உங்கள் இன்றைய ராசி பலன்-24/12/2017

Subscribe our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/12/2017ஹாபியில் அல்லது நீங்கள் ஆனந்தமாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். காதலுக்கு உரியவர்களுடன் வாக்குவாதங்களை ஏற்படுத்தும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதில் நீங்கள் சிறந்தவர்கள். மதிப்புமிக்க உங்களின் பரிசு / அன்பளிப்புகளால் உற்சாகமான நேரங்களை உருவாக்க முடியாமல் போனாலும், உங்கள் காதலரால் அது புறந்தள்ளப்படலாம். உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உறவினரால் உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம்.

 

ரிஷபம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/12/2017உங்கள் டென்சனில் இருந்து விடுபடுவீர்கள். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். ஒரே இடத்தில் இருந்தாலும் காதல் உங்களை ஒரு புதிய உலகத்துக்கு அழைத்து செல்லும் வலிமையுடையது. இன்று நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு ரொமான்டிக் ட்ரிப் செல்வீர்கள். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் இனிமையான மாலை பொழுதை செலவிடுவீர்கள்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/12/2017

இதய நோயாளிகள் காபி பழக்கத்தை கைவிட வேண்டிய நேரம் இது. இனியும் காபி குடித்தால் இதயத்தில் தேவையற்ற பிரஸ்ஸர் ஏற்படும். இன்றைக்கு உங்களிடம் வரும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலனை செய்யுங்கள் – ஆனால் அந்தத் திட்டங்களின் சாத்தியங்களை ஆய்வு செய்த பிறகே வாக்குறுதி கொடுங்கள். வீட்டை அழகுபடுத்துவதுடன், குழந்தைகளின் தேவைகளையும் கவனியுங்கள். குழந்தைகள் இல்லாத வீடு ஒழுங்காக இருந்தாலும் ஆன்மா இல்லாததைப் போன்றது. வீடுகளில் ஊக்கத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியை சேர்ப்பது குழந்தைகள்தான். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். இன்று பழைய துன்ப நிகழ்வுகளை மறந்து இன்பமான நாட்களை எண்ணி நீங்கள் இருவரும் கொஞ்சி மகிழ்வீர்கள்.

 

கடகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/12/2017

குழந்தைப்பருவ நினைவுகள் உங்களை ஆக்கிரமித்திருக்கும். அது தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும். குழந்தைப் பருவத்தை இழந்துவிட்டோமே என்ற எண்ணமே உங்கள் கவலை அதிகரிப்பதற்கான காரணமாக அமையலாம். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். அர்ப்பணிப்புள்ள மற்றும் கேள்விக்கு இடம் தராத காதலுக்கு ஒரு மந்திரம் நிறைந்த கிரியேட்டிவ் சக்தி உண்டு. செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். உங்கள் துணையின் மிக ரொமான்டிக் மறு பக்கத்தை இன்று காண்பீர்கள்.

 

சிம்மம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/12/2017

நீண்டகாலமாக உள்ள நோய்களை மறந்துவிட முடியாது. அவை சில பிரச்சினைகளை உருவாக்கலாம். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் – எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். உங்கள் பார்ட்னர் இல்லாத நேரத்தில், இருப்பை உணர்வீர்கள். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். உங்கள் துணையின் மிக ரொமான்டிக் மறு பக்கத்தை இன்று காண்பீர்கள்.

 

கன்னி ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/12/2017

உங்களின் கடுமையான நடத்தையால் நண்பருக்கு சில பிரச்சினை ஏற்படலாம். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும் அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். அன்புதான் அன்பை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காதல் இன்று குறைந்த உற்சாகத்துடன் இருக்கும். பயணம் உடனடி ரிசல்ட்டைத் தராது. ஆனால் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். உங்கள் துணை திருமண வாழ்வின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ள கூடும்.

 

துலாம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/12/2017

இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்தால், இன்று நிதியிழப்பு வரும் வாய்ப்பு உள்ளது. உங்கள் தேவைகளுக்கு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக சகோதரர் ஆதரவாக இருப்பார். ஆனந்தத்தைத் தருவதாலும், முந்தைய தவறுகளை மன்னிப்பதாலும் உங்கள் வாழ்வை அர்த்தம் உள்ளதாக ஆக்குவீர்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். இன்று, இவ்வளவு அற்புதமான துணையை பெற்றது பற்றி நீங்கள் பெருமை கொள்வீர்கள்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/12/2017

உங்களை பிட்டாகவும் நன்றாகவும் வைத்துக் கொள்ள அதிக கலோரி உணவை தவிர்த்திடுங்கள். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருக்க கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். அதிக உணர்ச்சியால் இந்த நாள் கெடலாம் – குறிப்பாக உங்கள் அன்புக்குரியவர் மற்றவர்களுடன் அதிக நட்பாக இருப்பதைக் காணும்போது. ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். உங்கள் திருமண வாழ்வில் முன்பிருந்த ஈர்ப்பு இப்போது இல்லாதது போல் இன்று தோன்றக்கூடும். அனினும் இந்த நிலை பழையபடி திரும்பும்.

 

தனுசு ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/12/2017நிதி லிமிட்கள் சில மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இன்னும் எதையாவது வாங்கச் செல்வதற்கு முன்பு, ஏற்கெனவே உள்ளதைப் பயன்படுத்துங்கள். இளைய சகோதரர் அல்லது சகோதரி உங்கள் அறிவுரையைக் கேட்கலாம். சில இயற்கை அழகால் இன்று மயங்கப் போகிறீர்கள். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று நீங்கள் ஒரு இனிமையான சர்ப்ரைசை உங்கள் திருமண வாழ்வில் பெறுவீர்கள்.

 

மகரம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/12/2017

உடல்நலம் குறித்த பிரச்சினைகள் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். நண்பர்கள் கூடும் இடங்களில் உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களை பிரபலமாக்கும். ஜன்னலில் பூக்களை வைப்பதன் மூலம் உங்கள் காதலைக் காட்டுங்கள். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள்.

 

கும்பம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/12/2017

அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் எடையில் கவனமாக இருங்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள். உங்கள் செயல்கள் அன்பு மற்றும் ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது. உங்கள் டார்லிங்குடன் சில கருத்து வேறுபாடு வரலாம் – உங்களின் நிலையை துணைவர் புரிந்து கொள்ளச் செய்வது கஷ்டமாக இருக்கலாம். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். இன்று படுக்கையறையில் உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ காயம் ஏற்படலாம். எனவே மென்மையாக அணுகவும்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் இன்றைய ராசி பலன்-24/12/2017

தவிர்க்க முடியாத சில விருந்ந்தினர்களை சந்திக்கும்போது உங்கள் உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்யுங்கள். இப்போதைய தேவை சுய கட்டுப்பாடுதான். அதுதான் உங்கள் இயல்பின் சாரம். இந்த சந்திப்பு உங்களுக்குப் பயன் தரும் என்பதால் மன அழுத்தம் கொள்ளத் தேவையில்லை. மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. உங்களை நேசிக்கும், உங்கள் மீது அக்கறை காட்டும் நபர்களுடன் சிறிது நேரம் செலவழியுங்கள். காதல் வாழ்க்கை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். இன்று உங்கள் துணை உங்களை ஒரு தேவதையை போல நடத்துவார்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan (December 16 – December 22 )

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan (December 16 – December 22)

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan ( December 16 – December 22)

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan ( December 16 – December 22)

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan ( December 16 – December 22)

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan ( December 16 – December 22 )

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan (December 16 – December 22)

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan ( December 16 – December 22)

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan ( December 16 – December 22 )

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan ( December 16 – December 22)

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan (December 16 – December 22 )

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan ( December 16 – December 22 )