நீங்க ஒருவர் உண்டால், சந்ததியே பலியாகும்..! உஷாராக இருங்க, மார்கெட்டில் மலிவு விலை என்று வாங்கிடாதீங்க..!

#இந்த_மீனை_சாப்பிட_வேண்டாமே… #ப்ளீஸ்….பத்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த மீனை நாம் அறிந்திருக்க மாட்டோம்.

இது மொய்மீன், பூ விரால், தேளிவிரால் என ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் உண்மையில் இது ஆஃப்ரிக்கன் கெளுத்தி எனும் மீன்.எப்படியோ ஆசிய நாடுகளுக்குள் பரவி பிரம்மபுத்திரா ஆற்றின் வழியாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்ததாக கூறப்படுகிறது.கடற்கரையிலிருந்து தொலைவில் இருக்கும்,கடல் மீன்கள் கிடைப்பது அரிதாக உள்ள மாவட்டங்களில் இது குட்டைகள் அமைத்து வளர்க்கப்படுகிறது.

இந்த மீன் அசைவம் மட்டுமே சாப்பிட்டு அசுரத்தனமாக வளரக்கூடியது.இந்த மீனின் வருகையால்தான் நம் உள் நாட்டு நன்னீர் மீன்களான அயிரை,உளுவை,ஆரால் போன்றவை அழிந்து வருவதாக மீன்வளத்துறையினர் கூறுகிறார்கள்.இந்த மீனுக்கு துரித வளர்ச்சியை கொடுக்கும் பொருட்டு கோழிக்கடையில் இருந்து வீசி எறியப்படும் குடல் போன்ற கழிவுகள் இவை இருக்கும் குட்டையில் கொட்டப்படுகின்றன .

இந்த மீன் வளர்ப்பு பல வெளி நாடுகளில் மட்டுமல்ல, நம் இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.இந்த மீன் சாப்பிடுவோருக்கு பல விதமான தோல் நோய்கள், ஆண்மைக்குறைவு,புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.இது குறித்து பல பத்திரிக்கைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன என்றாலும் இன்னமும் இந்த மீன் திருட்டுத்தனமாக வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து விழிப்புணர்வு கண்டிப்பாக தேவை, நண்பர்கள் இதை மற்றவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன்…
நன்றி…

இந்த வார சிறப்பு மருத்துவ குறிப்பு

வெறும் 2 ரூபாயில் கிராமத்து வயாக்கரா ரெடி !

இந்தியாவில் மன்னர்கள் காலத்தில் ஜாதிக்காய் தான் வயாகராவாகப் பயன்படுத்தப்பட்டது.ஜாதிக்காயில் ஆண்மைக்கான மருத்துவ பலன்கள் நிறைய உள்ளன.இது ஒரு விதமான போதையை உடலில் உண்டு பண்ணுகிறது.

ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து, இடித்துப் பொடியாக்கி வைத்து கொள்ளவும். 5 கிராம் அளவுக்கு தினம் காலை, மாலை பசும் பாலில் கலந்து குடித்து வர ஆண்மை குறை நீங்கும் .

தூக்கமின்மையால் கூட குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம் .

ஜாதிக்காயில் உள்ள ஒருவித அமிலம் தூக்கத்தைத் தூண்டுகிறது இதனால் உறக்கமின்மை தடுக்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் வீதம் சாபிட்டாலே போதுமானது.

ஜாதிக்காய் சாப்பிடுவதினால் மனஅழுத்தம் குறையும்.

காம உணர்வு தூண்டப்படும்.

ஆண்மை குறைவை போக்கும் .

நரம்புத்தளர்ச்சியைப் போக்கும் .

விந்தில் உள்ள உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

உடலை வலிமையாக்கும் தன்மை கொண்டது .

இன்று நமது வாழ்வியல் மற்றும் உணவியல் மாற்றங்களால் ஆண்மை குறைபாடு அதிகரித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதற்கு தீர்வாய் வயாகரா போன்ற மருந்து மாத்திரை தேர்வு செய்வது நிச்சயம் பக்கவிளைவுகளை அளிக்கும். ஆனால், இதற்கு மாற்றாக, நமது இயற்கை உணவுகளே சில ஆண்மை பெருக சக்தி அளிக்கிறது. அவற்றுள் ஒன்று தான் வெறும் இரண்டு ரூபாயில் கிடைக்கும் ஜாதிக்காய்.

#1

ஜாதிக்காய் மன அழுத்தத்தை குறைக்கும் பயனளிக்கும் குணாதிசயம் கொண்டது. இது மன அழுத்தம் குறைத்து, ஆண்கள் மத்தியில் உணர்ச்சி மேலோங்கவும், விந்தணு எண்ணிக்கை மற்றும் வீரியம் அதிகரிக்கவும் பயனளிக்கிறது.

#2

நரம்பு தளர்த்து, ஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளுக்கு ஜாதிக்காய் ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும்.

#3

மேலும், நீர்மமான விந்து பிரச்சனைக்கும் ஜாதிக்காய் சிறந்த தீர்வளிக்கிறது. இதனால், விந்தணு நீந்து சக்தியும், விந்தணுக்களின் ஆரோக்கியம், வலிமை மேம்படும்.

ஜாதிக்காய் பால் | செய்முறை #1

முதலில் ஜாதிக்காயை நெய் ஊற்றி இளம்சூட்டில் வறுத்துக்க வேண்டும் .

ஜாதிக்காய் பால் | செய்முறை #2

பிறகு நெய்யில் வறுத்த ஜாதிக்காயை பொடியாக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜாதிக்காய் பால் | செய்முறை #3

பொடித்து எடுத்து ஜாதிக்காய் பொடியை பசும்பாலில் காய்ச்சி குடித்து வர வேண்டும்.

நன்மை!

தினமும் காலை, மாலை என இருவேளை நெய்யில் வறுத்து பொடியாக்கிய ஜாதிக்காய் பவுடரை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும்.

நீங்கள் ஆண்மையுடன் உள்ளீர்களா? வீட்டிலேயே சோதித்து பார்க்க வேண்டியவை ..

ஒரு ஆண் ஆரோக்கியமான கருவளத்துடன் உள்ளாரா இல்லையா என்பதை சில சுய பரிசோதனை மற்றும் சில அறிகுறிகளை அடிப்படையாக வைத்துத் தெரிந்து கொள்ள முடியும். இந்த அறிகுறிகளை கவனித்து வந்தாலே அதற்கேற்ப உணவுகளை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான அதேசமயம் அதிகப்படியான விந்தணுக்களை உற்பத்தி செய்ய வேண்டும்?…

ஆண்கள் கருவளத்தை சோதிப்பது எப்படி?

ஒரு ஆணின் வெளியாகும் விந்து அதிக அடர்த்தியாக, பிசுபிசுப்புத் தன்மையுடன் இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது என்று பொருள்.

ஒருவருக்கு விந்தணுக்கிளன் எண்ணிக்கை குறைவாக இருப்பதை அவருடைய வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை வைத்து தீர்மானித்து விடலாம். எப்படியெனில் அளவுக்கு அதிகமான தொப்பை உள்ளவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாகவே சுரக்கிறது.

சிறுநீர்ப்பைக் குழாய் என்பது ஆணுறுப்பின் நுனியில் இருக்கும் துளையாகும். அதன் வழியே தான் விந்தணு வடிதல் நடைபெறுகிறது. எனவே ஆணுறுப்பின் தலை பாகத்தின் நுனியில் துளை இருக்க வேண்டும்.

ஒரு ஆணின் விதைப்பைகளில் தான் விந்தணு சுரக்கிறது. எனவே அது எவ்வளவு தூரம் பெரிதாக இருக்கிறதோ அந்தளவுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

ஒரு ஆணின் முகம், அக்குள் மற்றும் இனப்பெருக்க உறுப்பை சுற்றி அதிகமான முடி வளர்ந்திருந்தால் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன்களின் அளவு இதிகமாக இருக்கிறது என்ற அர்த்தம்.

ஒரு ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை அல்லது வெளியேறும் அளவு குறைவாக இருந்தால், அந்த ஆண்களின் விந்து உற்பத்தியிலும் அதன் வீரியத்திலும் பிரச்சனை உள்ளது என்று பொருள் .

ஆண்கள் ஆண்மையை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் . இந்த காணொளியை பாருங்கள் .

குழந்தையின்மை ஆண்மையை அதிகரிக்கும் உண்மையான வைத்தியம். இந்த காணொளியை பாருங்கள் .

தேனும் பேரிச்சம் பழமும் ஆண்மையை அதிகரிக்க உதவும் . இந்த காணொளியை பாருங்கள் .

விந்தணு உற்பத்தியை அதிகரித்து ஆண்மையை பெருக்கும் மூலிகை . இந்த காணொளியை பாருங்கள் .

ஆண்மையை அதிகரிக்கும் வெந்தயம் எப்படி என்று யோசிப்போம் வாங்க. இந்த காணொளியை பாருங்கள் .

ஆண்மையை அதிகரிக்க வழிகள் . இந்த காணொளியை பாருங்கள் .

Total Page Visits: 238 - Today Page Visits: 7