இந்த அறிகுறி உங்களிடம் தெரிஞ்சா நீங்க சாக போறிங்கன்னு அர்த்தம்!!!

Subscribe our YouTube Channel

*முக்கிய உடலுறுப்புகளான வாய், காது, கண் செயலிழக்க ஆரம்பித்து விட்டால், அடுத்த ஆறு மாதங்களில் மரணம் ஏற்படும் என சிவபுராணங்களில் கூறப்பட்டுள்ளது.

*சாதரண நிறத்தில் இருக்கும் ஒருவரின் உடல் திடீரென வெள்ளையாகவோ அல்லது மஞ்சளாகவோ மாறிவருகிறது என்றால் அதிலிருந்த ஆறு மாதங்களில் அவரின் இறப்பு நிகழும் என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிகுறி உங்களிடம் தெரிஞ்சா நீங்க சாக போறிங்கன்னு அர்த்தம்!!!

*நாக்கு மற்றும் தொண்டை பகுதிகள் ஒருவருக்கு வறட்சியாகவும் மற்றும் அது அதிகரித்து கொண்டே இருந்தால் அந்த நபர் வெகு விரைவில் உயிரிழப்பார் என அர்த்தமாகும்.

*ஒரு மனிதனுக்கு தன் இடது கை பயத்தின் காரணமாக தொடர்ந்து விடாமல் நடுங்கினால் அந்த மனிதரானவர் ஒரு மாதத்தில் இறந்து விடுவார் என சிவ புராணம் சொல்கிறது.

இந்த அறிகுறி உங்களிடம் தெரிஞ்சா நீங்க சாக போறிங்கன்னு அர்த்தம்!!!

*எந்த ஒரு நபரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை கண்களால் சரியாக பார்க்க முடியவில்லையோ அந்த நபரை எமன் நெருங்கி கொண்டிருக்கிறான் என அர்த்தமாகும்.

*கருடன், காகம், புறா யார் தலையில் வந்து அமர்கிறதோ அது அவர்களுக்கான மரண அறிகுறி என்கிறது சிவ புராணம்!

இந்த அறிகுறி உங்களிடம் தெரிஞ்சா நீங்க சாக போறிங்கன்னு அர்த்தம்!!!

*முக்கியமாக ஒருவரால் நெருப்பை தெளிவாக பார்க்க முடியவில்லை என்றால் அவர் வீட்டு வாசல் கதவை எமன் தட்ட போகிறான் என சிவபுராணம் சொல்கிறது.

இந்த அறிகுறி உங்களிடம் தெரிஞ்சா நீங்க சாக போறிங்கன்னு அர்த்தம்!!!