸ் என்றவுடனே, பள்ளி மாணவர்கள் கூட அதன் பொருள் புரியும் அளவிற்கு மிகவும் பிரபலம் அடைந்த வார்த்தை என்றே கூறலாம்..கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில்,பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் சில நடிகைகளின் அந்தரங்க வீடியோ மற்றும் சில ஆபாச வீடியோக்கள்வந்த வண்ணம் இருந்தன. இதன் காரணமாக, பலரும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் நடிகைகள் கருத்து தெரிவித்து வந்தனர்.

பின்னர், சுசித்ராவின் கணவரும்,மனைவி சுசித்ரா பற்றிசில கருத்துக்களை தெரிவித்து வந்தார்.பின்னர் சுசித்ரா மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளார் என்றும், அவர் லண்டன் சென்று சிகிச்சை எடுத்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.அதே வேளையில், அது போலியான ஐடி என்றும் சுசித்ரா தரப்பில் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் நடந்துமுடிந்து ஓராண்டு காலமாகி அதனை நினைவுகூறும் விதமாகஒரு # TAG போட்டு ஓராண்டு நினைவுகள் என்றும், மேலும் பல நடிகைகளின் ஆபாசாவீடியோ காத்திருக்கு,இன்று இரவு 11 மணிக்குசுசிலீக்ஸ் வெளியிட உள்ளதாக, பதிவு செய்யப்பட்டு உள்ளது.இதன் காரணமாக பல நடிகைககள் கலக்கத்தில் உள்ளதாக தெரிகிறது.இது தவிர்த்துசுசி பெயரி உள்ள போலியான கணக்கில் இருந்து,

சில நடிகைகளின் போட்டோ போட்டு,இந்த நடிகைகளின் ஆபாச வீடியோ இருக்கு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதில் பிரபல நாயகி ஹன்சிகா,காஜல் அகர்வாலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனாலும் உண்மை தெரியவில்லை…ஒருபக்கம் ஆவலுடன் வீடியோவை பார்க்ககாத்திருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பலரும் பதிவு செய்து உள்ளனர்.இன்று இரவு தான் தெரியும்.. என்ன நடக்க போகிறது என்று….

எந்த நடிகையின் வீடியோ வேண்டும் மீண்டும் சுசிலீக்ஸ் நடிகைகள் கலக்கம்

திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் வெளியாகின.தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள், பாடகியின் அந்தரங்க படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது.

பாடகி சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். சிலர் இதை பயன்படுத்தி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு விட்டார்கள் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக சுஜித்ராவும், அவருடைய கணவர் கார்த்திக்கும் போலீசில் புகார் செய்தனர். நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தனர்.சுசிலீக்ஸ் வீடியோ படங்களும் ஓய்ந்ததால் தமிழ் பட உலகினர் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று பாடகி சுசித்ரா பெயரில் உள்ள ஒரு டுவிட்டர் பக்கத்தில் ‘ஓராண்டு நிறைவு’ என்ற குறிப்புடன் நடிகைகள் பெயரில் அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகின.

கபாலி படத்தில் ரஜினி பேசும் வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துடேன்னு சொல்லு என்ற பஞ்ச். வசனம் ஒலிக்க பெண்களின் குளியல் காட்சிகள் வெளியாகின.தொடர்ந்து பிரபல நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு, எந்த நடிகையின் வீடியோ வேண்டும் என்ற கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டது. இதனால் நடிகைகளிடையே மிகுந்த கலக்கம் ஏற்பட்டது. சுசிலீக்ஸ் வீடியோ மீண்டும் வெளியானதால் நடிகர்-நடிகைகள் ஆவேசம் அடைந்துள்ளனர். இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். பெரும்பாலான ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

singer suchitra photos

photo #1

Photo #2

Photo #3

Singer Suchitra Hot Photos Pics

Photo #4

Mirchi Suchitra New Pics

Photo #5

Photo #6

Photo #7

Photo #8

Singer Suchitra Hot Photos Pics

Photo #9

Mirchi Suchitra New Pics

Photo #10

Singer Suchitra Hot Photos Pics

Photo #11

Photo #12

Photo #13

Photo #14

Mirchi Suchitra New Pics

Photo #15

Facebook Comments