உங்கள் இன்றைய ராசி பலன்-20/03/2018

Back

12. மேஷம் ராசிபலன்:

உங்களின் மாலை நேரத்தை பிள்ளைகள் பிரகாசமாக்குவார்கள். டல்லான அதிக வேலை மிக்க நாளுக்கு விடை கொடுக்க அருமையான டின்னருக்கு திட்டமிடுங்கள்.

அவர்கள் உடனிருப்பது உங்கள் உடலுக்கு ரீசார்ஜ் செய்வதாக இருக்கும். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள்.

உறவினர்கள் எதிர்பாராத பரிசுகள் கொண்டு வருவர். ஆனால் உங்களிடம் ஏதாவதுஉதவியை எதிர்பார்ப்பார்கள்.

ஒருவருடைய தலையீடு காரணமாக உங்கள் மனதிற்கினியவருடன் உறவு பாதிக்கப்படலாம். சீனியர் லெவலில் உள்ளவர்களுடன் சில எதிர்ப்புகள் ஏற்பட்டாலும்,

நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியது முக்கியம். பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது.

இன்று உங்கள் துணையால் இழப்பு ஏற்படலாம்.

 

Back