தல அஜித் தான் அடுத்த முதல்வர்.

Subscribe our YouTube Channel

விஜய், கமல், ரஜினி என யார் அரசியலுக்கு வந்தாலும் அஜித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என பகிரங்கமான ஒரு தகவலை முக்கிய ஜோதிடர் ஒருவர் வெளியிட்டுள்ளதால் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தல அஜித் தான் அடுத்த முதல்வர்.

தல அஜித் தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர் அதோடு முன்னணி நடிகரும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளாம் என்பது உலக அளவில் அதிகம் என்றால் அது இவருக்கு உண்டு என்று சொல்லலாம். அஜித் எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருப்பார் நடிப்பை தவிர வேறு எதிலும் மூக்கை நுழைக்கமாட்டார். சினிமா நடிப்பு என்பது தனது தொழில், அதனால் ரசிகர்களும் அவர் அவர் வேலையை பார்க்க வேண்டும், அதை விட்டுவிட்டு எனக்கு கட்-அவுட் வைப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை வீணடிக்க கூடாது, என்பதற்காக ரசிகர் மன்றத்தை களைத்தார் அஜித்.

தல அஜித் தான் அடுத்த முதல்வர்.

இந்நிலையில், பல VIP மற்றும் VVIP க்களுக்கு ஜோதிடம் பார்க்கும் ஜோதிடர் சங்கர நாராயணன் கூறியதாவது; அஜித் இன்னும் மூன்றே மூன்று படங்கள் மட்டுமே நடிப்பார். சரியாக 2019 ஆம் ஆண்டுக்கு மேல் அவர் முழுமையாக சினிமாத்துறையில் இருந்து விளக்கவிடுவார் என்றும் விஜய், கமல், ரஜினி என யார் அரசியலுக்கு வந்தாலும் அஜித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என பகிரங்கமான ஒரு தகவலை முக்கிய ஜோதிடர் ஒருவர் வெளியிட்டுள்ளதால் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தல அஜித் தான் அடுத்த முதல்வர்.

ஜெயலலிதா மறைவுக்குப்பின் விஜய், விஷால், கமல், ரஜினி என ஆளாளுக்கு அரசியல் ஆசை எட்டிப்பார்த்துள்ளது. இந்த நிலையில், அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

தல அஜித் தான் அடுத்த முதல்வர்.

இது குறித்து ரசிகர்கள் ஒருவர் கூறுகையில்; அஜித் நடிப்பை தொழிலாக மட்டுமே பார்க்கிறார். ரசிகர்களை வைத்து விளம்பரம் தேடுவது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபட மாட்டார். அதேபோல், பட விநியோகம், தயாரிப்பது போன்ற பலவிதத்தில் சம்பாதிப்பதையும் தல விரும்ப மாட்டார். அண்ணன் பலருக்கு பல உதவிகளை யாருக்கு தெரியாமல் செய்து வருகிறார். ஆனால், அவற்றை விளம்பரத்திற்காக பயன்படுத்த மாட்டார். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் நாங்கள் விரும்பினோம், அதை அவரிடமும் பலமுறை தெரிவித்தோம். ஆனால், அவர் தனக்கு அரசியல் சரிபட்டு வராது என்று கூறிவிட்டார் என கூறியுள்ளார்.