உங்கள் இன்றைய ராசி பலன்- 01/05/2018

Subscribe to our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

தேவையற்ற எதையாவது வாக்குவாதம் செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.

வாக்குவாதத்தால் எதையும் பெறப் போவதில்லை என்றும், சிலதை இழக்கத்தான் செய்வீர்கள் என்றும் நினைவில் கொள்ளுங்கள்.

எதிர்பாராத திடீர் செலவு பண நெருக்கடியை ஏற்படுத்தும்.

நீங்கள் சேர்ந்து வாழும் ஒருவர் உங்களின் தற்செயலான அனுமானிக்க முடியாத நடத்தையால் வெறுப்பாகி அப்செட் ஆவார்.

உங்கள் காதலர் அளவுக்கு மீறி புகழக் கூடும் – இந்த உலகில் என்னை தனியாக விட்டுவிடாதே என்று – கவனமாக இருங்கள்.

ஏமாற்றப்படாமல் இருக்க பிசினஸில் விழிப்பாக இருக்கவும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் –

மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள்.

உங்கள் துணை உண்மையிலேயே ஒரு தேவதை தான். அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற உங்கள் விருப்பத்திற்கு குறுக்கே மற்றவர்களின் தேவை வந்து நிற்கும் –

உணர்வுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். ரிலாக்ஸ் செய்வதற்கு வேண்டியதை செய்யுங்கள்.

பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள்.

வேலையில் பிரஸ்ஸர் குறைவாக இருக்கும் நாள்.

குடும்பத்தினருடன் நேரத்தை ஆனந்தமாக செலவிடுவீர்கள். பெண் நண்பர் உங்களை ஏமாற்றக் கூடும்.

உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

உங்களுக்கு மூட் இல்லாவிட்டாலும் உங்கள் துணை வெளியே செல்ல கட்டாயப்படுத்த கூடும் இதனால் உங்களுக்கு கோபம் ஏற்படலாம்.

மிதுனம் ராசிபலன்:

நிதி லிமிட்கள் சில மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சரியான ஆலோசனை பெறாமல் முதலீடு செய்தால் நட்டங்கள் ஏற்படலாம்.

காதலுக்கு உரியவர்களுடன் உறவை பாதிக்கும் ஏற்படுத்தும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதில் நீங்கள் சிறந்தவர்கள்.

ஒருதலை மோகம் உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.உங்கள் வேலையை கவனியுங்கள்.

உள்ளே வந்து உதவி செய்ய முன்வருபவர்களை இன்று கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும்.

உங்கள் துணை கொடுக்கும் மன அழுத்தத்தால் இன்று உங்கள் உடல் நலம் பாதிக்க கூடும்.

 

 

 

 

கடகம் ராசிபலன்:

உங்களுக்கு அதிக சக்தி இருக்கும். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும்.

நில பிரச்சினை தகராறை ஏற்படுத்தலாம். பிரச்சினையைத் தீர்க்க பெற்றோரின் உதவியை நாடுங்கள்.

அவர்களின் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

ரொமான்சுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குறுகிய நேரம்தான் இருக்கும்.

உங்கள் ஐடியாக்களை நன்கு வெளிப்படுத்தி வேலையில் உறுதியையும் ஆர்வத்தையும் காட்டினால் – ஆதாயம் பெறுவீர்கள்.

பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். இன்று உங்கள் துணையுடன் ஆத்மார்த்தமாக அளவளாவி மகிழ்வீர்கள்.

 

 

 

 

சிம்மம் ராசிபலன்

உங்களிடம் திறமைக்கு குறைவில்லை, நம்பிக்கைதான் குறைவு. எனவே உங்கள் உண்மையான திறமையை அறிந்திடுங்கள்.

அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.

மாலையில் ஒரு பழைய நண்பர் சந்தித்து, பழைய நினைவுகளை நினைவுபடுத்தலாம்.

நட்பு ஆழமாகும் போது உங்கள் வழியில் ரொமான்ஸ் வரும். இன்று உங்கள் மனதில் படும், பணம் பண்ணும் புதிய ஐடியாக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும்.

இன்று உங்கள் துணையுடன் ஆத்மார்த்தமாக அளவளாவி மகிழ்வீர்கள்.

 

 

 

 

கன்னி ராசிபலன்:

நீண்டகாலமாக உள்ள நோய்களை மறந்துவிட முடியாது. அவை சில பிரச்சினைகளை உருவாக்கலாம்.

எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும்.

நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் உங்கள் துணைவருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால்

சிறிய பிரச்சினை எழுந்து வீட்டில் அமைதியைக் கெடுக்கலாம்.

உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார்.

பகல் கனவு உங்களுக்கு பின்னடைவைத் தரும் – மற்றவர்கள் உங்கள் வேலையை செய்வார்கள் என எதிர்பார்க்க வேண்டாம்.

இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள்.

உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்ய இன்று இனிமையான நாள்.

துலாம் ராசிபலன்:

ஓய்வில்லாத தன்மை உங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தலாம்.

கொஞ்ச தூரம் நடந்து சென்று சுத்தமான காற்றை சுவாசித்து இதைப் போக்கிடுங்கள்.

உங்களின் பாசிடிவான சிந்தனை உங்களுக்கு அதிகமாக உதவி செய்யும்.

அதிக சக்தியை செலவிடும் இன்னொரு நாளாகவும், எதிர்பாராத லாபங்கள் கிடைப்பதாகவும் இருக்கும்.

குடும்பத்தினருடன் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதன் மூலம் உங்கள் லட்சியங்களை எளிதில் அடைவீர்கள்.

இன்று காதல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக இருக்கும். வேலையாட்களுடன் – சகாக்களுடன் மற்றும்

சக தொழிலாளர்களுடன் பிரச்சினை ஏற்படுவதை தவிர்த்துவிட முடியாது.

நிலுவையில் உள்ள பிரச்சினைகளை சீக்கிரத்தில் தீர்த்திட வேண்டும். எங்கேயாவது தொடங்க வேண்டும் என உமக்குத் தெரியும்

– எனவே ஆக்கபூர்வமாக சிந்தித்து இன்றைக்கே முயற்சியைத் தொடங்குங்கள்.
உங்கள் துணையின் கண்டிப்பான பேச்சால் இன்று நீங்கள் வருத்தப்படுவீர்கள்

 

 

 

விருச்சிகம் ராசிபலன்:

குடும்பத்தினரை நியாயமற்ற வகையில் நடத்துவது, சூழ்நிலையைக் கெடுத்துவிடும்.

மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி மற்றவர்களை நீங்கள் நடத்த வேண்டும்.

ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும்.

நண்பர்களுடன் அதிக ஈடுபாடு காட்டி வீட்டில் அல்லது படிப்பில் அதிக கவனம் காட்டாத காரணத்தால் பிள்ளைகள் சில ஏமாற்றங்களை ஏற்படுத்தலாம்.

இன்று காதல் பேரின்பத்தில் மூழ்கி இன்பமடைந்ததை எண்ணி களிப்புறும் நாளாகும்.

விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள் – வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள்.

செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். உங்கள் திருமண வாழ்விலேயே இன்று மிக இணக்கமான நாள்.

 

 

தனுசு ராசிபலன்:

வாழ்க்கையில் தாராளமான மனப்போக்கை உருவாக்குங்கள்.

உங்கள் வாழ்க்கை நிலைமைகள் பற்றி புகார் சொல்லுவதும் மனம் உடைந்து போவதும் எந்தப் பயனையும் தராது.

பிச்சைக்காரனைப் போன்ற சிந்தனைதான் வாழ்வின் நறுமணத்தை அழித்து, போதும் என்ற எண்ணத்துடன் வாழ்வதையும் அழிக்கிறது.

பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.

பிள்ளைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக கவனம் தேவைப்படும். அன்பு கிடைக்காததை இன்று உணர்வீர்கள்.

இன்று உங்கள் அலுவலக வேலை பாதிப்படையக் கூடும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்கள் துணையிடம் வேறு ஒருவர் அதிக அக்கரை எடுக்க கூடும்.

ஆனால் இறுதியாக அவர்களுக்குள் தவறாக எந்த விஷயமும் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மகரம் ராசிபலன்:

அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். உடலை பிட்டாக வைத்துக் கொள்ள ரெகுலராக ஹெல்த் கிளப்புக்கு செல்லுங்கள்.

பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும்.

ஒரே மாதிரியான வேலை அட்டவணையில் இருந்து விடுபட்டு இன்று நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள்.

ரொமான்ஸ் பாதிக்கும். உங்களின் மதிப்புமிக்க பரிசுகள் / அன்பளிப்புகளாலும் இன்று எந்த மேஜிக்கும் செய்ய முடியாது.

புதிய பிசினஸ் பார்ட்னர்சிப் பற்றி பரிசீலிப்பவராக இருந்தால் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு

முன்பு உண்மைகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பயணம் செல்வதாக இருந்தால்

எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும்.

ஒரு புதிய நபரால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படும்.

 

 

 

 

கும்பம் ராசிபலன்:

உங்கள் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள்.

நிலுவையில் உள்ள வீட்டு வேலைகளில் சிறிது நேரம் செலவாகும். ஒருதலைக் காதல் உங்களுக்கு ஏமாற்றம் தரலாம்.

வேலையில் தவறை ஒப்புக்கொள்வது உங்களுக்குச் சாதகமாக அமையும்.

ஆனால் அதை எப்படி இம்ப்ரூவ் செய்வது என்று ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் புண்படுத்தியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எல்லோரும் தவறு செய்பவர்கள்தான், ஆனால் அதையே திரும்பவும் செய்பவர்கள் முட்டாள்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும்.

இன்றைய நாள் சிக்கல்கள் நிறைந்த்து. உங்கள் திருமண வாழ்க்கையும் அதில் ஒன்றாகலாம்.

 

 

மீனம் ராசிபலன்:

உங்கள் துணைவரின் விசுவாசமான இதயமும், தைரியமான எண்ணமும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள்.

சிக்கனமாக செலவு செய்யும் குணத்தை மற்றவர்கள் குற்றம் சொல்வார்கள்.

எதிர்காலத்துக்காக நீங்கள் சேமிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களை பிரச்சினையில் விட்டுவிடும்.

அதிக உணர்ச்சியால் இந்த நாள் கெடலாம் – குறிப்பாக உங்கள் அன்புக்குரியவர் மற்றவர்களுடன் அதிக நட்பாக இருப்பதைக் காணும்போது.

இன்று நீங்கள்தான் கவனிக்கப்படுவீர்கள் – வெற்றி உங்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்கும்.

ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் –

அது தள்ளிப்போகும். உங்கள் துணைவர்/துணைவி தான் வேண்டுமா அல்லது உங்கள் குடும்பம் வேண்டுமா என தேர்ந்தெடுக்க சொல்லக் கூடும்.

இது தற்காலிகமான சிக்கல் தான் எனவே பொறுமையுடன் சமாளியுங்கள்.

 

 

 

Facebook Comments