நீண்டநாள் தோழியை கைப்பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் (Video)

இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமாருக்கும் அவரது நீண்டகால தோழி நுபுர் நாகருக்கும் கடந்த அக்டோபர் 4-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.

அவரது திருமணம் நவம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.

நீண்டநாள் தோழியை கைப்பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் (Video)

தற்போது இந்திய அணி இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் புவனேஸ்வர் குமார் பங்கேற்றார்.

நீண்டநாள் தோழியை கைப்பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் (Video)

அதன்பின்னர் திருமணத்திற்காக மற்ற போட்டிகளில் இருந்து விலகிக்கொண்டார்.

இந்நிலையில் திட்டமிட்டப்படி அவரது திருமணம் நேற்று (23-ம் தேதி), உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் மிக கோலாகலமாக நடந்தது.

நீண்டநாள் தோழியை கைப்பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் (Video)

இதில் இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். அவரின் மெகந்தி மற்றும் திருமண நிகழ்ச்சி புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

நீண்டநாள் தோழியை கைப்பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் (Video)

இவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இரண்டு இடங்களில் நடக்க உள்ளது. புலந்த்சஹரில் நவம்பர் 26-ம் தேதியும், டெல்லியில் நவம்பர் 30-ம் தேதியும் நடக்க உள்ளது.

நீண்டநாள் தோழியை கைப்பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் (Video)

டெல்லியில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

நீண்டநாள் தோழியை கைப்பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் (Video)