>

இலங்கை

அமெரிக்க & இன்டர்போல் புலனாய்வாளர்கள் சற்று முன் கொழும்பு வருகை !

நாட்டில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக விசாரணைக்கு உதவ அமெரிக்கா, ஆஸ்திரேலியா புலனாய்வு நிபுணர்கள் மற்றும் சர்வதேச பொலிஸ் (இன்டர்போல்) அதிகாரிகள் கொழும்புக்கு விரைந்துள்ளனர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எவ்பிஐ எனப்படும் சமஸ்டி விசாரணைப் பிரிவின்...

கொழும்பு தற்கொலை குண்டுதாரியின் கையில் ‘மாஷா அல்லாஹ்’ (Tatoo) ! படங்கள் இணைப்பு !

கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து இன்று -22- காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபையின் விசேட கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்...

இலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த ! பதற்றத்தில் மக்கள் !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இலங்கையின் புதிய பிரதமராக சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளார். இலங்கையில் ஆட்சியிலிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சியைக் கலைத்துள்ளது. இதனையடுத்துப் பிரதமராகவிருந்த ரணில் விக்ரமசிங்க...

கைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ! ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு !...

இலங்கைப் போரின் போது விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்கள் கொடூரமான கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வசேத மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறியுள்ளது. கொழும்பு கொண்டு செல்லப்படும் தமிழர்களை வயரால் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும், சாகும்...

உலகின் மிகப்பெரிய விமானம் இலங்கை விமான நிலையத்தில் திடீர் தரையிறக்கம்! காரணம் இது தான்...

உலகின் மிகப்பெரிய விமானமான அன்ரனோவ் 225 (Antonov An-225 Mriya) இன்று (புதன்கிழமை) காலை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய அதிகாரி உபாலி கலன்சூரியா தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட...

பரீட்சை முடிவுகளில் மீண்டும் சாதனை படைத்த யாழ்ப்பாண மாணவி !

நான் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைவேன் என எதிர்பார்த்திருந்த போதும் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலம் முதலாமிடம் பெறுவேன் எனச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறானதொரு சிறந்த பெறுபேறு பெற்றுள்ளமையை எனது வாழ்வின் மிகச்...

மஹிந்த ராஜபக்ஸ மகனுக்கு அமெரிக்காவுக்குள் செல்ல அனுமதி மறுப்பு

சிறிய தாயாரின் மரணச்சடங்கில் பங்கேற்க, மொஸ்கோவில் இருந்து, ஹொஸ்டனுக்குச் செல்ல முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, தமது நாட்டுக்குள் நுழைவதற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது. சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், மகனும், நாடாளுமன்ற...

தாயின் இறுதி ஊர்வலத்தின் போது தகப்பனுடன் சிறைச்சாலை பஸ்ஸில் ஏறிய மகள்

பத்து வருடங்களாகச் சிறையில் வாடும்- ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவியின் இறுதி நிகழ்வு, உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதை உலுக்கியிருக்கிறது. அரசியல் கைதிகளினதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் குடும்பங்கள் எதிர்கொள்ளும்...

இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து ! இனி நடக்கப்போவது இது தான் !

இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பாதுகாப்பற்ற VPN செயலியின் பயன்பாடு காரணமாக இலட்சகணக்கான இலங்கையர்களின் தரவுகள் பாதுகாப்பற்ற நிலையை அடைந்துள்ளது என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஏற்றுக்கொண்ட கூகிள் ! உலக தமிழர்கள் மகிழ்ச்சி !

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உலக புகழ் பெற்று கூகிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. போராட்டத் தலைவராக பிரபாகரனை கூகிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளது. அந்நிறுவனத்தினால் பிரபாகரனின் முகத்திரை பக்கம் தற்போது புதுபிக்கப்பட்டுள்ளது. இதுவரை...