ஒரே இரவில் கர்ப்பமாவதற்கு மருத்துவர் கொடுக்கும் ஐடியா !

Advertisement

பெண்கள் தங்கள் கணவன் அல்லது காதலன் உச்ச நிலை இன்பம் அடைவதையே விரும்புவார்கள், அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தருவார்கள்.

ஆனால் ஆண்கள் அவசர அவசரமாகத் பிளைட்டை பிடிப்பது போன்றுதான் நடந்துக் கொள்வார்கள்,

உறவில் அவசரத்துக்கும் வேகத்துக்கும் இடமில்லை என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆண்கள் பெண்கள் மீது புற விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும்.

உடனே பெணகளின் அந்தரங்கத்திற்குள் நுழைப்பதை முடிந்தவரை தள்ளிப்போட வேண்டும்.

ஆண்கள் பெண்களின் உடலில் எங்கெல்லாம் இன்பம் இருக்கிறது என்பதை தொட்டுப்பார்த்து அவள் கூச்சப்படுவதையும், சிலிர்ப்பதையும் சந்தோசத்துடன் பார்த்து ரசிக்க வேண்டும்.

பெண்ணின் உடலில் எங்கெல்லாம் தொட்டால் அதிக இன்பம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து அதைச் செயல்படுத்த வேண்டும்.

செக்ஸ் என்பதே இன்பத்தைக் கொடுத்து இன்பம் வாங்கும் பணியாகும். அதனால், எந்த வகையில் இன்பம் கேட்டாலும் அதைக் கொடுப்பதில் தவறு இல்லை.

அதுபோல், பெண்கள் தான் முதலில் செக்ஸ் விளையாட்டைத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை.

விருப்பம் இருக்கும்பட்சத்தில் ஆண்கள் மிக எளிதில் பெண்களின் செக்ஸ் உணர்வைத் தூண்டிவிட முடியும்.

பெண்களுக்கு விருப்பமானதை வாங்கி தருதல், நெருங்கி வந்து கட்டி அணைத்தல், முத்தம் கொடுத்தல், நீ இல்லாம எதுவுமே ஓடமாட்டேங்குதே என்று அவளை முன்னிறுத்தியே பேசுதல். அவள் உறவு தேவை என்பதை உணா்த்த வேண்டும்.

Young man and woman in bed. Couple.

பெண்கள் விரும்புவதை எல்லாம் செய்யும்பட்சத்தில், பெண்கள் அவர்களது அடிமையாகவே சுற்றிச்சுற்றி வருவார்கள்.

இவ்வாறு எல்லாம் ஒரு ஆண் செய்தால், பெண் உறவில் உன்னை உச்சத்திற்கு அழைத்து சென்று சொர்க்கத்தில் மிதக்க வைப்பார். அவசரத்தை கைவிடு ஆண்மையை துளிர்க்க விடு என்கிறார் பிரபல மருத்துவா்.

சீக்கிரமாக கர்ப்பமாக நினைப்பார்கள் இதை பார்க்கவும்!

Facebook Comments