பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம்! எங்கு தெரியுமா ?

[sm-youtube-subscribe]

நடிகை ஸ்ரேயா சிவாஜி படம் மூலம் சினிமாவில் உச்சத்தில் இருந்தார். நடிகைகளுக்கான அதே சோதனை இவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்தது.

விஜய், ஜெயம் ரவி, விஷால், தனுஷ் என பலருடன் நடித்தார்.

பின் ஸ்ரேயா என்ன செய்கிறார் என பலரும் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் அவர் தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிட்டார். அவருக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைத்து வந்தது.

சமீபத்தில் அவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த தன் நண்பரை காதலித்து வந்தார்.

அவருடன் அவர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அவர் ரகசிய திருமணம் செய்துகொண்டாராம்.

தற்போது ஸ்ரேயா இதை உறுதிசெய்துள்ளார்.

கடந்த மார்ச் 12 ல் மும்பை லோகந்த்வாலா பகுதியில் அவர் இருக்கும் அடுக்குமாடி வீட்டிலே திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது.


இதில் மிக முக்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர்.

Total Page Visits: 268 - Today Page Visits: 1