உங்கள் இன்றைய ராசி பலன்- 22/03/2020

மேஷம் ராசிபலன்: உடல் நலனுக்காக குறிப்பாக மனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள். இன்று பணம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது, ஆனால் உங்கள் கோபமான தன்மை காரணமாக நீங்கள் பணம் சம்பாதிக்க முடியாது....

நீடிக்கும் ஊரடங்கு சட்டம் அதிகரிக்கும் கொரோனா தொற்று

கொரோனா அச்சுறுதலை அடுத்து நாடுமுழுமையிலும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினை நீடிப்பது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் 24 ஆம் திகதி...

இத்தாலியில் தொடரும் சோகம் – கொரோனாவால் நேற்று மட்டும் 627 பேர் பலி !

சீனாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், தற்போது 30க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகெங்கும் இதுவரை 10 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவுக்கு அடுத்தபடியாக...

உங்கள் இன்றைய ராசி பலன்- 21/03/2020

மேஷம் ராசிபலன்: கடந்த காலத்தைய மோசமான முடிவுகள் இன்று உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் - நீங்கள் ஆதரவின்றி நிற்பதாக, அடுத்து என்ன முடிவெடுக்க முடியாதவராக இருப்பீர்கள் - மற்றவர்களின் உதவியை நாடுங்கள். நிதிப்...

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு ! அதிர்ச்சியில் மக்கள் !

இலங்கையில் கொரோனா (COVID-19) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும்  கொரோனா (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் 218 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும்...

100 வருடங்களுக்கு ஒரு முறை உலகத்தை தாக்கும் வைரஸ்

ஒவ்வொரு 100 வருடங்களுக்கு ஒரு முறை உலகத்தை தாக்கும் வைரஸ்.இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன் இதேபோன்றதொரு மார்ச் மாதத்தில் தொடங்கி உலகையே உலுக்கிய ஒரு பாண்டிமிக் நோய்த் தொற்று பற்றி உங்களுக்கு தெரியுமா? இலங்கை...

கொரோனாவால் வீட்டுக்குள் தனிமைபடுத்தும் போது வைத்திருக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் !

கொரோனாவுக்கு பயந்து மக்கள் தங்கள் வீட்டிலேயே தங்கி, தேவைப்பட்டால் மட்டுமே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், உங்கள் வீட்டை ஒரு தனிமைப்படுத்தலுக்காக வைத்திருப்பது முக்கியம். உங்கள் வீடுகளில் அத்தியாவசியமாக சில உணவுப் பொருட்களை வைத்திருப்பது...

உங்கள் இன்றைய ராசி பலன்- 20/03/2020

மேஷம் ராசிபலன்: சிறிது உடற்பயிற்சியுடன் நாளைத் தொடங்குங்கள் - உங்களைப் பற்றி நன்றாக உணருவதற்கான நேரம் இது - தினமும் அதை வழக்கமாக்கிக் கொண்டு, அதைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன...

கொரோனா வைரசால் ஒரு தலைமுறையை இழந்து நிற்கும் இத்தாலி பேர்கமோ ( Bergamo ) நகர மக்கள் !

இத்தாலியில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெர்காமோவின் (Bergamo) கிறிஸ்தவ தேவாலயங்களில் - புதைக்கப்படுவதற்காக காத்திருக்கும் பிரதேப்பெட்டிகள் நீண்ட வரிசையில் காணப்படுகின்றன. இறந்தவர்களின் உடல்கள் பல நாட்களாக பூட்டிய அறைகளிற்குள் வைக்கப்பட்டுள்ளன. வைரஸ் தாக்கி இறந்தவர்களின்...

கொரோனா வைரசுக்கு பயந்து பசு மாட்டு கோமியம் குடித்தவர் ஆபத்தான நிலையில் ! பா.ஜ.க நிர்வாகி அதிரடி கைது...

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கொரோனாவைக் குணப்படுத்தும் என்று மாட்டு கோமியம் குடிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அவர் வழங்கிய கோமியத்தை ஒருவர் வாங்கி குடித்துள்ளார். கோமியம் குடித்தவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்...