பெண்கள் படுத்திருப்பதை வைத்து, அவர்களுக்கு பிடித்த ஆண்களை தெரிந்துகொள்ளலாம்

விஞ்ஞானிகள் பலவித கண்டுபிடிப்புகளை தொடர்ந்து வெளி உலகிற்கு சொல்லிவரும் நிலையில், வித்தியாசமான ஆய்வு முடிவு ஒன்றை கூறியுள்ளனர்.

அதாவது பெண்கள் படுத்திருக்கும் பொசிஷனை வைத்து, அவர்களுக்கு எந்த மாதிரியான ஆண்களை பிடிக்கும் என்று கண்டுபிடித்துவிடலாம் என்று கூறப்படுகிறது.

அதே போல் அவற்றின் மூலம் பெண்களின் குணத்தையும் அறியலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்!

எந்த மாதிரி படுத்திருக்கும் பெண்ணுக்கு எம்மாதிரியான ஆண்களை பிடிக்கும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

இது மிகவும் பிரபலமான பொசிஷன். நேராக படுத்து மார்பு அல்லது வயிற்றின் மீது கை வைத்து தூங்கும் பெண்கள்,

எளிமையான, தன்னடக்கம் அதிகம் உள்ள பெண்களாக இருப்பார்கள்! வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்த பெண்களுக்கு,

ஆதிக்கம் செய்யும் ஆண்களை பிடிக்கும்.இப்படி தூங்கும் பெண்கள் வெடிகுண்டே வெடித்தாலும் எழமாட்டார்கள்.

மிகவும் பொறுப்பற்ற பெண்களான இவர்களுக்கு கூலான, ஜாலியான ஆண்களை பிடிக்கும்!

அறிவியல் பூர்வமாக பார்த்தோமானால் இந்த பொசிஷன் தான் தூங்குவதற்கு சிறந்த பொசிஷன் எனப்படுகிறது.

இப்படி தூங்குபவர்கள் நிலையான மனநிலை உடையவர்கள்.

வாழ்வில் பெரிய மாற்றங்களை விரும்பாத இந்த பெண்கள், நன்றாக பேசும் திறமையுடையவர்கள்.

தலைமை பண்பை கொண்டுள்ள இந்த பெண்களுக்கு, தலைமை பண்பு கொண்ட ஆண்களை பிடிக்கும்.

தலையணையில் கை வைத்து தூங்கும் பெண்கள் மிகவும் சீரியஸானவர்கள். இந்த வகை பெண்கள்

உண்மையான அன்பை தேடுபவர்கள். ஆண்கள் உண்மையான அன்புடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்!

தலையணையை பெண்கள் கட்டிப்பிடித்து தூங்குவது கியூட்டான பொசிஷன். இந்த வகை பெண்கள் மிகவும் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். தங்களுக்காக அதிக நேரம் செலவிடும் ஆண்களை இந்த பெண்கள் விரும்புவார்கள்!

Young woman asleep in bed

எப்போதும் போர்வையால் உடலை மூடிக்கொண்டு தூங்குபவர்கள் அடிப்படையில் எளிமையான பெண்கள். ஹோம்லி கேர்ள்ஸ் என்று அழைக்கப்படும் இவர்களுக்கு, எளிமையான குணம் கொண்ட ஆண்களை மிகவும் பிடிக்கும்.

கைகளை மடித்து தூங்கும் பெண்கள் மிகவும் குறைவு. இப்படி தூங்கும் பெண்கள் குடும்பத்துடன் ஒன்றியிருப்பார்கள். தன் குடும்பத்துடன் இருப்பதை தான் வசதியாக உணருவார்கள். இவர்களுக்கு புத்திசாலியான ஆண்களை மிகவும் பிடிக்கும்.

இப்படி தூங்கும் பெண்கள் பொதுவாக அலட்சியமானவர்களாகவும், இயல்பான குணமுடையவர்களாகவும் இருப்பார்கள். தைரியமான குணம் இவர்களுக்கு இருக்கும். தன்னை கட்டுப்படுத்தாத, தன்னை சிரிக்க வைக்கும் ஆண்களை இவர்களுக்கு பிடிக்கும்!

பெண்கள் படுத்திருப்பதை வைத்து, அவர்களுக்கு பிடித்த ஆண்களை தெரிந்துகொள்ளலாம்!

தற்காலிக உலகில் விஞ்ஞானிகள் ராக்கெட்டுக்களை அனுப்பி செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழலாமா? என்று ஒருபுறம் கண்டுபிடிப்பு நடத்தி வரும் நிலையில் இன்னொரு புறம் ஒருசிலர் பெண்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.

Total Page Visits: 110 - Today Page Visits: 1