கவர்ச்சியின் உச்சத்தில் எந்திரன், 2.0 படத்தின் நாயகி எமி ஜாக்சன் [வீடியோ]

Advertisement

லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி போன்ற பட்டங்களை வென்ற இவர் மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாகினார்.

ஏமி சாக்சன் இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி கிராமத்தில் ஜனவரி 31, 1991ல் பிறந்தார். இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொலியில் பனியாற்றியவர்.

தாயார் பெயர் மாக்ரிதா சாக்சன். ஏமிக்கு இரண்டு வயதான போது இவர்களது குடும்பம் லிவர்பூல் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு உள்ள புனித எட்வர்டு கல்லூரியில் தனது படிப்பை முடித்தார்.

 

இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார்.

தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார்.

இது தவிர உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

 

ஏமி சாக்சன்2010ல் வெளியான மதராசபட்டணம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாக தனது முதல் முத்திரையை பதித்தார். அதுவே இவரது முதல் திரைப்பட அனுபவம் ஆகும்.

1947 ம் ஆண்டு கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து பலரது பாராட்டுகளை பெற்றார்.

 

Video 1

நடிகை எமி ஜாக்சன் சூப்பர் ஸ்டார் ரஜினியோடு இணைந்து ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள ‘2.ஓ’ படம் இந்த வருடம் திரைக்கு வரவுள்ளது.

 

Video 2

எமி ஜாக்சன் தற்போது ‘சூப்பர்கேர்ள்’ சீரிஸில் சேட்டர்ன் கேர்ளாக நடித்து வருவதால் அமெரிக்காவில் இருக்கிறார்.

 

Video 3

இதனால் இனி இந்தியப் படங்களில் நடிக்க மாட்டார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் எமி ஜாக்சன் அடுத்து சல்மான் கானின் ‘கிக் 2’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Facebook Comments
Total Page Visits: 9 - Today Page Visits: 2