கைபேசிகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க ஒரு செயலி

ஒரு செயலி – Google Family Link

கைபேசிகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க ஒரு செயலி
Group Of Children Sitting In Mall Using Mobile Phones

“பசங்க போனை எடுத்தா கீழயே வைக்க மாட்றாங்க” எனப் புலம்பும் பெற்றோர்களுக்கான செயலி இது. கூகுளின் இந்தப் புதிய ஆப்-ஐ பெற்றோர்கள் இன்ஸ்டால் செய்துகொண்டால் போதும். குழந்தைகள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு மொபைலை ரிமோட்டில் இருந்தே கண்காணிக்க முடியும்.

கைபேசிகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க ஒரு செயலி

குழந்தைகள் எவ்வளவு நேரம் மொபைலைப் பயன்படுத்துகிறார்கள், எந்ததெந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்கிறார்கள் என ரிப்போர்ட் தந்துவிடும். தேவையற்ற செயலிகளை பெற்றோர்களே அன்இன்ஸ்டால் செய்யலாம். இரவில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் குழந்தைகள் மொபைல் பயன்படுத்தாமல் அதை லாக் செய்யவும் முடியும்.

கைபேசிகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க ஒரு செயலி

ஆப் ஸ்டோர் லிங்: