காட்டுக்குள் காதல் ஜோடி செய்த வேலை !! கையும் களவுமாக பிடித்த போலீஸ் டிரோன் கேமரா !! வைரல் வீடியோ !!

கொரோனா தொற்றினால் ஊரடங்கு நிலையினை அரசு அமல்படுத்தியிருந்தாலும் இதனை பல இளைஞர்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் ஊர் சுற்றிக்கொண்டே தான் இருக்கின்றனர். சமீபமாக இணையதளங்களில் வைரலாகிவரும் விஷயம் போலீஸ் ட்ரான் கேமராவை வைத்து செய்யும் அலப்பறைகள்தான்.அந்தவகையில் தினசரி எதோ ஒரு வீடியோ வெளிவந்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.

தற்போது காதல் ஜோடி ஒன்று ட்ரான் கேமிராவில் மாட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Total Page Visits: 4099 - Today Page Visits: 5