>
Home Tags Actor Arya Planning for Get Married

Tag: Actor Arya Planning for Get Married

பெண் பார்க்கச் சென்ற ஆர்யாவுக்கு எதிர்ப்பு

தமிழ் சினிமாவின் செல்லமான பேச்சுலர் என்றால் ஆர்யாதான். அவருக்குத் திருமணம் செய்துவைக்கும் நோக்கத்துடன் தமிழகத்தில் புதிதாகத் தொடங்கியிருக்கும் கலர்ஸ் தொலைக்காட்சி சேனலின் உதவியுடன் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ஒருபகுதியாக,...

சீரியஸாக மணப்பெண் தேடும் ஆர்யா (Video)

விளம்பரத்தில் வருவதுபோல நான் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை என்று நினைத்தால் உடனே கால் செய்யவும் என்று தனக்கான வாழ்கைத் துணையைத் தேடும் வேட்டையில் மும்முரமாக இறங்கியுள்ளார் நடிகர் ஆர்யா. தமிழ் சினிமாவில் முன்னணி...