பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு காலமானார் ! அதிர்ச்சியில் தமிழ் சினிமா வட்டாரம் !

Advertisement

தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நலக் குறைவால் காலமானார். விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.

1941-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார்.

நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என பன்முகம் கொண்ட விசு உடல்நலக் குறைவால் காலமானார் | Actor Visu

Facebook Comments