உங்கள் இன்றைய ராசி பலன்-30/04/2018

Subscribe to our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உணவுக்கு உப்பு சுவை சேர்ப்பதைப் போல – சில மகிழ்ச்சிக் குறைபாடுகளும் தேவை.

அப்போதுதான் மகிழ்ச்சியின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள்.

உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினை இருக்கும் – ஆனால் சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.

இல்லாவிட்டால் தனிமையில் சிக்குவீர்கள்.
காதலுக்கு உரியவர் வெறுத்தாலும் உங்கள் காதலைக் காட்டுங்கள்.

நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டை வேறொருவர் பெற அனுமதிக்காதீர்கள்.

இன்று நீங்கள் ஷாப்பிங் சென்றால் உங்களுக்கு அருமையான ஒரு டிரஸ் தேர்வு செய்வீர்கள்.

உங்கள் உடல் நலம் குறித்து உங்கள் துணை உதாசீனமாக நடக்க கூடும்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்களுக்கு தூண்டுதல் தரும் உணர்வுகளை அடையாளம் காணுங்கள். பயம், சந்தேகம், கோபம், பேராசை போன்ற நெகடிவ் சிந்தனைகளை ஒழிக்க வேண்டும்.

அவை உங்கள் விருப்பங்களின் எதிர் சக்திகளை காந்தம் போல இழுப்பவை.

நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும்.

நண்பர்கள் உடனிருப்பது சவுகரியத்தை ஏற்படுத்தும். இன்று உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்களை மிகவும் மிஸ் செய்வார்.

ஒரு அருமையான சர்ப்ரைசை ப்ளான் செய்து அவர்களது நாளை இனிமையாக்குங்கள்.

பிசினஸ் மீட்டிங்குகளில் அதிகம் பேசுபவராகவோ உணர்ச்சிவயப்படவோ செய்யாதீர்கள் –

உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்தாவிட்டால் உங்கள் நற்பெயரை சீக்கிரம் கெடுத்துக் கொள்ளக் கூடும்.

உங்களின் அபரிமிதமான நம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்தி வெளியில் சென்று புதிய தொடர்புகளையும் நண்பர்களையும் உருவாக்குங்கள்.

உங்கள் திருமண வாழ்விலேயே இன்று மிக இணக்கமான நாள்.

மிதுனம் ராசிபலன்:

கஷ்டங்களை சிந்தித்து அதைப் பெரிதாக நினைப்பதால் உங்களின் தார்மிக நம்பிக்கை பலவீனமடையும்.

வேகமாக முடிவு எடுக்காதீர்கள் – குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும்போது. மனதில் அழுத்தம் இருந்தால் –

உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் பேசுங்கள் – அது உங்கள் தலையில் இருந்து பாரத்தை இறக்கிவிடும்.

ஒருவர் தன் காதலில் வெற்றி பெறுவதைக் காண்பதற்கு உதவி செய்யுங்கள். தொழில் பிரச்சினைகளை சிரமம் இல்லாமல் தீர்க்க உங்களின் அனுபவத்தைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். உங்கள் வேலை இன்று பலரும் பாராட்டும் வகையில் இருக்கும்.

 

 

 

கடகம் ராசிபலன்:

அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும்.

பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். குடும்ப பொறுப்புகள் கூடும்- மனதில் டென்சனை ஏற்படுத்தும்.

அன்பான புன்னகையின் மூலம் உங்கள் காதலின் நாளை பிரகாசமாக்குங்கள்.

வேலையில் அவசரம் காட்டினால் கோபம் அதிகரிக்கும் –

எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு, மற்றவர்களின் தேவைகளையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். இன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள்.

 

 

 

சிம்மம் ராசிபலன்

நீண்ட காலம் நிலுவையாக உள்ள பிரச்சினைகளை, உங்களின் வேகமான செயல்பாடு தீர்த்து வைக்கும்.

இன்று வெறுமனே உட்கார்ந்திருக்காமல் – உங்கள் வருமான சக்தியை மேம்படுத்தக் கூடிய – ஏதாவது வேலையில் ஏன் ஈடுபாடு காட்டக் கூடாது?

உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி – அமைதி மற்றும் வளம் பெருகும்.

திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்களை குழப்பமடையச் செய்யும். ஏமாற்றப்படாமல் இருக்க பிசினஸில் விழிப்பாக இருக்கவும்.

இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள்.

இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடனேயே செலவிடுவீர்கள். அது மிக இனிமையான பொழுதாக இருக்கம்

 

 

 

கன்னி ராசிபலன்:

சிமன அழுத்தம் அல்லது டென்சன் உங்களின் மன அமைதியைக் கெடுக்கலாம். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள்.

உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள்.

சிறிய வேறுபாடுகள் எழலாம் என்பதால் ரொமான்ஸ் பாதிக்கும்.

வேலையில் இந்த நாள் உங்கள் நாளாகும்! பயணத்தில் புதிய இடங்களை பார்ப்பீர்கள், முக்கியமானவர்களை சந்திப்பீர்கள்.

இன்று மிக கடினமான நாள். அதற்க்கு தயாராகி வேலைக்கு கிளம்புங்கள்.

துலாம் ராசிபலன்:

சமூக வாழ்வைவிட உடல் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள்.

குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள். உங்கள் செயல்கள் அன்பு மற்றும்

ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது.

மூன்றாம் நபரின் தலையீட்டால் உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவருக்கும் இடையில் உரசல் ஏற்படும்.

இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள்.

செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும்.

உங்கள் துணையின் சோம்பேறித்தனத்தால் இன்று உங்கள் அனைத்து வேலைகளும் தாமதப்படும்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

வெளிப்புற வேலைகள் உங்களுக்கு ஆதாயம் தரும். கோட்டையைப் போன்ற வாழ்க்கை முறையில் காதலும்,

எப்போதும்ம பாதுகாப்பை பற்றி கவலைப்படுவதும் மனதை பாதிப்பதால், அது உடலைத்தான் பாதிக்கும்.

உங்களை பதற்றமானவராக அது ஆக்கிடும். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை காண நீங்கள் ரிலாக்ஸ் பண்ண முயற்சிக்க வேண்டும்.

முறையற்ற எதிலும் ஈடுபடாதீர்கள். அது உங்களை பிரச்சினையில் மாட்டிவிடும். இன்று உங்கள் கலைநயமிக்க,

கிரியேட்டிவ் திறமை நிறைய பாராட்டுகளைப் பெறும். எதிர்பாராத வெகுமதிகளைக் கொண்டு வரும்.

இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள்.

உங்கள் துணைக்கு அடிக்கடி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டியது திருமண பந்த்த்தின் எழுதப்பாத விஷயமாகும் அதனை நீங்கள் நெடு நாட்களாக செய்ய தவறி விட்டீர்கள்.

 

 

தனுசு ராசிபலன்:

கவனமாக வண்டி ஓட்டவும், குறிப்பாக இரவு தாமதமான நேரத்தில் பயணம் செய்யும்போது.

அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.

கற்பனைகளில் வேகம் காட்டாதீர்கள். யதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள் – நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள் –

அது உங்களுக்கு நல்லதை செய்யும். திடீரென ரொமாண்டிக் அனுபவம் இன்று எதிர்பாராமல் கிடைக்கும்.

புதிய பிசினஸ் பார்ட்னர்சிப் பற்றி பரிசீலிப்பவராக இருந்தால் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு

முன்பு உண்மைகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும்.

சுவையான டின்னர் மற்றும் நிம்மதியான உறக்கத்தை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.

மகரம் ராசிபலன்:

பணிவான நடத்தை பாராட்டப்படும். பலர் உங்களை வாயார பாராட்டுவார்கள்.

அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும்.

உறவினர்களுடன் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள் காதல் வாழ்வு வைப்ரண்டாக இருக்கும்.

இன்று நீங்களும் உங்கள் காதல் துணையும் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்து காதலின் உச்சத்தை அடைவீர்கள்.

இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள்.

உங்கள் துணையின் இதமான அன்பைனை இன்று நீங்கள் உணர்வீர்கள்.

 

 

 

 

கும்பம் ராசிபலன்:

அளவுக்கு மிஞ்சிய உற்சாகமும், பேரார்வமும் உங்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம்.

இதைத் தவிர்க்க உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும்.

மாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும்

அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார்.

இன்று ரொமான்ஸ் வாழ்வில் சிக்கல் நிறைந்திருக்கும். வேலையில் தொழில் செய்யும் போக்கு உங்களுக்கு பாராட்டை பெற்றுத் தரும்.

சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும்.

சூடான வாக்குவாததுக்கு பிறகு, இணக்கமாகி உங்கள் துணையுடன் இனிமையாக மாலை பொழுதை கழிப்பீர்கள்.

 

மீனம் ராசிபலன்:

இன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும்.

இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள்.

வீட்டில் சில மாற்றங்கள் அதிக சென்டிமெண்டாக அமையும் –

ஆனால் அதிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்வுகளை நல்ல முறையில் உங்களால் வெளிப்படுத்த முடியும்.

உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் – அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

வேலை இடத்தில் புதிய பிரச்சினைகள் எழும்- குறிப்பாக நீங்கள் டிப்ளமேட்டிக்காக விஷயங்களைக் கையாளாவிட்டால்.

நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள்.

தவறான கருத்து பரிமாற்றத்தால் இன்று தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் ஒன்றாக அமர்ந்து பேசி அதனை தீர்க்கலாம்.

 

 

 

Facebook Comments