உங்கள் இன்றைய ராசி பலன்-16/01/2018

Subscribe to our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

நலிவுற்ற உடல் மனவை பலவீனமாக்கும் என்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். இன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைப்பதால் நீங்கள் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். இன்று நீங்களும் உங்கள் காதல் துணையும் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்து காதலின் உச்சத்தை அடைவீர்கள். உங்களின் கடின உழைப்பும் கடமை உணர்ச்சியும் உங்களுக்கு நம்பிக்கை மற்றும் ஆதரவை பெற்றுத் தரும். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். Iசில நாட்களாக நீங்களும் உங்கள் துணையும் மிக மகிழசியாக இல்லாவிடினும் இந்த நாள் உங்களுக்கு மிக மகிழ்சிகரமான நாளாகவே அமையும்.

 

ரிஷபம் ராசிபலன்:

தரக்கூடிய உங்கள் மனப் போக்கு கெட்டதில் நல்லதாக அமையும். ஏனெனில் சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுகிறீர்கள். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். காதலுக்கு உரியவர்களுடன் நீங்கள் நேரத்தை செலவிடாவிட்டால் அவர்கள் மன உளைச்சல் அடைவார்கள். உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்கள் நடமாடும் ஏஞ்சலாக மாறும் நாளிது. அந்த இனிமையை தருணத்தை உணர்ந்து மகிழுங்கள். வேலையில் இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். இன்று, உங்கள் துணை இந்த உலகிலே சிறந்தவர் நாம் தான் என்ற உணர்வை உங்களுக்கு கொடுக்கும்

 

மிதுனம் ராசிபலன்:

ஓய்வை அனுபவிக்கப் போகிறீர்கள். வேகமாக முடிவு எடுக்காதீர்கள் – குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும்போது. மனைவியுடன் ஷாப்பிங் செல்வது உடனடி மகிழ்ச்சி தரும். உங்களுக்கு இடையில் புரிதலை அதிகரிக்கவும் அது உதவும். உங்கள் காதல் வாழ்க்கையின் இனிமையான நாளிது. காதலித்து மகிழுங்கள். தீடீரென ஆபீசில் உங்கள் எனர்ஜி குறைந்தது போல தோன்றலாம். இதனால் உங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. சிறிய விஷயங்களுக்காக நீங்களும் துணைவரும் சண்டையிட்டுக் கொள்வீர்கள். ஆனால் இது நீண்டகால அடிப்படையில் திருமண வாழ்வை பாதிக்கும். மற்றவர்கள் சொல்வதை நம்பாதிருப்பதில் கவனமாக இருங்கள்.

 

கடகம் ராசிபலன்:

அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் எடையில் கவனமாக இருங்கள். நீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும். துணைவரும் குழந்தைகளும் கூடுதல் அன்பையும் அக்கறையையும் தருவார்கள். பார்ட்னர் மீது சரியாக கவனம் செலுத்தாவிட்டால் அவர் அப்செட் ஆவார். இன்று காதல் பேரின்பத்தில் மூழ்கி இன்பமடைந்ததை எண்ணி களிப்புறும் நாளாகும். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். உங்கள் திருமண வாழ்வில் ஒரு வித சலிப்பு ஏற்படும். நீங்கள் அதை சரி செய்ய இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.

 

சிம்மம் ராசிபலன்:

உங்கள் பெற்றோரை புறக்கணிப்பது உங்கள் எதிர்காலத்தைப் பாதிக்கலாம். நல்ல நேரங்கள் அதிக காலம் நீடிக்காது. மனிதனின் செயல்கள் ஒலியின் அலைகளைப் போன்றவை. அது மெலோடியாகவோ அல்லது கொடூரமான சப்தமாகவோ எதிரொலியாக திரும்பி வரும். நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் பெறுவோம். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். தொடர்பு கொள்வதும் கலந்துரையாடலும் நன்றாக அமையாவிட்டால் – நீங்கள் அமைதியை இழந்து பிற்காலத்தில் வருத்தப்படக் கூடிய வகையில் பேச நேரிடலாம் – சிந்தித்துப் பேசுங்கள். உங்கள் அன்புக்குரியவரை ஆனந்தப்படுத்துவது கஷ்டமாக இருக்கும். காதல் கணை உங்கள் மீது இன்று பாய தயாராக இருக்கிறது. அந்த அற்புதத்தை உணருங்கள். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் மற்றவர்கள் இதயங்களைக் கவர்வீர்கள். நீங்கள் கேட்க விரும்பாத ஒரு விஷயத்தை உங்கள் துணை இன்று உங்களிடம் சொல்லக்கூடும்.

 

கன்னி ராசிபலன்:

ரிலாக்ஸ் செய்வதற்கு நெருங்கிய நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். முதலீடுகள் செய்து ஊகங்களுக்குப் போக இது நல்ல நாள் அல்ல. தேவைப்பட்டால் நண்பர்கள் உங்கள் உதவிக்கு வருவார்கள். காதலில் ஏமாற்றம் வரலாம். ஆனால் காதலர்கள் எப்போதும் புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள் என்பதால் மனம் உடைய வேண்டாம். முக்கியமான பிராஜெக்ட்களை சரியான நேரத்தில் முடித்து தொழில் ரீதியாக நல்ல லாபம் பெறுவீர்கள். பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் இருக்கும் வரையில் முடியாதது எதுவுமே இல்லை. ஒரே வீட்டில் வாழ்வது மட்டுமே திருமண பந்தமல்ல. ஒருவருடன் ஒருவர் போதுமான நேரத்தையும் செலவிட வேண்டும்.

 

துலாம் ராசிபலன்:

உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். அக்கறையில்லாத நடத்தையால் வீட்டில் நீங்கள் குற்றச்சாட்டுகளை சந்திப்பீர்கள். காதல் கணை உங்கள் மீது இன்று பாய தயாராக இருக்கிறது. அந்த அற்புதத்தை உணருங்கள். நீங்கள் நினைத்த்து போல எதுவும் நடப்பதில்லை என உங்களுக்கு தோன்றலாம், அந்த நெகட்டிவ் மனப்பான்மையை நீக்கி பாசிடிவ் உணர்வுடன் இன்று செயல்படவும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்களுக்கும் துணைவருக்கும் இடையில் நிச்சயமாக நம்பிக்கை குறைவு ஏற்படும். இது திருமணத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் உடல் தகுதியை பராமரிக்கக் கூடிய வகையில் விளையாட்டுகளில் நீங்கள் ஜாலியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள் உங்கள் குடும்பத்தினர் சொல்லும் எல்லாவற்றையும் நீங்கள் ஏற்காமல் போகலாம் – ஆனால் அவர்களின் அனுபவங்களில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இன்று காதலை சொல்வது எதிர்மறையாகிவிடும் என்பதால், தோல்விகளில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பெரிய பிசினஸ் டீல் பேச்சுவார்த்தையின் போது உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைத்திடுங்கள். பயணமும் கல்விக்கான முயற்சிகளும் உங்கள் விழிப்புநிலையை மேம்படுத்தும். உங்களை சிறிது தர்ம சங்கடமான நிலைக்கு இன்று உங்கள் துணை தள்ளக்கூடும், ஆனால் பிறகு அது உங்களது நன்மைக்கே என்று உணர்வீர்கள்.

 

தனுசு ராசிபலன்:

சக்தியை மீண்டும் பெற முழு ஓய்வெடுங்கள். வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமித்திடுங்கள். தினசரி வேலை அட்டவணையில் இருந்து விடுபட்டு நண்பர்களுடன் இன்று வெளியில் செல்லுங்கள். சில பிக்னிக் இடங்களுக்கு செல்வதன் மூலம் காதல் வாழ்வை பிரகாசமாக்குவீர்கள். இன்று உங்கள் சீனியர் உங்கள் வேலையின் தரத்தில் மகிழக்கூடும், சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். சோஷியல் மீடியாவில் திருமண வாழ்வு குறித்து ஏராளமான ஜோக்குகள் உள்ளன. ஆனாள் இன்று உங்கள் திருமண வாழ்க்கை குறித்து உங்களை தேடி ஒரு ஆச்சர்யமான தகவல் வந்து சேரும்.

 

மகரம் ராசிபலன்:

உங்களை நீங்களே தேவையில்லாமல் கண்டித்துக் கொள்வது உற்சாகத்தைக் குறைக்கும். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. வீட்டில் சில மாற்றங்கள், நேசத்துக்கு உரியவருடன் பிரச்சினைக்கு வழிவகுக்கும். ரொமாண்டிக் விவகாரம் இன்று மகிழ்ச்சியைத் தரும். புதிய ஐடியாக்கள் பயன்தரும். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் மற்றவர்கள் இதயங்களைக் கவர்வீர்கள். உங்கள் துணை இன்று மோசமான மூடில் இருப்பது போல் தெரிகிறது.

 

கும்பம் ராசிபலன்:

பிசியான வேலையிலும் உடல் நலம் நன்றாக இருக்கும். ஆனால் வாழ்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். வாழ்வில் அக்கறை காட்ட வேண்டும் என்பதுதான் சவால் என்பதை உணருங்கள். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும் என பரிந்துரைக்கப்படுகிறது. உபரியாக கிடைத்த நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுங்கள் – அதற்காக வழக்கத்தைவிட கொஞ்சம் மாறியும்கூட போகலாம். காதலில் இன்று உங்களின் முடிவெடுக்கும் சக்தியைப் பயன்படுத்துங்கள். இன்றைக்கு உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். சண்டையும் செக்சும் மட்டுமே திருமண வாழ்க்கை என சிலர் நினைக்கலாம். ஆனால் இன்று அனைதுமே உங்களை பொறுத்தமட்டில் இனிமை தான்.

 

மீனம் ராசிபலன்:

பண நிலைமையும் நிதிப் பிரச்சினையும் டென்சனுக்கான காரணங்கள். நாளின் பிற்பகுதியில் பண நிலைமை மேம்படும். மகிழ்ச்சியான – சக்திமிக்க – காதல் மன நிலையில் – உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆனந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும். உங்களுடைய டார்லிங் பரிசுடன் நீங்கள் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். உங்களால் முடியும் என நிச்சயமாக தெரியாத வரை எந்த வாக்குறுதியும் தராதீர்கள். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். இன்று, உங்கள் துணைக்கு நீங்கள் அந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதை உணருவீர்கள்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV

Facebook Comments