LATEST ARTICLES

வீட்டில் மறைத்திருக்கும் கொரோனா வைரஸை இப்படியும் விரட்டலாம் !

உலக அளவில் 3 லட்சத்திற்கும் அதிகமானோரை தாக்கி தனது ருத்ர தாண்டவத்தை அரங்கேற்றி வரும் COVID-19 எனும் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உருவானது என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். இந்த வைரஸ்...

ஒரு கோடியே 47 லட்சம் பேர் எங்கே போனார்கள்? உண்மையை மறைக்கிறதா சீனா?

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட தகவல் உண்மையாக இருக்காது என்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும், உலக நாடுகள் பலவும் சந்தேகப்படும் நிலையில் அந்த சந்தேகத்தை...

கொரோனா வைரஸால் இத்தாலியில் 10,000 உயிரிழப்பு ! உலக மொத்த உயிரிழப்பு 32,000 !

கோவிட்-19 (கொரோனா) வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31,000 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உலகம் முழுவதும் 662,402 பேர் வைரசால் தாக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றினால் நேற்று மாத்திரம் 3,485 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவில் நேற்றும்...

என் பிறந்தநாளில் உயிர் நண்பனை இழந்துவிட்டேன் – Dr.சேதுராமின் நண்பரின் நெகிழ வைக்கும் பதிவு !

நடிகர் மற்றும் மருத்துவரான சேதுராமன் மறைவானது திரையுலகம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதிகம் பிரபலமில்லாத நடிகர் என்றாலும் சென்னையில் பெயர் பெற்ற மருத்துவர் மற்றும் இளம் வயது ஆனவர் என்பதால்...

பிரிட்டன் பிரதமருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ! அதிர்ச்சியில் மக்கள் !

பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். டவுனிங் ஸ்ரீட் பேச்சாளர் ஒருவர் இதனை உறுதி செய்துள்ளார். நேற்று சிறிய அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின் அடிப்படையில்...

21 வயது மகளைப் பறிகொடுத்தேன்: நொறுங்கும் பிரித்தானிய தாயார்!

உடல் நிலையில் எந்த பிரச்னையும் இல்லாத இளம் பெண் ஒருவர் திடீரென்று கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகி மரணமடைந்துள்ளசம்பவம் அவரது குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது. பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷைர் பகுதியில் குடும்பத்தாருடன் குடியிருந்து வந்த 21...

ஒரே நாளில் அமெரிக்காவை முடக்கிய கொரோனா !

அமெரிக்காவில் இதுவரை 85,594 பேர் கொரோனா வைரஸால் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது. இதில் 1,300 வரையிலான இறப்புகளும் அடங்கும். தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் தரவுகளின்படி, இது வேறு எந்த நாட்டிலும் பதிவு செய்யப்படாத எண்ணிக்கையாகும்.கடந்த இரண்டு...

ஆண்களை அதிகளவில் இலக்கு வைக்கும் கொரோனா ! காரணம் என்ன ? அதிர்ச்சி ரிப்போர்ட் !

ஆண்களிடம் மதுபானம் அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் அதிகளவில் இருப்பதனால் கொரோனா வைரஸ் ஆண்களை அதிகம் தாக்குவதாக சர்வதேச அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பான ஆய்வுகளை...

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸிற்கு கொரோனா தொற்று ! அதிர்ச்சியில் அரச குடும்பத்தினர் !

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் புதல்வரும், பிரிட்டன் இளவசரருமான சார்ள்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும், அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பில் 'Clarence House' விடுத்துள்ள அறிக்கையில், இளவரசர் சார்ள்ஸ் கொரோனா...

மதம் என்னும் மாயையில் அழியப்போகும் யாழ்ப்பாணம்

சுவிஸ் போதகர் கொடுத்த காசுக்காக கொரோனாவை தொற்றவிட்ட சரவணபவான்ììì ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது அதனை பயன்படுத்தி, தேவன் தீர்த்துவைப்பான், பரம பிதா தடுப்பார் என்று கூறி பலரை கிறிஸ்தவர்களாக மாற்றி வருகிறது ஒரு...