போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட முதல் 10 உலகத்தர வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை முந்திய கோலி.

Subscribe our YouTube Channel

உலகில் உயர்தர விளையாட்டு வீரர்களின் பட்டியலில் உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸியை முந்திய இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட முதல் 10 உலகத்தர வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை முந்திய கோலி.

விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் சம்பளம் தவிர விளம்பரம் மூலம் கிடைக்கும் வருவாயின் அடிப்படையில் வீரர்களை மதிப்பினை கணக்கெடுத்து போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும்.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட முதல் 10 உலகத்தர வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை முந்திய கோலி.

அதே போல் தற்போது போர்ப்ஸ் பத்திரிகை முதல் 10 வீரர் பட்டியலை வெளியிட்டுள்ளது இதில் இந்தியா வீரர் விராட் கோலி புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸியினை முந்தியுள்ளார்.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட முதல் 10 உலகத்தர வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை முந்திய கோலி.

ரூபாய் 94 கோடி மதிப்பில் கோலி 7வது இடத்திலும் மெஸ்ஸி 87 கோடி ருபாய் மதிப்பில் 9வது இடத்திலும் உள்ளனர்.

இதுவே முதல் முறை கிரிக்கெட் வீரர் ஒருவர் கால்பந்து வீரரை முந்தி உள்ளது மெஸ்ஸியை முந்த அளவிற்கு கோலி உலகத்தர விளம்பர மாடலாக உருவெடுத்துள்ளார்.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட முதல் 10 உலகத்தர வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை முந்திய கோலி.

உலகத்தார் வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில டென்னிஸ் வீரர் ரோஜர் பெடெரெர்(சுச்சர்லாந்து) 240 கோடி ருபாய் விளம்பர வருமானத்தை கொண்டு முதல் இடத்தில உள்ளார்.

அதே போல் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த உசைன் போல்ட் 174 கோடி ருபாய் வருமானத்துடன் மூன்றாவது இடத்திலும், கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ(போர்ச்சுகல்) 139 கோடி ருபாய் விளமபர வருவாயுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட முதல் 10 உலகத்தர வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை முந்திய கோலி.

உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி கிரிக்கெட்டின் அணைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகின்றார்.

தற்போது தான் தனது 31வது சத்தத்தை அடித்து சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த வீரராக வீரராக உருவெடுத்துள்ளார்.