மனித சிறுநீர் மூலம் பீர் தயாரிக்கும் நிறுவனம்…

என்ன! மனித சிறுநீர் கொண்டு பீர் தயாரிக்கப்படுகிறது என்றதும் ஷாக் ஆகிட்டீங்களா?… இதுக்கே இப்படின்னா இத முழுசா படிச்சா?…

மனித சிறுநீர் மூலம் பீர் தயாரிக்கும் நிறுவனம்…

அட ஆமாங்க… மனித சிறுநீரை உரமாகப் பயன்படுத்தி பார்லி விவசாயம் செய்து, அந்த பார்லியில் இருந்து பீர் தயாரிக்கிறது ஒரு நிறுவனம். எங்கன்னு தெரிஞ்சிக்கணுமா?… சொல்றேன்… நல்லா கேட்டுக்கோங்க…

மனித சிறுநீர் மூலம் பீர் தயாரிக்கும் நிறுவனம்…

பிஸ்னர் என்ற பீர் நிறுவனம் தான் இந்த வேலையை செய்திருக்கிறது.

பொதுவாக பார்லி சாகுபடி செய்ய, மாட்டுச்சாணம் அல்லது உரத்தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உரங்களே பயன்படுத்தப்படும். ஆனால் இந்த பிஸினர் நிறுவனம் மனித சிறுநீரை சேமித்து, கிட்டதட்ட 50 ஆயிரம் லிட்டர் மனித சிறுநீரைப் பயன்படுத்தி பார்லி சாகுபடி செய்திருக்கிறது.

மனித சிறுநீர் மூலம் பீர் தயாரிக்கும் நிறுவனம்…

அந்த பார்லியை அறுவடை செய்து, அதிலிருந்து பிஸ் என்ற பெயரிலேயே பீர் தயாரித்திருக்கிறது.

இந்த 50 ஆயிரம் லிட்டர் சிறுநீர் கொண்டு விளைவிக்கப்பட்ட பார்லியில் 60 ஆயிரம் பீர் பாட்டில்கள் வரை தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

மனித சிறுநீர் மூலம் பீர் தயாரிக்கும் நிறுவனம்…

இந்த பீரை சுவைத்துப் பார்த்தவர்கள், இதில் சிறிது கூட சிறுநீரின் வாசனை வரவில்லை என்றும் இது மிக சுவையாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த 50 ஆயிரம் லிட்டர் சிறுநீரும் வடக்கு ஐரோப்பாவில் நடந்த ஒரு கண்காட்சியின் போது சேகரிக்கப்பட்டது.

Beer was obtained from 50 litres of urine, collected during a Danish Music Festival, and used to fertilize malt. So the separate collection of pee turned a waste disposal problem into an asset.