5 ரூபாயில் புற்று நோயை குணப்படுத்தலாம் ! சூப்பர் நாட்டு வைத்தியம் ! அதிகமாக பகிருங்கள் !

புற்றுநோய் வந்துவிட்டதுஎன்றால் முற்றிலும் ஒடுங்கிப்போய் தளர்ந்துவிடுவார்கள். அருகிலிருந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். சிங்கம் போல் சிலுப்பிக்கொண்டிருந்த பலரை வேரோடு சாய்த்துவிடும் புற்றுநோய். இப்போது மருத்துவ உலகம் இதற்கான சில மருந்துகளை கண்டுபிடித்து குணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது. இருப்பினும் பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சையை மேற்கொள்ளமுடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரைவிட்டு விடுவதே மேல் என்று தோன்றும்.

பல நோய்களில் பல இடங்களில் நமக்கு நெருக்கமான வட்டாரத்தில் பலரை அவர்கள் ஒட்டுமொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும் உயிரையே காவு வாங்கிய சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். அதை விடக் கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் நாம் பார்த்திருக்க முடியாது.

அப்படிப்பட்ட புற்றுநோயை படிப்படியாக முற்றிலும் குணபடுத்த ஒரு எளிய வைத்தியம் அறிமுகமாகியுள்ளது. இந்த சிகிச்சையைக் கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும், சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய ரோமனோ சகோ என்பவர் ஆவார். இவர் கண்டுபிடித்த மருந்து புற்று நோயால் மிககடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கூட உபயோகித்து குணம் அடைந்துள்ளனர். இதில் பயன்படுத்தப்படும் மூலிகைஎங்கும் எளிதாக கிடைக்கும் என்பது இதன் முக்கியமான சிறப்பு. அதுதான் சோற்றுக் கற்றாழை!

தயாரிக்கும் முறை :

சோற்றுக் கற்றாழை 400 கிராம், சுத்தமான தேன் 500 கிராம், விஸ்கி அல்லது பிராந்தி 50 மில்லி. சோற்றுக்கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கிக்கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும். அடுத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாலையை நறுக்கிக்கொள்ள வேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி, தேன் மற்றும் விஸ்கி அல்லது பிராந்தியுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கவேண்டும். மருந்துதயாராகிவிட்டது.

மருந்தை உட்கொள்ளும் முறை:

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 கரண்டி வீதம் உண்ண வேண்டும். ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போது மருந்தை நன்றாகக் குலுக்கிக்கொள்ள வேண்டும். மேற்கண்ட முறையில் செய்தால் 10 நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாட்களுக்கு மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும். 10நாட்களுக்கு மேல் மருந்தை இருப்பில் வைக்கக் கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிகக் குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது.

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்தாகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லதுஅதிகவெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாதவாறு பாட்டிலில் அடைத்து வைத்திருப்பது நல்லது.உங்களால் முடிந்தவரை நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிகத்தேவையானதாக இருக்கக் கூடும். சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக புகைப்பழக்கத்தை நிறுத்தி இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிடம்! உங்களுக்கோ உங்கள் வேண்டியவர்களுக்கோ புற்றுநோய் வந்துவிட்டால் மருத்துவர் சொல்வதாக நினைத்துக்கொள்ளுங்கள். கண் முன்னால் உங்கள் மனைவி, குழந்தைகள், வயதானஅப்பா, அம்மா எல்லோரும் நீங்கள் இல்லாமல் கஷ்டப்பட்டால் எப்படியிருக்கும்? நாம் மனசு வைத்தால் எல்லாம் முடியும்.தயவுசெய்து உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அணைவரும் தெரிந்துகொள்ள இந்தத் தகவலைப் பகிருங்கள் .

புற்றுநோயை முற்றிலும் தடுத்து 100 வயது வரை ஆரோக்கியமா வாழ இந்த ஒரு பழமே போதும் தெரியுமா?

மாதுளம் பூக்கள் அருகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்துசாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.

இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுற்றுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய். புற்றுநோய் என்று சொன்னாலே பலரும் பதறியடித்து ஓடுகிறார்கள் அதற்கு காரணம் இன்னும் புற்றுநோயை குணப்படுத்த எந்த மருந்துகளும் இல்லை.

ஆனால் புற்றுநோயைப் போக்குவதில், அந்த நோய் வராமல் தடுப்பதில் ஒரு பழம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அடிக்கடி பயன்படுத்தும் அந்தப் பழத்தில் இன்னும் வேறென்ன சத்துக்கள் எல்லாம் இருக்கிறது புற்றுநோயை எப்படி வராமல் தடுக்கும் என தெரிந்து கொள்ளலாம்.

இங்கே மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்று மாதுளம்பழம். இரான் மற்றும் இந்தியாவில் தான் இந்தப்பழம் பயிரிடப்படுகிறது. மாதுளம்பழத்துக்கு அயல்நாடுகளில் இன்னொரு பெயர் உண்டு… `சைனீஸ் ஆப்பிள்.’ பழங்களிலேயே பழமையானது, சிறந்தது மாதுளம்பழம்தான். உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும். மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும் குணங்களையும்கொண்டது.

மாதுளம் பழத்தில் பாஸ்பரஸ் 70மி.கி. உள்ளது. கால்சியம்,இரும்பு ஆகிய தாது பொருட்கள், வைட்டமின்கள் பி,சி ஆகியவை சிறிதள்வு உள்ளன. கால்சியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவி புரிகிறது.

மாதுளம்பழத்தில் அதிகப்படியான பாலிபினால் இருக்கிறது. இதனால் மாதுளம்பழம் சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகவும் செயல்படுகிறது. உடலில் தேவையின்றி தங்கிடும் டாக்ஸிங்களை நீக்குவதில் முதலிடம் வகிக்கிறது. தேவையற்ற டாக்ஸின்களை அகற்றுவதன் மூலம் செல் வளர்ச்சியில் முக்கியப் பங்க்காற்றுகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுத்திடும்.

மாதுளம்பழத்தில் அதிகப்படியான பாலிபினால் இருக்கிறது. இதனால் மாதுளம்பழம் சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகவும் செயல்படுகிறது. உடலில் தேவையின்றி தங்கிடும் டாக்ஸிங்களை நீக்குவதில் முதலிடம் வகிக்கிறது. தேவையற்ற டாக்ஸின்களை அகற்றுவதன் மூலம் செல் வளர்ச்சியில் முக்கியப் பங்க்காற்றுகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுத்திடும்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் மாதுளம்பழத்தில் எல்லாகாடானின்ஸ(ellagitannins) இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த சத்து இருப்பதால் புற்றுநோய் செல் வளர்ச்சியை தடுத்திடும் என்கிறார்கள். அதோடு புற்றுநோய் தாக்கியிருந்தால் கூட அது மேலும் பரவாமல் தடுக்க முடியும். புற்றுநோயாளிகளுக்கு ஆகச் சிறந்த மருந்து என்று கூட சொல்லலாம்.

மாதுளம் பழத்தில் இருக்கும் டேனின் மற்றும் ஆன்தோசியானின்ஸ் ஆண்ட்டி ட்யூமராக செயல்படுகிறது. செல்களின் வளர்ச்சியில் அதற்கு தேவையான சத்துக்களை அளிப்பதில் மாதுளம்பழம் முக்கிய பங்காற்றுகிறது. அதே போல புது செல்கள் உற்பத்தியாவதற்கும் வழிவகை செய்கிறது. நல்ல செல்கள் உற்பத்தியாவதால் நோய் பாதித்த செல்கள் பல்கிப் பெருகுவது குறைந்திடும்.

மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. மாதுளம்பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்.

மாதுளம் பூக்கள் அருகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்துசாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.

மாதுளம் பழச் சாறு குடிப்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி உடனே நிற்க பயன் விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு இரத்த சோகையும் ஏற்படக் கூடும். இதற்கும் மாதுளம் பழச் சாறு உகந்தது. நோய்வாய்ப்பட்ட பின்னர் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச் சாறுடன் சிறிதளவு கல்கண்டு சேர்த்து சாப்பிட்டு குணம் பெறமுடியும்.

மாதுளை பூச்சாறு 15 மிலி சிறிதளவு கற்கண்டு சேர்த்து காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வர இரத்த மூலம் கட்டுப்படும். ஒரு டம்ளர் அளவு பழச்சாற்றை தேவையான அளவு கற்கண்டு சேர்த்து காலையில் குடிக்க உடல் குளிர்ச்சி பெறும். மாதுளம் பூக்களைச் சேகரித்து உலர்த்தி தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை ½ தேக்கரண்டி அளவு ¼ டம்ளர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண், தொண்டை இரணம், வலி தீரும்.

பல்லுக்கு உதாரணமாக மாதுளை விதைகளைக் கூறுவார்கள். நன்கு முற்றிய மாதுளம் பழத்தை உடைத்தாலே உள்ளே முத்துப் பற்கள் போன்று அழகாக அடுக்கி வைக்கப்பட்டிக்கும் விதைகள் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். பற்களையும், ஈறுகளையும், பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும்.

சரியா மூச்சுவிட முடியலையா? ஆஸ்துமா இருக்கா? உடனடி தீர்வுக்கு இதை செய்யுங்க. ( வீடியோ இணைப்பு )

ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட நுரையீரல் நோயாகும். இந்நோயானது நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்கள் வீக்கமடைந்து, மூச்சுக்காற்று செல்லும் வழி சுருங்குவதால் ஏற்படும். நாள்பட்ட நோய்களானது வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்படச் செய்யும்.

ஆஸ்துமா இருந்தால், மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம், இருமல் போன்ற பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க நேரிடும். குறிப்பாக இருமலானது இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அடிக்கடி வரும். ஆஸ்துமாவிற்கு பெரும்பாலான மக்கள் இன்ஹேலரைப் பயன்படுத்துவார்கள்.

ஆனால் எத்தனை நாட்கள் தான் இப்படி இன்ஹேலரைப் பயன்படுத்துவீர்கள். எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஆஸ்துமாவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும் அற்புத பானங்கள் குறித்து கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைக் குடித்து வந்தாலே இன்ஹேலருக்கு குட்-பை சொல்லலாம்.

ஜூஸ் #1 தேவையான பொருட்கள்:

பச்சை ஆப்பிள் – 2
செலரி – 6 தண்டுகள்
பார்ஸ்லி – 1 கட்டு
எலுமிச்சை – 1/4

ஜூஸ் #2 தேவையான பொருட்கள்:

அன்னாசி – 1/4
சோம்பு – 1 ஸ்பூன்
கேல் – 8 தண்டுகள்
முள்ளங்கி – 3 துண்டுகள்
எலுமிச்சை – 1/2

ஜூஸ் #3 தேவையான பொருட்கள்:

அன்னாசி – 1/4
வெள்ளரிக்காய் – 1
மிளகு – 1/2 ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் – 1/2 ஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் – 2 கப்
கிரான்பெர்ரி ஜூஸ் – 1 கப்
மாதுளை ஜூஸ் – 1 கப்

தயாரிக்கும் முறை:மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஜூஸ்களும் ஒரே மாதிரியான செய்முறையைக் கொண்டது. மூன்று ஜூஸ்களில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். குடிக்கும் முறை:மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த மூன்று ஜூஸ்களில் ஏதேனும் ஒன்றை தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.

நன்மைகள்:இந்த ஜூஸ்களில் உள்ள மருத்துவ குணங்கள், நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்களில் இருக்கும் வீக்கத்தைக் குறைத்து, மூச்சுக்குழாயை விரிவடையச் செய்து, மூச்சு விடுவதில் உள்ள சிரமத்தை நீக்கி, ஆஸ்துமா பிரச்சனையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் .

ஆனால் நம்முடைய சித்த மருத்துவத்தில் இந்த ஆஸ்துமாவுக்கு நிரந்தர தீர்வு உண்டு. சில மூலிகைக்ள இருக்கின்றன. அவற்றின் மூலம் தயாரிக்கப்படும் மருந்து ஆஸ்துமாவை மிக எளிதில் குணமடையச் செய்யும்.

வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவளை, முருங்கையிலை ஆகியவற்றை எடுத்து சுத்தம் செய்து, வந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும். இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் ஆஸ்துமாவில் இருந்து நிரந்தரமாக குணமடையலாம்.

இதை சாப்பிட ஆரம்பித்து ஒரு மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும்.

மேலும் திப்பிலி ரசாயனம் என்று நாட்டு மருந்துக் கடைகளில் கேட்டோமானால் தருவார்கள். இதை சுண்டைக்காய் அளவு உருட்டி தினமும் சாப்பிட்டு வர கொஞ்சம் கொஞ்சமாக ஆஸ்துமா நீங்கிவிடும்.

Total Page Visits: 487 - Today Page Visits: 13