Tag: nachiyar jyothika
நாச்சியார் சர்ச்சை: என்ன சொல்கிறார் ஜோதிகா?
நாச்சியார் பட டீசரில் இடம்பெற்றுள்ள ஆபாச வசனம் குறித்து நடிகை ஜோதிகா விளக்கமளித்துள்ளார்.
பாலா இயக்கத்தில் காவல் துறை அதிகாரியாக ஜோதிகா நடித்துள்ள படம் நாச்சியார். ஜி.வி.பிரகாஷ் திருடனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர்...