கனடாவுக்கு சுலபமாக செல்ல பத்து வழிகள் இதோ (Video)

இலங்கையில் வாழும் இளைய தலைமுறையை சேர்ந்த பலருக்கும் கனவு தேசம் கனடா.

இலங்கையில் இனப்பிரச்சினை துளிர்விடத் தொடங்கியதிலிருந்து இன்றுவரை இலட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்கள் பல்கலாச்சார நாடான கனடாவுக்கு குடிபெயர்ந்து உள்ளனர்.

கனடாவுக்கு சுலபமாக செல்ல பத்து வழிகள் இதோ (Video)

இப்போது இலங்கையில் போர் ஓய்ந்த நிலையில் கனடாவுக்கு அகதி அந்தஸ்து கோரிச் செல்பவர்கள் தொகை குறைவடைந்துள்ள நிலையில், கனடாவுக்கு நிரந்தர குடியுரிமையுடன் செல்ல ஏனைய பத்து வழிகள் இங்கே சொல்லப்படுகிறது.

கனடாவுக்கு சுலபமாக செல்ல பத்து வழிகள் இதோ (Video)

இதனை கனடிய தகவல் தொடரில் பிரபல காப்புறுதி முகவரும், கட்டுரையாளருமான சிவ பஞ்சலிங்கம் விளக்குகிறார். இந்நிகழ்ச்சி ஏற்கனவே TET (Tamil Entertainment Television) இல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.