உங்கள் இன்றைய ராசி பலன்-24/11/2017

Subscribe our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/11/2017உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள், குறிப்பாக ரத்த அழுத்த நோயாளிகள். உங்கள் செலவுகள் அதிகரித்து மனதை அரிக்கலாம். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம். ஆனால் குடும்பத்தினரின் உதவியால் அவற்றை உங்களால் தீர்க்க முடியும். இதெல்லாம் வாழ்வில் சகஜம். இதில் இருந்து யாரும் தப்ப முடியாது. எல்லோருக்கும் எல்லா நேரமும் சூரிய வெளிச்சமாகவோ அல்லது மேகம் மூடிய இருளாகவோ இருந்துவிடாது. உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். பின்னர் வருந்தக்கூடிய வகையில், பொறுப்பில்லாமல் எதையாவது செய்துவிடாதீர்கள். மற்றவர்களின் உதவி இல்லாமல் முக்கியமான வேலைகளை நீங்கள் கையாள முடியும் என்று கருதினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். இன்று நீங்கள் ஒரு தவறினை இழைப்பதால் உங்கள் திருமண வாழ்க்கை காயப்பட கூடும்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/11/2017முடியுமானால் நீண்டதூர பயணத்தை தவிர்த்திடுங்கள். நீங்கள் பலவீனமாக இருப்பதால், பயணம் மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். இன்று பொறுமை குறைவாக இருக்கும் – ஆனால் கவனமாக இருங்கள். கடினமான அல்லது சமம் இல்லாத வார்த்தைகள் உங்களைச் சுற்றியுள்ளவர்களை அப்செட் செய்யக் கூடும். காதலில் ஏற்படும் ஏமாற்றம் உங்கள் தைரியத்தை இழக்கச் செய்யாது. இவ்வளவு நால் நீங்கள் எந்த வேலையை செய்ய வேண்டமென இத்தனை நாள் தட்டிக் கழித்து வந்தீர்களோ அதனை இன்று செய்ய நேரும். ஷாப்பிங் மற்றும் இதர செயல்பாடுகள் நாள் முழுக்க உங்களை பிசியாக வைத்திருக்கும். இன்று உங்கள் துணையால் இழப்பு ஏற்படலாம்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/11/2017

நண்பரை தவறாகப் புரிந்து கொள்வதால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம் – எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு சமமாக விசாரிக்கவும். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். குடும்பம் சம்பந்தமான சில பிரச்சினைகள் குடும்பத்தில் அமைதி மற்றும் ஆரோக்கிய சூழ்நிலையைக் கெடுக்கும். சரியாக அறிந்து புரிந்து கொண்ட பிறகு நட்பை ஏற்படுத்துங்கள். இன்று, நீங்கள் இதுவரை ஆபீசில் உங்கள் எதிரியாக நினைத்த ஒருவர் உண்மையில் உங்கள் நலம் விரும்பி என்பதை தெரிந்து கொள்வீர்கள். வேறொருவருக்கு நீங்கள் செய்த உதவிக்கு பாராட்டு அல்லது பரிசு கிடைத்ததால் இன்று நீங்கள் ஸ்பாட்லைட்டில் இருப்பீர்கள். உங்கள் துணைவர்/துணைவி தான் வேண்டுமா அல்லது உங்கள் குடும்பம் வேண்டுமா என தேர்ந்தெடுக்க சொல்லக் கூடும். இது தற்காலிகமான சிக்கல் தான் எனவே பொறுமையுடன் சமாளியுங்கள்.

 

கடகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/11/2017

வெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும் – தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். நீங்கள் நேசிப்பவருக்கு பரிசுகள் கொடுக்கவும், அவரிடம் இருந்து பரிசு பெறவும் நல்ல நாள். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக அழகாக பூத்து குலுங்கும். இன்று கடினமான நாள். ஆனால் பொறுமயுடனும் நிதானத்துடனும் செயல்பட்டால் தடைகளை தாண்டி வெற்றி பெறலாம். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். அன்பான தொடுதல், முத்தங்கள், அணைப்பு ஆகியவை இனிமையான திருமண வாழ்வில் அத்தயாவசிய விஷயங்களாகும். இவை அனைத்தையும் நீங்கள் இன்று உணர்வீர்கள்.

 

சிம்மம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/11/2017

மற்றவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை பகிர்ந்து கொள்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆனால் அதைப் புறக்கணித்தால் பின்னர் தொந்தரவு ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். விளையாட்டுகள் மற்றும் வெளிப்புற செயல்களில் பிள்ளைகள் அதிக நேரத்தை செலவிடுவார்கள். ஒருவர் தன் காதலில் வெற்றி பெறுவதைக் காண்பதற்கு உதவி செய்யுங்கள். உங்கள் பாஸ் இன்று மிக மோசமான மூடில் வரலாம் எனவே அதை நீங்கள் சமாளிப்பது கடினமாக இருக்கும். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். உங்கள் துணையுடனான இன்ப உரையாடல் மூலம் நீங்கள் ஒருவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என இன்று தெரிந்து கொள்வீர்கள்.

 

கன்னி ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/11/2017

அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். குழந்தையின் உடல்நலக் குறைவு உங்களை பிசியாக வைத்திருக்கும். நீங்கள் உடனடியாக கவனிக்க வேண்டியிருக்கும். சரியான அறிவுறை பெற்றிடுங்கள். நீங்கள் சற்று அலட்சியமாக இருந்தாலும் நிலைமை மோசமாகிவிடும். தனிப்பட்ட வழிகாட்டுதல் உங்கள் உறவை மேம்படுத்தும். இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலை உங்களுக்கு மிக போரிங்காக இருக்கும். அது உங்களது சோம்பேரித்தனதால் தான். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. உங்கள் பெற்றோர்கள் உங்கள் துணையை இன்று ஆசீர்வதிப்பார்கள். இதனால் உங்கள் திரும்ண வாழ்வும் மேலும் சிறப்படையும்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/11/2017

உங்கள் நகைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் நோயை குணமாக்க அதைப் பயன்படுத்துங்கள். ஊகங்களால் லாபம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும் அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். அன்புதான் அன்பை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று பேரின்பம் மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள். ஆனால் நீங்கள் வேலை செய்வதாக இருந்தால் உங்கள் பிசினஸ் டீலிங்கில் கவனமாகப் பார்க்க வேண்டும். பயணத்தில் புதிய இடங்களை பார்ப்பீர்கள், முக்கியமானவர்களை சந்திப்பீர்கள். உங்கள் துணையுடனான உங்கள் மன ரீதியான பிணைப்பு குறித்து உங்களுக்கு சந்தேகம் தோன்றும். ஆனால் அது நிஜமல்ல.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/11/2017

வாழ்க்கையில் சீரியஸ் தன்மையை தவிர்த்திடுங்கள். முதலீடுகள் செய்து ஊகங்களுக்குப் போக இது நல்ல நாள் அல்ல. குழந்தைகளை சமாளிப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுவீர்கள். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார். வேலையிடத்தில் தொழில் திறமையை மேம்படுத்த திறன் நிலைகளை இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். குடும்பத்தில் தகராறுகள் திருமண வாழ்வைப் பாதிக்கலாம்.

 

தனுசு ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/11/2017ரிலாக்ஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கும் நாள். உங்கள் தசைகளுக்கு நிவாரணம் தருவதற்கு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்யுங்கள். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். குடும்ப வாழ்வுக்கு முறையாக நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். அலுவலக வேலையில் அதிகமாக மூழ்கியிருந்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழும். தங்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை குடும்பத்தினரும் உணர வேண்டும். உங்கள் டார்லிங்குடன் சில கருத்து வேறுபாடு வரலாம் – உங்களின் நிலையை துணைவர் புரிந்து கொள்ளச் செய்வது கஷ்டமாக இருக்கலாம். புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகள் பற்றி பார்ட்னர்கள் மிக்க மகிழ்ச்சியாக இருப்பார்கள். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். உங்களுக்கு உங்கள் துணைக்கு இன்று அவரவர்கான தனிப்பட்ட இடம் தேவை.

 

மகரம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/11/2017

உடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டியில் நீங்கள் பங்கேற்க முடியும். நீண்டகாலம் நிலுவையில் உள்ள கடன்கள் மற்றும் பில்களை சவுகரியமாக செலுத்தும் வகையில் உங்களின் நிதி நிலைமை மேம்படும். வீட்டில் சூழ்நிலை கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும். அன்புக்குரியவர் இல்லாமல் நேரத்தைக் கடத்துவது கஷ்டமாக இருக்கும். உங்கள் சீனியர்களை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். உங்கள் துணை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உங்களை கவலையில் ஆழ்த்த்வதால் உங்கள் வேலையில் கவனம் சிதறும். ஆனால் எப்படியோ இன்று அனைத்தைம் சமாளித்து விடுவீர்கள்.

 

கும்பம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/11/2017

கவனமாக வண்டி ஓட்டவும், குறிப்பாக இரவு தாமதமான நேரத்தில் பயணம் செய்யும்போது. பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். இன்று உங்கள் காதல் மலர்ந்து நீங்கள் என்ன நல்லது செய்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். மற்றவர்களின் உதவி இல்லாமல் முக்கியமான வேலைகளை நீங்கள் கையாள முடியும் என்று கருதினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் தனிச்சிறப்பான நாளாக இருக்கும். இன்று மிக அசாதாரண விஷயம் ஒன்று நடக்கும்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/11/2017

தனிப்பட்ட பிரச்சினைகல் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும். ஆனால் ஆர்வமான எதையாவது படிப்பதில் ஈடுபாடு கொண்டு மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். மிக முன்கூட்டியே ஏற்பாடு செய்த பயணத் திட்டம், குடும்பத்தில் உடல்நலக் குறைபாடு காரணமாக தள்ளிப் போகும். காதல் இன்று குறைந்த உற்சாகத்துடன் இருக்கும். நீங்கள் ஒரு நாள் விடுமுறையில் செல்வதாக இருந்தால் கவலைப்பட வேண்டாம் – நீங்கள் இல்லாத நேரத்திலும் வேலைகள் ஸ்மூத்தாக நடக்கும் – ஏதாவது காரணத்தால் – ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் – நீங்கள் திரும்பி வந்ததும் எளிதாக தீர்த்துவிடுவீர்கள். உங்கள் கருத்தைக் கேட்டால் வெட்கப்படாதீர்கள் – உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள். வாக்குவாதம், கருத்து வேறுபாடு ஆகியவை நிறைந்த நாள், இதனால் உங்கள் திருமண வாழ்க்கை பாதிக்கலாம்.