பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Subscribe our YouTube Channel

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பொதுவாக ஒரு ரிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி மக்களிடம் பிரபலமாவதற்கு காரணம் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களே…

அந்த வகையில் பிரபல ரிவியின் தொகுப்பாளர்கள் என்றால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அந்த அளவிற்கு தனது பேச்சினாலும், நடிப்பினாலும் அனைவரையும் கவர்ந்து வருகின்றனர்.

அவ்வாறான தொகுப்பாளர்கள் சம்பளம் எவ்வளவு வாங்குகின்றனர்?.. என்ற கேள்வி அநேகருக்கும் தோன்றும்… அதற்கான பதில் இதோ!

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கோபிநாத் – ரூ 5 லட்சம்

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

திவ்ய தர்ஷினி – ரூ 3 முதல் ரூ 4 லட்சம் வரை

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிரியங்கா தேஷ்பாண்டே – ரூ 1 லட்சம்

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாவனா – ரூ 1 முதல் ரூ 1.5 லட்சம் வரை

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரம்யா – ரூ 1 லட்சம்

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மா.கா.பா ஆனந்த – ரூ 2 லட்சம்

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஜெகன் – ரூ 2 லட்சம்

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரக்சன் – ரூ 1 லட்சம்

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஜாக்லின் – ரூ 1 லட்சம்

——————————————————————————————————

தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளின் ஒரு எபிசோடுக்கான சம்பளம் எவ்வளவு என்று ஒரு தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.இல்லத்தரசிகளையும் தொலைக்காட்சி தொடர்களையும் பிரிக்க முடியாத அளவுக்கு உள்ளார்கள். வீட்டில் சும்மா இருக்கும்போது நேரம் போக சீரியல் தான் உதவுகிறது என்கிறார்கள்.

இந்நிலையில் சீரியல் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

1# ராதிகா

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வாணி ராணி சீரியலில் ஒரு எபிசோடில் நடிக்க ராதிகா ரூ. 1 லட்சம் வாங்குகிறாராம்.

2# ரம்யா கிருஷ்ணன்

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வம்சம் சீரியலில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் எபிசோடுக்கு ரூ. 50 ஆயிரம் பெறுகிறாராம்.

#3 வாணி போஜன்

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தெய்வமகள் சீரியலில் சத்யாவாக நடிக்கும் வாணி போஜன் எபிசோடுக்கு ரூ. 10 ஆயிரம் வாங்குகிறாராம்.

#4 ரச்சிதா

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்கும் ரச்சிதா எபிசோடு ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாராம்.

#5 ஆலியா மானசா

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ராஜா ராணி சீரியலில் செம்பாவாக வரும் ஆலியா மானசா எபிசோடுக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாராம்.

#6 ஸ்ருத்திகா

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

குல தெய்வம் தொடரில் நடிக்கும் ஸ்ருத்திகா ரூ. 15 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாராம்.

#7 ப்ரவீனா

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ப்ரியமானவள் தொடரில் நடிக்கும் ப்ரவீனா எபிசோடு ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாராம்.

#8 வித்யா

பிரபல ரிவியின் தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வள்ளி தொடர் புகழ் வித்யா ரூ. 10 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாராம்.

வீடியோ இணைப்பு –

வீடியோ இணைப்பு – 2#

வீடியோ இணைப்பு – 3#