இனி மியா கலீபா ஆபாச வீடியோவில் நடிக்கமாட்டார் ! காரணம் இது தான் !

காலத்தின் கட்டயாம் என்றும் கூறலாம் அல்லது சூழ்நிலை காரணமாக, அலைபாயும் மனதின் எண்ணங்கள் காரணமாக நம் வாழ்க்கை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் திசை மாறலாம்.18+ ல் பார்ன் அறிந்திராத நபர்கள் மிகவும் குறைவு. அதிலும் தற்போதைய பார்ன் துறையில் மியா கலீஃபா என்ற பெயரை அறிந்திராதவர்கள் இருப்பார்களா என்ற கேள்வி தான் ஆச்சரியப்படுத்தும். பிறப்பும், வளர்ப்பும் சரியாக இருப்பினும் சூழ்நிலை ஒன்று போதும் புயலாய் ஒருவரின் வாழ்க்கையின் திசையை மாற்ற மியா கலீஃபா பிறந்தது பெய்ரூட், லெபனான்-ல். பிறகு இவரது குடும்பம் 2000-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டனர்.

கவர்ச்சி நடிகைகள் பட்டியலில் சன்னி லியோனை தொடர்ந்து அடுத்த இடத்தில் இருப்பவர் என்றால் அது மியா கலீபா தான். இவர் சன்னி லியோன் போல சில பாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக முன்பே சில செய்திகள் வெளியானது. இவர் சிறு வயதில் இருந்தே ஆபாச வீடியோக்களில் நடித்துக்கொண்டு தான் இருந்தார்.

அதேபோல் இவரது படங்களுக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுப்பார்கள். அந்த வகையில் இவர் தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளாராம். இனி ஆபாச வீடியோவில் நடிக்கப்போவதில்லை என்ற இந்த முடிவை கேட்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

மேலும், இந்த முடிவிற்கு காரணம் இவருக்கு ISIS என்ற கொலை கும்பலிடமிருந்து கொலை மிரட்டல் வருகிறதாம். அதனால் இனி அந்த மாதிரி வீடியோகள் வெளியிடப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார் மியா. இவர் தற்போது விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபாசப் பட நடிகை மியா கலீஃபா சினிமாவுக்கு வருகிறார் வரவேற்கும் மல்லுவுட்

நடிகை சன்னி லியோனை தொடர்ந்து உலகின் பிரபல ஆபாசப் பட நடிகை மியா கலீஃபா இந்திய சினிமாவுக்கு வருகை தருகிறார். கனடாவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது. வெப் மாடலாக நடித்து வரும் மியா கலீஃபா தற்போது இந்திய திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார். லெபனான் நாட்டைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாசப் பட நடிகையாக விளங்கியவர் ஆவார்.

சன்னி லியோனை தொடர்ந்து ஆபாசப் பட நடிகை மியா கலீஃபாவும் இந்தியாவிற்கு வருகிறார். வெப் மாடலாக நடித்து வரும் மியா கலீஃபா தற்போது மலையாள திரையுலகில் அறிமுகமாவதன் மூலம் இந்திய சினிமாவில் கலக்க இருக்கிறார். லியோன் தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார். பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னி லியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சன்னி.

Facebook Comments