இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

திருமண தகவல் இணையதளம் மூலம், பல ஆண்களை ஏமாற்றியதாக, இளம் நடிகை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த நடிகையின் குடும்பத்தினர், பங்கு முதலீட்டு மோசடியில் ஈடுபட்டு லட்சங்களை சுருட்டி கைதானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.புதுச்சேரி மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரசன்ன வெங்கடேஷ், சித்ரா தம்பதியரின் மகள் நடிகை ஸ்ருதி படேல். ஆடி போனா ஆவணி, சோழவம்சம் போன்ற படங்களில் நாயகியாக நடித்து வரும் ஸ்ருதி படேல், பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் காசு பணம் துட்டு படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடி உள்ளார்.

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

இந்நிலையில் திருமண தகவல் இணையதளம் மூலம், பல ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளதாக கூறி ஸ்ருதி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து நடிகை ஸ்ருதி குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.12-ஆம் வகுப்போடு படிப்புக்கு முழுக்கு போட்ட நடிகை ஸ்ருதி, தான் மும்பை ஐ.ஐ.டியில் பி.டெக் முடித்து விட்டு மென் பொறியாளராக பணி புரிவதாக ஏமாற்றி காதல் வலை வீசி உள்ளார்.

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

தந்தை துபாயில் இருப்பதகவும், தனது தாய் ஸ்ருதி குரூப் ஆப் கம்பெனிஸ் மூலம் பல தொழில்கள் செய்து வருவதாகவும் ஏமாற்றி உள்ளார்.திருமணம் செய்யப்போகிற பெண் தானே என்ற நம்பிக்கையில் அவர்களும் ஸ்ருதி பட்டேலுடன் கோவா, பெங்களூர் என சுற்றியதால், லட்சக்கணக்கில் பணத்தையும் பறிகொடுத்துள்ளனர்.இதைத் தொடர்ந்து நடிகையின் குடும்பத்தினர் கடந்த 2011-ஆம் ஆண்டு பங்கு முதலீட்டு மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

இது குறித்து தெரிவிக்கையில், கடந்த 2011-ஆம் ஆண்டு பிரசன்ன வெங்கட், தாய் சித்ரா, தங்கை ஹேமா ஆகியோர் சேர்ந்து கிரிஸ்டல் போரெக்ஸ் என்ற பங்கு முதலீட்டு நிறுவனம் தொடங்கி அதில் முதலீடு செய்தால் இரு மடங்கு பணம் கிடைக்கும் என்று கூறி ஏராளமானோரிடம் லட்சகணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போதே பொலிசார் இவர்களை கைது செய்துள்ளனர்.அதன் பின்னர் தங்கள் இருப்பிடத்தை பெரிய அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றி தனது மகள் ஸ்ருதி படேலை வைத்து திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதை அவர்கள் 2014-ஆம் ஆண்டிலிருந்து துவங்கியுள்ளனர் என்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது

ஜெர்மனியில் பணிபுரிந்து வரும் சேலம் எடப்பாடியை சேர்ந்த கணினி பொறியாளரான பாலமுருகன் என்பவர் திருமண தகவல் இணையதளம் மூலம் மணப்பெண் தேடி வந்தார். இதைப் பார்த்த கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலமுருகனை தொடர்பு கொண்டு, தனது பெயர் மைதிலி என்று கூறி அறிமுகமாகியுள்ளார். மேலும், அந்த பெண் தனது தாய் மற்றும் தந்தை என கூறி இருவரை அறிமுகப்படுத்தியதுடன், முகநூலில் தனது புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். அவரது அழகில் விழுந்த பாலமுருகன், மைதிலியை திருமணம் செய்துகொள்ள தீர்மானித்துள்ளார்.

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

45 லட்சம் ரூபாய்

மைதிலியை பாலமுருகன் முழுவதுமாக நம்பிய நிலையில், அந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த மைதிலி, தனக்கு புற்றுநோய் அறிகுறி இருப்பதாகவும், எனவே மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி அவ்வப்போது பாலமுருகனிடம் பணம் பெற்று வந்துள்ளார். பாலமுருகன் சுமார் 45 லட்சம் ரூபாய் வரை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் மைதிலியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பாலமுருகன், அவரை கண்காணிக்கத் தொடங்கினார். இதையறிந்த மைதிலி, பாலமுருகனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளார்.

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
Actress Shruti Patel in Chola Vamsam Tamil Movie Stills

சைபர் கிரைம் விசாரணை

அதன்பிறகே தான், ஏமாற்றப்பட்டதை அறிந்த பாலமுருகன், இந்த மோசடி குறித்து கோவை மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில், ஆன்லைன் மூலமாக புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள மைதிலியின் வீட்டிற்கு விசாரணை நடத்த சென்றனர்.

அப்போது மைதிலியுடன் இருந்தவர்கள், காவலர்களை தாக்க முயன்றுள்ளனர். உடனடியாக சுதாரித்த போலீசார் அங்கிருந்த 5 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மைதிலியின் உண்மையான பெயர் ஸ்ருதி என்பதும், அவரது தாயாக நடித்தவர் சித்ரா என்பதும், தந்தையாக நடித்தவர் பிரசன்னா என்பதும் தெரியவந்தது. அவரது சகோதரர் என கூறிக்கொண்டவர் பெயர் சுபாஷ் என்பதும் தெரியவந்தது.

பலரிடம் மோசடி

இவர்கள் நால்வரும் இணைந்து, இதேபோல் பலரிடம் மோசடி செய்து, அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததுள்ளனர். சென்னையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உட்பட பலர், ஸ்ருதின் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பார்த்து ஏமாந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இளம்பெண் ஸ்ருதி மற்றும் தாய், தந்தை, சகோதரராக நடித்த நால்வர் மீதும் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே ஸ்ருதியின் வீட்டிலிருந்த அவரது நண்பர் சபரிநாத் என்பவர், போலீசாரை தாக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
Actress Shruti Patel in Chola Vamsam Tamil Movie Stills

ஸ்ருதியின் ஆண் நண்பர் உடந்தை

ஸ்ருதியின் ஆண் நண்பர் என கூறப்படும் சபரிநாத், சென்னை காவல் துறை அதிகாரியின் மகன் என்பது தெரியவந்துள்ளது. இளம்பெண் ஸ்ருதி இன்னும் திரைக்கு வராத ஒரு படத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

இணையத்தில் வெளிவந்த இவரின் படங்கள்

படம் #1

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

படம் #2

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

படம் #3

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

படம் #4

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

படம் #5

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

படம் #6

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

படம் #7

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!
Actress Shruti Patel in Chola Vamsam Tamil Movie Stills

படம் #8

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

படம் #9

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

படம் #10

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

படம் #11

இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்து உல்லாசமாக வாழ்ந்த நடிகை: வெளியான திடுக்கிடும் தகவல்கள்!