கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.Oshawa வணிக வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.17 வயதான நிவேதன் பாஸ்கரன் என்ற இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய இளைஞன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காணப்பட்ட பாஸ்கரனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறின் அடுத்தே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாஸ்கரன் மிகவும் மகிழ்ச்சியான இளைஞர் எனவும், எப்போதும் சிரித்தவாறு காணப்படும் ஒருவர் எனவும், தன்னை எப்போதும் சிரிக்க வைத்து கொண்டிருப்பார் எனவும் பாஸ்கரின் நண்பர் Cassidy Grayson பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

Maxwell Heights Secondary பாடசாலை கற்ற பாஸ்கரின் கொலை சம்பவம் தொடர்பில் பாடசாலை வாரியம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. எனினும் வியாழனன்று வகுப்புகள் முடிந்து சிறிது நேரத்தின் பின்னர் நடந்த சம்பவங்களை விபரிக்கும் அறிக்கை ஒன்று பாடசாலை இணையதளத்தில் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய மாணவர் கைது செய்யப்பட்டதனை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரின் விபரங்கள் இளைஞர் குற்றவியல் நீதி சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளமையினால் ஊடகங்களுக்கு அவரது தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

எனினும் இளைஞனின் மரணம் தொடர்பில் நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிட்டுள்ளதுடன், இளைஞனின் மரண சடங்குகளுக்காக நிதி சேகரித்து வருகின்றனர்.

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

உலகில் எங்கும் தமிழன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் ! தமிழன் தலை நிமிர்ந்து வாழும் கனடா..!

பொங்கலை விடுத்து வேறென்ன வேலை எங்களுக்கு..? தமிழனை தலையில் தூக்கும் கனடா அரசாங்கம்..!!தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று புத்தாடை அணிந்து புதுப்பானை பொங்கலிட்டு மாவிலை தோரணம் கட்டி வாயிற்படியில் கரும்பு கட்டி வைத்து கொண்டாடி வருகிறோம்.பொங்கல் பண்டிகை வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் கொண்டாட்டம் சூடு பிடித்து விட்டது.தமிழகத்தை விட வெளிநாடுகளில் கலாசாரத்தைப் பேணிக் காக்கிறார்கள். வாசலில் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கல் வைப்பதை மரபாகவே கடைபிடித்து வருகிறார்கள்.

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதையும் தமிழர்கள் கலாச்சார மாதமாக கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் பாராளுமன்றத்தின் மூலம் அறிவித்த கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடோ அதனை முறையாகவும் கடைபிடித்து வருகிறார்.மேலும், கனடாவில் வசிக்கும் தமிழர்களும், உலகம் முழுக்க வசிக்கும் தமிழர்களும் தைப் பொங்கலை தங்கள் அன்பானவர்களுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடத் திரண்டுள்ளதாகவும், பரிபூரணம், அமைதி மற்றும் மகிழ்ச்சி என பொங்கல் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அதற்கே உரிய அர்த்தத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ் பாரம்பரிய மாதமாகக் கொண்டாட 2016-ல் கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை குறிப்பிட்டுள்ளார்.கனடாவின் தமிழ் சமூகத்தினர், அதன் சக்திவாய்ந்த பாரம்பரியத்தைப் பிரிதிபலிக்க ஊக்குவிப்பதாகவும், கனடா நாட்டில் வாழும் தமிழர்களால், நமது நாடு, பலமிக்கதாகவும், செல்வச் செழிப்போடும் உள்ளதாகவும் தெரிவித்தார்.

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

இந்த ஆண்டு கனடாவின், 150-வது ஆண்டுவிழாவும் கொண்டாடப்படுவதாகவும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, பல்வேறு கலாச்சாரம், மொழி, நம்பிக்கையை கொண்டாடி அதன்மூலம் கனடாவை “வாழ்வதற்கு அற்புத நாடாக” உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துக்கொண்டார்.மரபுரிமைத் தினங்களில் கனடாவின் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல பொங்கல் விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியும் தமிழ் மக்களுடனான பொங்கல் விழாவுக்கு தயாராகி வருகிறது.

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

ஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ கொன்வென்சன் சென்ரரில் ஜனவரி 16ஆம் தேதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.நாட்டின் ரொரன்ரோ நகரில் உள்ள 18 லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றார்கள். கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் கலந்து கொள்கிறார்.கடந்த வருட பொங்கல் திருநாளுக்கு தமிழில் வாழ்த்து சொல்லி அனைவரையும் அசத்தினார் பிரதமர் ஜஸ்டின்.அதை போலவே இந்தவருடமும் சிறந்த ஒரு நிகழ்வு அமையும் என்று தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

இணையத்தில் வெளிவந்த படங்கள்

படம் #1

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

படம் #2

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

படம் #3

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

படம் #4

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

படம் #5

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

படம் #6

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

படம் #7

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

படம் #8

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

படம் #9

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

படம் #10

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

கனடா பள்ளிகளில் தமிழ் மொழி..! இரண்டாம் மொழியாக படிக்கலாம்! தமிழுக்கு பெருமை

தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும்.

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!
Prime Minister Trudeau attends TamilFest in Scarborough. August 26, 2017. //// Le premier ministre Trudeau participe au TamilFest, à Scarborough. 26 août 2017.

தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின.இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள் .

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

தென்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.

கனடாவில் இலங்கை தமிழரை கொலை செய்த 16 வயது பாடசாலை மாணவன்!

புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றது.

#canada #tamil #canadatamil #JustinTrudeau #joymusichd