நான் பெரிய ரவுடிலாம் இல்லீங்க – போலீஸிடம் சரணடைந்த ரவுடி பினுவின் கதறல் வாக்குமூலம்.

8 நாள் தலைமறைவுக்குப் பின்னர், அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்வரன் முன்னிலையில் பினு சரணடைந்தார். போலீஸில் அவர் அளித்த வாக்குமூலத்தை வீடியோவாகக் காவல்துறை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பினு பேசியிருப்பதாவது..

Total Page Visits: 74 - Today Page Visits: 1