உங்கள் இன்றைய ராசி பலன்-12/01/2018

Subscribe to our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

நீங்களாக மருந்து சாப்பிடாதீர்கள், மருந்தை சார்ந்திருக்கும் தன்மை அதிகரித்துவிடும். முதலீடுகள் செய்து ஊகங்களுக்குப் போக இது நல்ல நாள் அல்ல. உங்கள் சந்ததிக்காக திட்டமிட அருமையான நாள் தன் வாழ்வைவிட ுங்களை அதிகம் நேசிக்கும் நபரை சந்திப்பீர்கள். விண்ணப்பம் அனுப்ப அல்லது நேர்காணலுக்குச் செல்ல நல்ல நாள் இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். உங்கள் துணை இன்று உங்களுக்காக எதாவது ஒரு விஷத்தை ஸ்பெஷலாக செய்வார்.

 

ரிஷபம் ராசிபலன்:

பார்ட்டியில் தாழ்வு மனப்பான்மையால் கஷ்டப்படுவீர்கள். இதில் இரும்து மீண்டு வர பாசிடிவ் சிந்தனை மூலம் உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இது இல்லாவிட்டால் உங்களால் தன்னம்பிக்கையை வளர்க்க முடியாது. சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். இது ஆதிக்கம் செலுத்துவதற்கு அல்லது சில பிரச்சினைகளை ஆரம்பிக்கும் வேலையை செய்வதற்கான நாள் அல்ல. சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள்- ஏனெனில் உங்கள் காதலர் இன்று கணிக்க முடியாத மனநிலையில் இருப்பார். உங்கள் காதல் துணை இன்று உங்களுக்கு அருமையான பரிசினை அளிப்பார். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் அண்டை வீட்டாரின் சொற்படி உங்கள் துணை இன்று வாக்குவாதத்தில் ஏடுபட கூடும்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். பணம் சம்பந்தமாக யாருடன் டீல் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். இன்று உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நடத்தையால் எரிச்சல் வரும். தவறான தகவல் தொடர்பு அல்லது தகவல் உங்கள் நாளை டல்லாக்கும். குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் போக்கால் சகாக்களிடம் இருந்து குற்றச்சாட்டுகளைக் கொண்டு வரும். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். உங்கள் துணையின் மூட் இன்று சரியில்லாததால் நீங்கள் சலிப்படைய கூடும்.

 

கடகம் ராசிபலன்:

நல்ல பலன்களைப் பெறுவதற்கு முதியவர்கள் தங்கள் கூடுதல் சக்தியை பாசிடிவாக பயன்படுத்த வேண்டும். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். எந்தக் காரணம் கொண்டும் வீட்டின் பொறுப்புகளை தட்டிக்கழிக்காதீர்கள். கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். இன்று உங்கள் காதல் வாழ்வில் ஒரு இனிமையான திருப்பத்தை சந்திப்பீர்கள். காதல் வசப்பட்டு சொர்கத்தில் மிதக்கும் உணர்வை பெறும் நாளிது. சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடனேயே செலவிடுவீர்கள். அது மிக இனிமையான பொழுதாக இருக்கம்.

 

சிம்மம் ராசிபலன்:

உங்களின் கடுமையான நடத்தையால் மனைவியுடன் உறவு பாதிக்கப்படலாம். அல்பமாக எதையாவது செய்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை யோசியுங்கள். முடியுமானால் வெளியில் சென்று மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். உங்களுடன் வாழ்பவர் உள்ளுடன் மிக்க மகிழ்ச்சியாக இருக்க மாட்டார் – அவரை திருப்திப்படுத்த நீங்கள் என்ன செய்தாலும் மகிழ்ந்திட மாட்டார். ரொமான்ஸ் பாதிக்கும். உங்களின் மதிப்புமிக்க பரிசுகள் / அன்பளிப்புகளாலும் இன்று எந்த மேஜிக்கும் செய்ய முடியாது. வேலையில் டைனமிக்கான மற்றும் முன்னேற்றமான மாற்றங்களை செய்ய சகாக்கள் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். வேகமாக செயல்பட நீங்களும் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். கடினமாக உழைக்க சகாக்களை ஊக்கப்படுத்துவது பாசிட்டிவான ரிசல்ட்களை தரும். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்களது சில வேலைகள் உங்கள் துணையின் உடல் நல கோளாறால் தடை படக்கூடும்.

 

கன்னி ராசிபலன்:

உங்களை சாந்தமாக வைத்திருக்க உதவும் செயல்களில் ஈடுபாடு காட்டுங்கள். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் – எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் நம்பும் ஒருவர் முழு உண்மையை உங்களிடம் சொல்லாமல் இருக்கலாம் – எல்லா உண்மைகளையும் அறிய சிறிய விசாரணை முக்கியம் – ஆனால் நீங்கள் கோபத்துடன் செயல்பட்டால் உறவு கெட்டுவிடும். உங்கள் அன்புக்குரியவரின் கைகளில் சவுகரியம் – ஆனந்தம் உச்சகட்ட உற்சாகத்தைக் காண்பதால் – உங்கள் வேலை பின்னுக்குத் தள்ளப்படும். எந்த புதிய கூட்டு முயற்சிக்கும் வாக்குறுதி தருவதைத் தவிர்த்திடுங்கள் – தேவைப்பட்டால் உங்களுக்கு நெருக்கமானவரிடம் ஆலோசனை கேளுங்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள்.

 

துலாம் ராசிபலன்:

மது அருந்தாதீர்கள். அது உங்கள் தூக்கத்தைக் கெடுத்து, ஆழ்ந்த ஓய்வையும் பாதிக்கும். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். வீட்டை அழகுபடுத்துவதுடன், குழந்தைகளின் தேவைகளையும் கவனியுங்கள். குழந்தைகள் இல்லாத வீடு ஒழுங்காக இருந்தாலும் ஆன்மா இல்லாததைப் போன்றது. வீடுகளில் ஊக்கத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியை சேர்ப்பது குழந்தைகள்தான். உண்மையான காதலை நீங்கள் இன்று உணருவீர்கள். அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். சிஸ்டம் ஒழுங்காக செயல்படாத நிலை இன்று ஏற்படலாம். அது உங்களது கற்பனையாக கூட இருக்க்கலாம் எனவே மின் சப்ளை மற்ற அத்யாவசிய விஷயங்களை சரி பார்த்த பின் நிபுணரை அழைக்கவும். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். மழைக்கும் ரொமான்ஸுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அது போல உங்கள் வாழ்கை துணையின் அன்பு மழையில் இன்று நீங்கள் நனைந்து மகிழ்வீர்கள்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். பிள்ளைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக கவனம் தேவைப்படும். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள். பார்ட்னரை கையாள்வது கஷ்டமாக இருக்கும். இன்று மனதை சோதித்துப் பார்ப்பீர்கள் – சிலர் செஸ், குறுக்கெழுத்து விளையாடுவீர்கள்.- மற்றவர்கள் கதை- கவிதை எழுதுவீர்கள் அல்லது எதிர்கால திட்டங்களை தயாரிப்பீர்கள். உங்கள் துணை உங்கள் மேல் அக்கரை காட்டுவதில்லை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நாளின் முடிவில் உங்களுக்காக அவர் ஏதோ ப்ளான் செய்து வருகிறார் என தெரிய வரும்.

 

தனுசு ராசிபலன்:

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் இன்பச் சுற்றுலா உங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். வாக்குவாதங்கள், ஒப்புதல் இல்லாமையால் வீட்டில் சிறிது டென்சன் ஏற்படலாம். இன்று உங்கள் டார்லிங்கின் மனநிலை ஊசலாட்டத்தில் இருப்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். இன்று உங்கள் வேலையில் சிறப்பாக நீங்கள் ஏதேனும் செய்ய கூடும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். உங்கள் துணை சிறிது வித்யாசமாக இன்று நடந்து கொள்வார். அதனால் பொறுமை அவசியம்.

 

மகரம் ராசிபலன்:

உங்கள் பரந்த மனது மற்றும் சகிப்புத்தன்மையை ஒரு நண்பர் சோதிக்கக் கூடும். ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும் உங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருக்கவும், நியாயமாக இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் உங்கள் துணைவருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் சிறிய பிரச்சினை எழுந்து வீட்டில் அமைதியைக் கெடுக்கலாம். உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் பெற்றோரை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். இன்று உங்கள் திருமண வாழ்வில் சிக்கலான நாள்.

 

கும்பம் ராசிபலன்:

வாயுக் கோளாறு உள்ள நோயாளிகள் எண்ணெய் உள்ள மற்றும் கொழுப்புச் சத்துள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். அது நோயை அதிகரிக்கும். எதிர்பாராத திடீர் செலவு பண நெருக்கடியை ஏற்படுத்தும். பெயரளவில் தெரிந்தவர்களிடம் உங்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்கள் காதல் வாழ்வில் திருமண திட்டம் நீண்டகால பந்தத்திற்கு வழிவகுக்கும். எந்த புதிய திட்டத்தையும் எடுப்பதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்கவும். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் – அது கடினமாகவும் – ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள்.

 

மீனம் ராசிபலன்:

அபரிமிதமான சக்தியாக இருப்பீர்கள் – ஆனால் வேலையில் ஏற்படும் அழுத்தம் எரிச்சல் அடையச் செய்யும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எல்லோரையும் ரிலாக்ஸ் செய்ய வைத்து இனிய மன நிலையில் வைக்கும். உங்கள் அன்புக்குரியவரை ஆனந்தப்படுத்துவது கஷ்டமாக இருக்கும். வேலையில் இன்று உங்கள் சீனியர்கள் ஏன்ஜலை போல நடந்து கொள்வார்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். ஒரு இழப்பு உங்க திருமண வாழ்வை இன்று பாதிக்கும்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV

Facebook Comments