எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

“எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்; மீண்டும் குற்றப்பரம்பரை ஆக்காதீர்கள்” என்று வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.சென்னை வடபழனி ஆர்.கே.வி ஸ்டுடியோவில் இயக்குநர் வேலுபிரபாகரனின் ‘கடவுள் 2’ படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் சினேகன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா ஆண்டாள் சர்ச்சை விவகாரம் குறித்து பாஜகவினருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், “வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும் போராட்டங்கள் தொடர்வது ஏன்?. எங்களுக்கு மதம் என்பதே கிடையாது. அப்படி இருக்கையில் வைரமுத்துவைக் காரணம் காட்டி தமிழகத்தில் கொல்லைப்புறமாக நுழைய நினைத்தால் அது முடியாது” என்றார்.

இந்துக்களை விமர்சித்தால் கொலையும் செய்யலாம் என பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதற்கு கருத்து தெரிவித்த அவர், “ஆண்டாள் தமிழ்நாட்டில் பிறந்தவர். தமிழ் மொழியில்தான் திருப்பாவை எழுதினார். அவரைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை. இந்து மதம் என்ற ஒன்றே இங்கு கிடையாது. ஆங்கிலேயர் வந்த பிறகுதான் அந்தச் சொல் இங்கு ஏற்படுத்தப்பட்டது.

கருத்தியல் ரீதியாக விமர்சித்துக்கொண்டு இருக்கிறோம்.வைரமுத்துவுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது ஏன் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. வைரமுத்து தனி மனிதன் அல்ல. தமிழ் இனத்தின் அடையாளம். இலக்கியத்திற்கும் தமிழுக்கும் அவர் ஆற்றிய தொண்டு சாதாரணமானதல்ல. எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள். முந்தையக் காலம்போல மீண்டும் குற்றப்பரம்பரை ஆக்காதீர்கள்” என்றார்.

இந்த வார ஹிட் சினிமா செய்திகள்

பாகுபலி படக்குழுவின் அடுத்த பிரமாண்ட முயற்சி ! ஹீரோவாக பிரபல தமிழ் நடிகர் ?

பாகுபலி படக்குழுவினர் மீண்டும் இணைந்து மற்றொரு பிரமாண்ட சரித்திர படத்தை உருவாக்கவுள்ளனர். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் வசூல் சாதனை படைத்துள்ளன. இதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த வெற்றி கொடுத்த நம்பிக்கையில் இந்தியாவில் பிரமாண்ட சரித்திரபடங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்கள் பலரும் முன்வந்துள்ளனர்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

பாகுபலிக்கு அடுத்து இந்த குழு என்ன படம் இயக்கவுள்ளது என்று எதிர்பார்ப்பு நிலவிவந்தது. இயக்குநர் ராஜமௌலி தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை இன்னும் வெளியிடாத நிலையில் அவரது உதவியாளர் மகாதேவ் இந்த படத்தை இயக்குகிறார்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக சொல்லப்பட்டது ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதிய திரைக்கதையை தான். அந்தவகையில் அவர் இந்த படத்திற்கான கதை, திரைக்கதை பணிகளை மேற்கொள்கிறார். மதன்கார்க்கி வசனம் எழுதுகிறார்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கேமியோ பிலிம்ஸ் இந்தியா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வார சினிமா ஹிட்ஸ் நியூஸ்

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியினைக் காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.அந்த அளவிற்கு அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். கடந்த சில மாதங்களாக திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளார்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

இப்பிரச்சினையால் தற்போது அதிகமாக நிகழ்ச்சியினை தொகுத்து வழங்காமல் இருந்து வந்தார். நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். தற்போது அந்த வகையில் இந்த வாரம் தானா சேர்ந்த கூட்டம் ஸ்பெஷலாக நடிகர் சூர்யாவை டிடி பேட்டி எடுக்க உள்ளார்.நீண்ட நாட்களுக்கு பின்னர் டிடியை திரையில் காண்பதால் அவரின் ரசிகர்கள் ஒருபக்கமும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மறுபக்கமும் ஆர்வத்தில் உள்ளனர்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

என்னதான் டிடி கடந்த சில நாட்களாக சர்ச்சையில் சிக்கி இருந்தாலும், அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தனி சிறப்பு மிக்கவையாக இருப்பதால் என்றும் ரசிகர் பட்டாளத்திற்கு குறைவே கிடையாது என்றுதான் கூற வேண்டும்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட DD விவாகரத்து பற்றி முதன் முதலாக வாயை திறந்துள்ளார் அதில் விவாகரத்திற்கு கணவன் மட்டும் காரணம் இல்லையாம் இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதால் பிரிய நினைத்தார்களாம்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

டிடி-யை விவாகரத்து செய்வது ஏன்?… கணவர் ஸ்ரீகாந்த் வெளியிட்ட அதிரடி காரணம்!

சின்னத்திரை தொகுப்பாளர்களிலேயே தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் தான் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சு ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல பிரபலங்களுக்கும் இவரை மிகவும் பிடிக்கும் என்றே கூறலாம். கடந்த 2016ம் ஆண்டு தனது குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே டிடி தனது கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்று தகவல் வெளியானது. இதற்கு எந்தவொரு பதிலளிக்காமல் இருந்து வந்தார் டிடி.அதன் பின்பு தனுஷ் படமான பவர்பாண்டியில் டிடி நடித்த போது டைட்டில் கார்டில் திருமதி. திவ்யதர்ஷினி என்றில்லாமல் செல்வி திவ்யதர்ஷினி எனப் போடப்பட்டிருந்ததை வைத்து இவர்களின் பிரிவினை நெட்டிசன்கள் உறுதியாக்கினர்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

தற்போது விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ரிவி நிகழ்ச்சி மட்டுமல்லாமல் சினிமாக்களில் நடிப்பது, சுசிலீக்ஸ் சர்ச்சை, லேட் நைட் பார்ட்டிகளில் அதிகமாக கலந்து கொண்டது இவைதான் பிரிவிற்கு காரணம் என நெருங்கிய நண்பரிடம் ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

டிடியுடன் நெருக்கமாக இருக்கும் வாலிபர் யார்..! இவர்தான் விவாகரத்துக்கு காரணமா?

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

இந்த நிலையில் டிடி பார்ட்டியில் ஒரு இளைஞருடன் நடனம் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. டிடியின் விவாகரத்துக்கு இந்த வாலிபர்தான் காரணமாக இருப்பாரோ என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

டிடி வாழ்கையை புரட்டி போட்ட ஒரே ஒரு போட்டோ..! யார் இவர்…ரசிகர்கள் விமர்சனம்

பிரபல தனியார் தொலைக்காட்சியில்,சிறந்த தொகுப்பாளராக இருந்த டிடி, அவருடைய குடும்ப நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார்.தற்போது சினிமாவில் நடிப்பது,நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது என பல வற்றில் பிசியாக இருந்து வருகிறார்.திருமண வாழ்கையில் நுழைந்த டிடி தற்போது,கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக,குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

விவாகரத்திற்கு காரணமாக சொல்லப்படுவது என்ன ?

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

#1 லேட்நைட் பார்ட்டி

#2 சினிமாவில் நடிப்பது

சுசி லீக்ஸ் உள்ளிட்ட சில சர்ச்சைகள் தான் காரணம் என டிடி யின் கணவர் தெரிவித்து அவருடைய நண்பர்களிடம் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சில நாட்களுக்கு முன்னதாக டிடி ஒருவருடன் கட்டிபிடித்த படி இருந்த காட்சி சமூக வலைதளங்களில் பெருமளவு பகிரப்பட்டு வந்தது.போட்டோவில் டிடி உடன் இருக்கும் நபர் யார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், அதே நபருடன் ஒரு ஓட்டலில் அமர்ந்து உணவருந்தும் போது எடுக்கப்பட்ட ஒரு போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

டிடி விவாகரத்து வரை சென்றுள்ள இந்த தருணத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படத்தால்,இவருடைய விவாகரத்திற்கான காரணங்களில் இந்த நபரும் ஒருவரா? என பலரும் விமர்சித்து வருகின்றனர்.இருந்தபோதிலும், அனைவரின் மனதில் ஒரு பட்டம் பூச்சி போல எப்போதுமே பறந்துக்கொண்டும்,எப்போதுமே சிரித்துக்கொண்டும் இருந்த டிடி தான் இதற்கான பதிலை தெரிவிக்க வேண்டும் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.டிடிக்கு இது தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும், அவருடைய ரசிகர்கள் அவரை பற்றி பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள் .

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

அதே போன்று, மீடியாவில் உள்ள ஒரு நட்சத்திரம் டிடி. இவர் கூட எடுத்த ஒரே ஒரு போட்டோவால் இவ்வளவு பெரிய பிரச்சனை என்பது பெரிய விஷயம் அல்ல என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆனாலும் டிடி அறிவித்தால் மட்டுமே இந்த குழப்பத்திற்கு முடிவு கிடைக்கும் என கூறப்படுகிறது.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

இது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் நிச்சயம் டிடி தான் ஒரு பதில் வழங்க வேண்டும். இதனைதான் அவரின் ரசிகர்களும் எதிர்ப்பார்க்கின்றனர். இதேவேளை, கடந்த 2016ம் ஆண்டு டிடி குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே இந்த விவாகரத்து செய்யும் முடிவையும் அறிவித்திருந்தார்.

டிடி வாழ்க்கையில் விளையாடிய ‘அந்த’ பார்ட்டி வீடியோ !

பிரபல டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி அண்மையில் பார்ட்டியில் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இரவு நேரம் நடைபெற்ற குறித்த பார்ட்டியில் கலக்கலான நடனம் ஒன்றை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

இந்த காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. குறித்த காணொளியை பார்க்கும் போது இப்படிப்பட்ட திறமை கொண்டவாரா என்று பலர் பாராட்டி வருகின்றனர்.அது மட்டும் இன்றி சிலர் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, திவ்யதர்ஷினி கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அண்மையில் மனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த பார்ட்டி வீடியோ –

https://youtu.be/owioblz1hr4

இது தொடர்பாக முன்பு இணையத்தில் வெளிவந்த செய்தி –

நடிகையும், பிரபல தொகுப்பாளினியுமான திவ்யதர்ஷினி மூன்று வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு விவாகரத்து கோரி திவ்யதர்ஷினி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. என்ன காரணம் என்று விசாரிக்கையில், அவரின் கணவருக்கு திருமணதிற்கு பிறகு சினிமாவில் நடிப்பது சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

அத்துடன், சமீபத்தில் சுச்சிலீக்ஸ் விவகாரத்தில் திவ்யதர்ஷினியின் சில புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பின. இதனால், ட்விட்டர் பக்கத்தில் இருந்தே வெளியேறினார் DD. இதனால் அவரது கணவருக்கு ஏற்பட்ட மன சஞ்சலம் தற்போது விவாகரத்து வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் திவ்யதர்ஷினி. இவர் இரண்டு வருடத்திற்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்தார். தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகி சின்னத்திரையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடு காரணமாக தான் இப்படி ஒரு முடிவு என்றும் சொல்லப்படுகிறது. அவரின் கணவர் ஸ்ரீகாந்த் சிறு வயதில் இருந்தே டிடியின் நண்பர்.ஆனால் அவருக்கு டிடி சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லையாம். அதோடு சில நாட்களுக்கு முன் சர்ச்சையை ஏற்படுத்திய பாடகி சுசித்திராவின் சுச்சி லீக்ஸ் லிஸ்டில் இடம் பெற்ற டிடியின் அந்த ஒரு போட்டோ தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதன் பின் அவர் சின்னத்திரையை விட்டு சற்று இடைவெளி விட்டு இருந்தாராம்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

இது தொடர்பாக முன்பு வந்த செய்திகள் –

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இதில் இவர் நடத்திவரும் ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சிக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. டிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

கடந்த சில காலமாக டிடிக்கும் அவரின் கணவர் வீட்டாருக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

இதனால் டிடிக்கும் அவரது கணவருக்கும் பிரச்னை ஏற்பட்டு வந்திருக்கிறது. அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டியில்கூட செல்வி திவ்யதர்ஷினி என்றே டைட்டில் கார்டில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தது.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

இந்த நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்பி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும், அதன் பிறகு நடைபெற்ற திருமணப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

பரஸ்பரம் விவாகரத்து கோரி ஒரு தம்பதியினர் மனு தாக்கல் செய்தால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகு விவகாரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும். இருவரும் ஒருமித்த கருத்தோடு மனு தாக்கல் செய்துள்ளதால், டிடிக்கு எதிர்பார்த்தபடி விவாகரத்து கிடைக்கும் எனத் தெரிகிறது.

DD Divorce reason revealed | DD, Dhanush, VIjayTV, Coffee with DD | HOWSFULL

இப்படிப்பட்ட கணவனுடன் வாழ முடியாதாம்.. விவாகரத்து கேட்டு கோர்ட் வாசல் ஏறிய டிடி!!

பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி) தனது கணவரிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

கடந்த 2014 ஆம் அண்டு ஜூன் 29 ஆம் தேதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். டிடிக்கும் அவரது கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது.தனுஷ் இயக்கத்தில் ப.பாண்டி படித்தில் மீண்டும் சினிமாவில் ரிஎண்ட்ரி கொடுத்தார் டிடி. தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரங்கள் படத்திலும் நடித்து வருகிறார்.

எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பொங்கிய பாரதிராஜா (Video)

இந்நிலையில், திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் டிடி-க்கு ஸ்ரீகாந்துகும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.தற்போது, இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெறு விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும், அதன் பிறகு நடைபெற்ற திருமண பதிவையும் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பரஸ்பர முறையில் விவாகரத்து கோரியுள்ளதால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டு பின்னர் விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும். எனவே, டிடி-க்கு விரைவில் விவாகரத்து கிடைக்கும் என தெரிகிறது.