உங்கள் இன்றைய ராசி பலன்-01/01/2018

Subscribe our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-01/01/2018மாலை நேரம் பதற்றம் நிறைந்ததாக உணர்வுகளின் கலப்பாக இருக்கும். ஆனால் கவலைப்பட ஏதும் இல்லை – ஏனெனில் ஏமாற்றத்தைவிட மகிழ்ச்சி அதிக ஆனந்தம் தரும். பணம் சம்பந்தமாக யாருடன் டீல் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். பார்ட்னரின் கருத்துகளை நீங்கள் புறக்கணித்தால் அவர்கள் பொறுமை இழப்பார்கள். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள் – வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். வேண்டுமென்றே உங்களை உங்கள் துணை வார்தைகளால் காயப்படுத்துவார். இதனால் நீங்கள் வருத்தமடைய கூடும்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-01/01/2018உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள், குறிப்பாக ரத்த அழுத்த நோயாளிகள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த மனைவி உதவுவார். மற்றவர்களை சார்ந்திருப்பதைவிட,, தன் சொந்த முயற்சி மற்றும் உழைப்பால் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வகையில் உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். உங்கள் டார்லிங்குடன் சில கருத்து வேறுபாடு வரலாம் – உங்களின் நிலையை துணைவர் புரிந்து கொள்ளச் செய்வது கஷ்டமாக இருக்கலாம். புதிய திட்டம் மற்றும் செலவுகளை தள்ளிப் போடுங்கள். வெளிப்புற பயணம் சவுகரியமாக இருக்காது – ஆனால் முக்கியமான தொடர்புகளுக்கு உதவும். உங்களுக்கு உங்கள் துணைக்கு இன்று அவரவர்கான தனிப்பட்ட இடம் தேவை.

 

மிதுனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-01/01/2018

பெற்றோரின் ஆரோக்கியம் கவலை தரலாம் அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். சமையலறைக்கு அவசியமான பொருட்களை வாங்குவதில் மாலையில் பிசியாக இருப்பீர்கள். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நிலைமையை மோசமாக்கும் வகையில், எதையாவது செய்துவிடாதீர்கள். நீங்கள் நேரடியாக பதில்கள் தராவிட்டால் உடன் பணிபுரிபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உறவினரால் உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம்.

 

கடகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-01/01/2018

தவிர்க்க முடியாத சில விருந்ந்தினர்களை சந்திக்கும்போது உங்கள் உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்யுங்கள். இப்போதைய தேவை சுய கட்டுப்பாடுதான். அதுதான் உங்கள் இயல்பின் சாரம். இந்த சந்திப்பு உங்களுக்குப் பயன் தரும் என்பதால் மன அழுத்தம் கொள்ளத் தேவையில்லை. சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். குடும்ப டென்சனை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவசியமில்லாமல் கவலைப்படுவது மன அழுத்தத்தை அதிகரிக்கும். முடிந்த வரையில் சீக்கிரமாக மற்றவர்களின் உதவியுடன் அதைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். அழுத்தத்தை எதிர்கொள்ள உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கண்கள் பிரகாசமாக உள்ளன. காதலரின் இரவையும் அது வெளிச்சமாக்கும். எந்த புதிய திட்டத்தையும் எடுப்பதற்கு முன்பு இரண்டு முறை யோசிக்கவும். பயணத்துக்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். காதலின் முழுமையான இன்பத்தை இன்று நீங்கள் அடைவீர்கள்,

 

சிம்மம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-01/01/2018

உங்கள் மனநிலையை மாற்றுவதற்கு நண்பர்களுடன் கூடுங்கள். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் – எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இளைஞர்களை உள்ளடக்கிய செயல்பாடுகளில் ஈடுபாடு கொள்ள நல்ல சமயம். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள் – இன்று நீங்கள் செய்யும் வேலைக்கு வேறு ஒருவர் பெயர் எடுத்துக் கொள்ளக் கூடும். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று உங்கள் வேலையை உங்கள் பாஸ் பாராட்டக்கூடும்.

 

கன்னி ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-01/01/2018

அவசரமாக எடுக்கும் முடிவு சில பிரச்சினையை உருவாக்கலாம். எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும் அமைதியாக / சாந்தமாக சிந்திக்கவும். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். உங்களி்ன் இரக்கமற்ற நடத்தையால் குடும்பத்தினர் அப்செட் ஆவார்கள். உங்கள் அன்புக்குரியவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் இடத்துக்கு பாஸையும் சீனியர்களையும் அழைக்க நல்ல நாள் அல்ல. பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இன்று, ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணையுடன் சண்டை ஏற்படலாம்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-01/01/2018

உங்கள் பரந்த மனது மற்றும் சகிப்புத்தன்மையை ஒரு நண்பர் சோதிக்கக் கூடும். ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும் உங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருக்கவும், நியாயமாக இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். சமீப காலமாக தனிப்பட்ட வாழ்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள் – ஆனால் இன்றைக்கு சமூகப் பணியில் தர்மகாரியத்தில் கவனம் செலுத்துவீர்கள் – பிரச்சினையோடு உங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். காதல் வாழ்க்கை சற்று கடினமாக இருக்கலாம். உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார். இன்றைக்கு நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாதீர்கள். உங்கள் துணை கொடுக்கும் மன அழுத்தத்தால் இன்று உங்கள் உடல் நலம் பாதிக்க கூடும்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-01/01/2018

போதிய ஓய்வு எடுக்காமல் இருந்தால் மிகுந்த களைப்பாக உணர்வீர்கள். உங்களுக்கு கூடுதல் ஓய்வு தேவைப்படும். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். மாலையில் எதிர்பாராத விருந்தினர்கள் உங்கள் இடத்தில் கூட்டமாக சேருவார்கள். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகள் பற்றி பார்ட்னர்கள் மிக்க மகிழ்ச்சியாக இருப்பார்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். கண்கள் உள்ளத்தை ப்ரதிபலிக்கும். அப்படி கண்ணோடு கண் சேர்த்து உங்கள் துணையுடன் காதல் மொழி பேசும் நாளிது.

 

தனுசு ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-01/01/2018குடும்பத்தின் நலனுக்கு எதிராக செயல்படாதீர்கள். அவர்களின் கருத்துகளில் ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களின் செயல்பாடு சீரியசான பிரச்சினையை ஏற்படுத்தலாம். மாறாக, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் வகையில் திட்டத்தை நீங்கள் செயல்படுத்த வேண்டும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். இன்று உங்களுக்குத் தெரிந்தவர்கள் மீது ஏதாவது முடிவை நீங்கள் திணிக்க விரும்பினால், உங்கள் நலன்தான் பாதிக்கப்படும். பொறுமையாக நிலைமையைக் கையாள்வதுதான் சாதகமான ரிசல்ட் பெறுவதற்கான ஒரே வழி. மகிழ்ச்சிக்காக புதிய உறவுகளை உருவாக்கப் பாருங்கள். உங்கள் பாஸ் இன்று மிக மோசமான மூடில் வரலாம் எனவே அதை நீங்கள் சமாளிப்பது கடினமாக இருக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இன்று உங்கள் துணை தன்னுடைய இனிமையான இன்னொரு பக்கத்தை உங்களுக்கு காண்பிப்பார்.

 

மகரம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-01/01/2018

உங்களுக்கு நல்ல நேரம் காத்திருப்பதால் உற்சாகமாக இருங்கள். உங்களுக்கு கூடுதல் சக்தியும் கிடைக்கும். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளின் பிரச்சிகளைத் தீர்க்க சிறிது நேரம் செலவிடுங்கள். நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள். எதிர்பாலினரை எளிதாக கவர்வீர்கள். நீங்கள் செய்யாததை மற்றவர்களை செய்யச் சொல்லி வற்புறுத்தாதிருக்க முயற்சியுங்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாள்.

 

கும்பம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-01/01/2018

வேலையில் அழுத்தம் அதிகமாவதால் மனதில் கலக்கம் தோன்றும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். குடும்பத்தினரின் உதவியால் உங்கள் தேவைகள் கவனிக்கப்படும். இன்று பேரின்பம் விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள் – வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். வாழ்வில் இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் நடப்பதற்கு நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தால் – நிச்சயமாக சிறிது ரிலீப் கிடைக்கும். திருமண வாழ்க்கை தனது இருண்ட பக்கத்தை இன்று உங்களுக்கு காண்பிக்கும்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-01/01/2018

சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல்சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். கல்வியை விட்டுக் கொடுத்து வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபடுவது பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக்கிடும். விளையாட்டைவிட, எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முக்கியம். உங்கள் பெற்றோரை திருப்திப்படுத்த இரண்டையும் சமமாக பாவித்திடுங்கள். இன்று அன்புக்குரியவரிடம் காதலை தெரிவிக்க முடியாமல் போகும். அதிக வேலை அழுத்த்த்தை தாங்குவதால் பாதிப்படைய போவது நீங்கள் தானேயன்றி வேறு யாருமில்லை. உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள். திருமண வாழ்க்கையில் சில பின் விளைவுகள் இருக்க கூடும். அதனை இன்று நீங்கள் சந்திப்பீர்கள்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan (December 16 – December 22 )

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan (December 16 – December 22)

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan ( December 16 – December 22)

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan ( December 16 – December 22)

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan ( December 16 – December 22)

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan ( December 16 – December 22 )

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan (December 16 – December 22)

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan ( December 16 – December 22)

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan ( December 16 – December 22 )

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan ( December 16 – December 22)

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan (December 16 – December 22 )

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan ( December 16 – December 22 )